14,846 words starting with க · page 112 of 297
Tamil Word
Tamil Meaning
கல்லத்தி
ஓரத்தி
கல்லத்தி
ஓர் அத்திமரம்
கல்லத்துவம்
செவிட்டுத்தனம்
கல்லன்
தீயோன், பொல்லாதவன்
கல்லம்
செவிடு
மஞ்சள்
கல்லரவிந்தம்
கற்றாமரை
கல்லறவிந்தம்
கற்றாமரை
கல்லறுத்தல்
கல்லறிதல்
கல்லறுத்தல்
பச்சைவெட்டுக்கல் அறுத்தல், செங்கல் அறுத்தல்
கல்லறை
குகை
பிணக்குழி
கல்லாலாகிய அறை
கல்லறை
இறந்தவரைப் புதைத்த இடம்
கல்லறைப்பூ
சுடுகாட்டுப் பூ
பெரிவீன்க்கில் மதுக்கரை
கல்லலகு
ஒரு வகை இசைக்கருவி
கல்லலகு
ஒருவகை வாச்சியம்
கல்லல்
குழப்பம்
பலர் பேசலால் எழும் ஒலி
ஓர் ஊர்
கல்லளை
மலைக்குகை
கல்லழிஞ்சில்
ஒருமரம்
கல்லழிஞ்சில்
ஒருவகை அழிஞ்சில்மரம்
கல்லவடம்
ஒருவகைப் பறை
முரசு
கல்லா
பணம் பெற்றுக் கொள்ளும் இடம்
கல்லா
(பெரும்பாலும் பழைய பாணியில் நடத்தப்படும் கடையில்) (பொருளுக்கான) பணத்தைப் பெற்றுக்கொள்ளும் இடம்
கல்லாங்காசு
கலவோடு
கல்லாங்குத்துநிலம்
கடினமான நிலம்
கல்லாசாரி
கற்சிற்பன்
கல்லாசாரி
கல்தச்சன்
கல்தச்சர் தலைவன்
கல்லாடம்
ஒரு சங்கநூல்
கல்லாடை
காவித்துணி
கல்லாணக்காணம்
திருமணத்திற்காகச் செலுத்தப்பட்ட ஒரு பழைய வரி
கல்லாதவன்
படிக்காதவன்
கல்லாந்தலை
ஒரு மீன்வகை
கல்லான்
கல்வியில்லாதவன்
கல்லாப் பெட்டி
பணம் வைக்கும் பெட்டி
கல்லாப்பெட்டி
பலசரக்கு வணிகனின் பணப்பெட்டி
கல்லாமை
கல்வி கல்லாதிருத்தல், கற்றுக் கொள்ளாமை, படியாதிருத்தல்
கல்லாரம்
செங்கழுநீர், செங்குவளை
நீர்க்குளிரி
மஞ்சள்
கல்லாரை
கரந்தை, ஒருவகைப் பூமரம்
கல்லார்
கல்வியறிவற்றவர், கீழ்மக்கள்
கல்லால்
ஓர் ஆலமரம்
கல்லாலமரம்
குருக்கத்தி
பூவரசு
கல்லி
பருவத்துக்கு மேற்பட்ட நுண்ணறிவு
கல்விமிக்க குழந்தை
ஆமை
ஊர்க்குருவி
கேலி
வேடிக்கை
மேலங்கி உறுப்பு
சுற்றுவரி என்னும் கட்டட உறுப்பு
சகடம்
கல்லிச்சி
இத்திமரவகை
கல்லித்தி
இத்திமரவகை
கல்லித்திருத்துதல்
மேடான நிலத்தை வெட்டித்திருத்துதல்
கல்லின்காரம்
கல்நார்
கல்லியம்
கள்
ஆயத்தமானது
நோயின்மை
கல்லியாணக்கூடம்
சேலைவகை
திருமணம் செய்யுமிடம்
கல்லியாணம்
திருமணம்
நன்மை
மங்களம்
பொன்
நற்குணம்
கல்லில் நார் உரித்தல்
இல்லாத பொருளைப் பெற முயலுதல்
ஒரு பொருளைப் பாடுபட்டு முயன்று பெறுதல்
கல்லிழைத்தல்
மணிக்கற்களைப் பதித்தல்
கல்லீரல்
வயிற்றில் பித்தநீரைச் சுரப்பதும் இரத்தத்தைச் சுத்தம் செய்வதுமான உறுப்பு
கல்லுகம்
பெருவாகை
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.