iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 109 of 297

கலியுகம் நாலு யுகங்களுள் கடைசி யுகம்
கலிலம் கலப்பு செந்நீர்
கலிழிநீர் கலங்கல்நீர்
கலிழ் கலங்கல்நீர்
கலிழ்தல் அழுதல் ஒழுகுதல் புடைபெயர்தல்
கலிவிருத்தம் ஒருகவி. அஃது அளவடிநான்கினைக்கொண்டது
கலிவிருத்தம் அளவடி நான்குடையதாய் வரும் கலிப்பாவின் இனம்
கலிவெண்பா கலிப்பா வகையுள் ஒன்று, கலியோசை தழுவி ஈற்றடி வெண்பாப்போல் முச்சீரடியான் வருவது வெண்கலிப்பா, கலிவெண்பாட்டு
கலீயம் கடிவாளம்
கலுகுலுப்பு ஒலிக்குறிப்பு
கலுக்குப்பிலுக்கு ஆணிகளா னெழுமொலி ஆடம்பரம்
கலுக்குப்பிலுக்கு அணிகளால் எழுமொலி பகட்டு
கலுங்கு கலிங்கு
கலுடம் கலங்கல்நீர் பாவம்
கலுழக்கல் கருடக்கல், பாம்பின் கடிநஞ்சை நீக்கும் கல்
கலுழன் கருடன்
கலுழன் கருடன், ஒரு பறவை வகை
கலுழம் கலங்கல்நீர்
கலுழல் கருடக்கல்
கலுழி கலங்கல்நீர் காட்டாறு நீர்ப்பெருக்கு, வெள்ளம் கண்ணீர் கலக்கம்
கலுழ் அழுகை நீர்க்கலக்கம்
கலுழ்ச்சி அழுகை
கலுழ்தல் கலங்குதல் தடுமாறுதல் அழுதல் ஒழுகுதல் உருகுதல்
கலுவடம் பூவரும்பு
கலுவம் மருந்தரைக்கும் குழியம்மி
கலெக்டர் மாவட்ட ஆட்சியர்
கலேகபோதநியாயம் பறவைகள் பல ஒரே களத்தில் தவசங்களைப் பொறுக்க மேல் விழுவது போலும் நெறி
கலேயகம் மஞ்சள்
கலேர் ஓர் ஒலிக்குறிப்பு
கலேல் ஓர் ஒலிக்குறிப்பு
கலை நுட்பமானத் தன்மை மற்றும் திறமையை உள்ளடக்கியது நுணுக்கமாக வெளிப்படுத்தும் திறன்
கலை கூறு சந்திரனது பதினாறு கூறுகளுள் ஒன்று ஒளி எட்டு விநாடி அல்லது முப்பது காட்டை கொண்ட ஒரு காலநுட்பம் அறுபத்துநான்கு கலைகளுள் ஒன்று கல்வி சாத்திரம் மொழி சுத்தாசுத்த தத்துவம் ஏழனுள் ஒன்று உடல் புணர்ச்சிக்குரிய காரணங்கள் ஆண்மான் ஆண்குரங்கு அரைப்பட்டிகை மேகலை என்னும் அணி ஆடை நூல் மரவைரம் மகரமீன் மகரராசி
கலை1 (அடுக்கு, வரிசை முதலியன) சீர் இழத்தல்
கலை3 பார்ப்பவர், கேட்பவர் முதலியோர் மனத்தில் அழகுணர்வைத் தோற்றுவிக்கும் வகையில் (அந்தந்தப் பண்பாட்டுச் சூழலில்) வெளிப்படுத்தப்படுவது
கலைகுறைதல் தெய்வ ஆற்றல் குறைதல் அழகு கெடுதல்
கலைகுறைத்தல் சத்துக்குறைதல்
கலைக்கணாளர் அமைச்சர்
கலைக்களஞ்சியம் அகரவரிசையில் கலைகளைப் பற்றிக் கூறும் தொகுப்பு நூல்
கலைக்களஞ்சியம் எல்லாத் துறைகளின் கருத்துகளையும் பல தலைப்புகளில் எழுதி அவற்றை அகரவரிசையில் அமைத்துத் தரும் (கருவி) நூல் அல்லது நூல் தொகுதி
கலைக்கொம்பு கலங்கொம்பு
கலைக்கோட்டுமாமுனி ஒருமஹருஷி
கலைச்சாலை கல்லூரி, கல்விச்சாலை
கலைச்சொல் ஒவ்வொரு துறையிலும் வழங்கும் கோட்பாட்டுக்கான சொல்(பொதுவான பொருளில் வழங்காத) துறைச் சிறப்புச் சொல்
கலைஞன் கலைகளில் சிறந்தவன்
கலைஞன் கலைகளில் வல்லவன், கல்விமான்
கலைஞன் கலைப் படைப்பில் தேர்ச்சி பெற்றவன்
கலைஞர் புலவர்
கலைஞானம் கலைக்கியானம்
கலைஞானம் நூலறிவு அறுபத்துநான்கு கலை
கலைஞானி நூலுணர்ந்தோன், சாத்திரமறிந்தவன்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together