14,846 words starting with க · page 11 of 297
Tamil Word
Tamil Meaning
கடன்காரன்
கடன்பட்டவன்
கடன் கொடுத்தவன்
அகால மரணம் அடைந்தவன்
கடன்காரி
கடன்பட்டவள்
கடன் கொடுத்தவள்
அகால மரணம் அடைந்தவள்
கடன்கேட்டல்
கடன் கொடுக்கும்படி கேட்டல்
கொடுத்த கடனைக் கேட்டல்
கடன்கோடல்
பணத்தைக் கடனாகக் கொள்ளுகை, வழக்குப் பதினெட்டனுள் ஒன்று
கடன்சீட்டு
கடன்பத்திரம்
கடன்படு
கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய நிலையில் இருத்தல்
கடன்படுதல்
கடன்வாங்குதல்
கடனுக்குள்ளாதல்
கடன்பத்திரம்
கடன்சீட்டு
கடன்பற்று
கடனாகப் பெற்ற பொருள்
கடன்பற்றுதல்
கொடுத்த கடனை வாங்கிக் கொள்ளுதல்
கடன்மரம்
மரக்கலம், கப்பல்
கடன்மல்லை
மாமல்லபுரம்
கடன்முரசோன்
காமன், மன்மதன்
கடன்முறி
கடன்சீட்டு
கடன்முறை
பெரியோர் வழிபாடு, பெரியோர்க்குச் செய்யும் மரியாதை
கடன்முள்ளி
கத்தரிவகை
கடன்மூர்த்தி
அருகக்கடவுள்
கடன்மை
தன்மை
முறைமை
கடபடமெனல்
ஒலி வேறுபாட்டினால் மருட்டிப் பேசுதற் குறிப்பு
கடபலம்
தேக்குமரம்
கடப்பநெல்
கருங்குறுவை நெல், குறுவை வகை
கடப்பழி
ஒழுக்கமில்லாதவன்
ஈகையில்லாதவன்
கடப்பாடு
கடமை
முறைமை
கொடை
ஒப்புரவு
அதிகப்படுதல்
கடப்பாடு
(தானே உணர்ந்து செய்ய வேண்டிய) கடமை
கடப்பாட்டாளன்
கடமையறிந்து அதனைச் செய்பவன்
ஒப்புரவாளன்
கடப்பாரை
ஒரு கருவி
கடப்பாரை
(இடித்தல், நெம்புதல் போன்ற செயல்களுக்குப் பயன்படும்) பட்டை முனையும் கொண்டைத் தலையுமாக உள்ள கனத்த இரும்புக் கம்பி
கடப்பு
கடக்கை
இடுக்குமரம்
மிகுதியானது
கருங்குறுவை நெல்
கடப்புக்கால்
விளையற்கால்
கடப்புக்கால்
வளைந்த கால்
ஊனமுள்ள கால்
தொழுவம் முதலியவற்றில் மாடுகள் புகாமல் தடுப்பதற்கு உழலை இழுத்துப் போடும்படி துளையிட்டு நிறுத்தியிருக்கும் மரம்
கடப்பைக்கல்
(கட்டடங்களின் தரையில் பதிப்பதற்குப் பயன்படுத்தும்) கடினமான கறுப்பு நிறக் கல்
கடமணை
தேர் அல்லது வண்டியின் முன்னுறுப்பு
கடமா
காட்டுப்பசு
மதயானை
கடமாதம்
மாசி மாதம்
கடமான்
காட்டுப்பசு
மதயானை
கடமான்
(காடுகளில் வசிக்கும்) நீண்டு கிளைத்த கொம்புகளை உடைய ஒரு வகைப் பெரிய மான்
கடமுடா என்று
பெருத்த ஒலியோடு
கடமுடெனல்
ஈரடுக்கொலிக்குறிப்பு
கடமுடெனல்
வயிறிரைதல்
ஒலிக்குறிப்பு
கடமுனி
அகத்தியன்
கடமுனி
அகத்தியர்
கடமை
கடப்பாடு
ஒவ்வொருவருக்கும் உரிய பணி
முறை
கடன்
தகுதி
குடிகள் அரசர்க்குச் செய்யும் உரிமை
காட்டுப்பசு ஒருவகை மான்
பெண்ணாடு
குடியிறை
கடமை
(ஒருவர் தான்) இருக்கும் நிலை, வகிக்கும் பதவி முதலியவற்றின் காரணமாகச் செய்ய வேண்டிய பணி/(ஓர் அரசு, அமைப்பு முதலியன) அடிப்படையாக ஆற்ற வேண்டிய பொறுப்பு
கடமைக்கால்
அரசினரால் ஏற்படுத்தப்பெற்ற மரக்கால்
கடமைப்பட்டிரு
நன்றி தெரிவிக்க வேண்டியிருத்தல்
கடம்
கடம் கருநாடக இசையுடன் தொடர்புடைய தென்னிந்தியத் தாள வாத்தியக் கருவிகளில் ஒன்றாகும். இது மிக எளிமையான ஓர் இசைக்கருவி ஆகும். இது ஒரு பெரிய மண் பானையில் தட்டுவதன் மூலம் ஒலி எழுப்பப்படும் இசைக்கருவியாகும்
கடன்
கடம்
கடமை
உடல்
காடு
துன்பமான வழி
தோட்டம்
குடம்
வாள்
கயிறு
யானை மதம்
யானைக் கவுள்
சுடுகாடு
கடன்
குடமுழா, கடவாத்தியம்
காணிக்கை : அருநெறி
மலைப்பக்கம், மலைச்சாரல்
தெய்வக்கடன்
முறைமை
நீதி
கடம்பகோரக நியாயம்
கடப்ப மரத்தின் அரும்புகள் ஒரே காலத்திற் பூப்பதுபோலப் பல செய்திகளும் ஒரே காலத்தில் நிகழ்வதைக் குறிக்கும் நியாயம்
கடம்படுதல்
நேர்ந்துகொள்ளுதல்
கோபங் கொள்ளுதல்
கடம்பன்
குமரன்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.