14,846 words starting with க · page 110 of 297
Tamil Word
Tamil Meaning
கலைதல்
குலைதல்
அழிதல்
நிலைகெடுதல்
சுருதி குலைதல், பண் மயங்கல்
கலைத்தல்
குலைத்தல்
நீக்கல், பிரித்தல்
பிரித்து நீக்குதல்
மனத்தைக் கலைத்தல்
ஓட்டுதல்
கூட்டம் முதலியவற்றைக் கலைத்தல்
கலைத்தொழில்
யாழ் மீட்டற்குரிய செய்கைகள்
கலைத்தொழில் எட்டு
யாழில் இசை எழுப்புவதற்கு ஏதுவாகிய எண்வகைக் கலைத் தொழில்கள்
அவை : பண்ணல், பரிவட்டணை, ஆராய்தல், தைவரல், செலவு, விளையாட்டு, கையூழ், குறும்போக்கு
கலைநாதன்
அருகன்
கலைநாயகன்
புத்தன்
கலைநிகழ்ச்சி
நாட்டியம், நாடகம் முதலிய கலை வடிவங்களில் வழங்கும் நிகழ்ச்சி
கலைநியமம்
கலைமகள் கோயில், மதுரையில் இருந்த சிந்தாதேவி கோயில்
கலைப்பாகி
கலையூர்தியுடைய துர்க்கை
கல்வித் தலைவியாகிய கலைமகள்
கலைப்பு
கலைத்தல்
கலைமகள்
கலைமகள், நாமகள், சரசுவதி
கலைமகள்
கலைகளுக்கான தெய்வம்
கலைமடந்தை
கலைமகள், நாமகள், சரசுவதி
கலைமலைவு
கல்விமயக்கம்
கலைமலைவு
கீதம், கணிதம் முதலிய கலைநூல்களிற் கூறபட்டவற்றோடு மாறுபடவருவது
கலைமாணி
இளங்கலை
கலைமான்
ஆண்மான்
சரச்சுவதி
கலைமான்
ஆண்மான்
மான்வகை
கலைமகள்
கலைமான்
செம்பழுப்பு நிற உடலில் வெள்ளைப் புள்ளிகள் உடைய மான்
கலையம்
கலயம்
கலையரங்கு
நாடகம், நடனம் போன்ற கலை நிகழ்ச்சி நடக்கும் இடம்
கலையறிபுலவன்
முருகக் கடவுள்
கலையானத்தி
துர்க்கை
கலையானத்தி
துர்க்கை, கலையூர்தி
கலையினன்
சந்திரன்
கலையுருவினோன்
கலைகளை உருவாகவுடைய சிவன்
கலையூர்தி
சரச்சுவதி
துர்க்கை
கலையேறுதல்
தெய்வ ஆற்றல் மிகுதல்
செருக்கடைதல்
கலையோன்
சந்திரன்
கலைவல்லார்
புலவர்
கலைஞர்
பரத்தையர்
கலைவல்லோர்
அறிஞர்
புலவர்
கலைவாகன்
வாயு
கலைவாணன்
கலைஞன்
கலைவாணர்
புலவர்
கலைவல்லோர்
கலைவாணி
சரச்சுவதி
கலைவிழா
ஒரு நாட்டின் பண்பாட்டை விளக்கும் வகையில் உள்ள கலை நிகழ்ச்சிகளைக் கொண்ட விழா
கல்
வெட்டியெடுத்த கல்
சிறுகல்
பாறை
மலை
இரத்தினம்
காவிக்கல்
முத்து
வீரக்கல்
சாவுச்சடங்கில் இறந்தார்பொருட்டுப் பத்து நாளைக்கு நாட்டப்படுங்கல், மரகதக்குற்றம் எட்டனுள் ஒன்று
செங்கல்
கருங்கல்
மைல் அளவுக்கு நாட்டப்பட்ட கல்
கிலோமீட்டர் அளவுக்கு நாட்டப் படுங்கல்
மைல்தூரம்
கல்வி
கல்
தோண்டு
பயில்
கல்வி கல்
படைக்கலம் முதலியன பயில்
கல் சட்டி
(புளி சேர்த்துச் சமைக்கும் கறி, ஊறுகாய் போன்றவற்றை வைப்பதற்காகப் பயன்படுத்தப்படும்) மாக் கல்லால் செய்யப்பட்ட மூடி இல்லாத பாத்திரம்
கல் விளக்கு
மாக் கல்லால் செய்யப்பட்ட எண்ணெய் விளக்கு
கல்கட்டை
கல்லினாற் கட்டப்பட்ட கட்டை
கல்கண்டு
கற்கண்டு
கல்கம்
உலர்ந்த சரக்கைப் பால் அல்லது நீர் விட்டு அரைத்துச்செய்யுங் குளிகை
கல்காரம்
பாறைக்கற் கட்டடம்
கல்கி
கோயில், திருமாலின் பத்துப் பிறப்புகளுள் இனி நிகழவிருக்கும் கடைசிப் பிறப்பு
கல்சிலை
பறவைவகை
கல்தா
வெளியேற்றம்
கல்தா
(அவமானப்படத் தக்க வகையில்) வெளியேற்றம்
கல்நடுதல்
இறந்தார்பொருட்டுக் கல் நடுதல்
கல்நாதம்
அன்னபேதி
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.