iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 111 of 297

கல்நாதம் அன்னபேதி என்னும் மருந்துச் சரக்கு
கல்நார் ஒருமருந்து
கல்நார் சாம்பல் நிறத்தில் இழைஇழையான தாதுவாகக் கிடைப்பதும் தீயால் எரிக்கப்பட முடியாததுமான ஒரு பொருள்
கல்நுங்கு முதிர்ந்த நுங்கு
கல்நெஞ்சம் இரக்க உணர்வு சிறிதும் இல்லாத மனம்
கல்நெஞ்சு வன்னெஞ்சு
கல்நெஞ்சு வன்னெஞ்சு, இரக்கமற்ற மனம்
கல்பு மனம்
கல்மடி காய்மடி
கல்மடி பசுவின் காய்மடி
கல்மதம் கன்மதம்
கல்மந்தாரம் அடைபட்டுச் சஞ்சாரமின்றியுள்ள மேகம்
கல்மரவை கற்சட்டி
கல்மழை ஆலங்கட்டியாக விழும் மழை
கல்மழை ஆலங்கட்டி மழை
கல்மாந்தம் குழந்தைகட்கு உண்டாகும் ஈரல் நோய்வகை
கல்மாஷபாதன் கன்மாடபாதன்
கல்மிஷம் தந்திரச் செயல் : சூதுவாது
கல்மிஷம் சூதுவாது
கல்முதிரை ஒருமரம்
கல்முரசு கட்பிட்டிமரம்
கல்மூங்கில் ஒருவகை மூங்கில், உள்தொளை சிறுத்துள்ள மூங்கில் வகை, முள்ளில்லாத சிறு மூங்கில்வகை
கல்மூங்கில் குறுகிய சுற்றளவு கொண்ட கெட்டியான மூங்கில்
கல்மொந்தன் ஒருவாழை இனம்
கல்யாண நாச்சியார் துவாரகையிற்கோயில் கொண்ட இலக்குமி
கல்யாணகுணம் நற்குணம், உயர்ந்த குணம்
கல்யாணச்சாவு அகவைமுதிர்ந்தோரது இறப்பு
கல்யாணச்சாவு முதிர்ந்த வயதுடையோரின் இயற்கையான சாவு
கல்யாணதரம் சமவசரணத்திலுள்ள மூன்று மதில்களுள் ஒன்று
கல்யாணத்திருமேனியாதல் நல்லுடம்பு வாய்த்தல்
கல்யாணன் நற்குணமுடையவன்
கல்யாணப்பூ இருப்பைப்பூ
கல்யாணம் திருமணம்
கல்யாணம் திருமணம் நன்மை மங்களம் பொன் நற்குணம்
கல்யாணி நற்குணமுடையவள் ஒரு பண்வகை
கல்ல¦யம் வெள்ளீயம் காரீயங்களின் கலப்பு வன்மையான ஈயம் நீலாஞ்சனம்
கல்ல¦ரம் முருக்கு
கல்ல¦ரல் பித்த சுரப்பி பறவை மீன்களுக்குள்ள இரண்டாம் இரைப்பை
கல்லகம் கடினசித்தம் கல்வீடு
கல்லகாரம் செங்குவளை நீர்க்குளிரி
கல்லகாரம் செங்குவளை நீர்க்குளிரி
கல்லக்காரம் பனங்கற்கண்டு
கல்லங்காய் இறுகிய காய்
கல்லடார் விலங்குகளைப் பிடிக்கும் கற்பொறி
கல்லடித்தல் கல் வெட்டுதல் காலிற் கல்லடி படுதல்
கல்லடிமூலம் ஒரு பாஷாணம்
கல்லடைப்பு நீரடைக்கும் ஒரு நோய்வகை
கல்லட்டிகை மணிவைத்து இழைத்த அட்டிகை அணி
கல்லணை கல்லாற் கட்டிய நீரணை கரிகாலன் கட்டிய அணை ஓர் ஊர் குதிரைமேல் தவிசு
கல்லதர் பருக்கைக் கற்கள் பொருந்திய சிறுவழி

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together