14,846 words starting with க · page 113 of 297
Tamil Word
Tamil Meaning
கல்லுகொம்பு
தரைதோண்டும் முளை
கல்லுக்கலைக்காத்தான்
பொன்னாங்காணிக் கீரை
கல்லுக்கலைத்தான்
பொன்னாங்காணிக் கீரை
கல்லுக்காரர்
இரத்தினம் விற்போர்
கல்லுக்குத்துதல்
மேல்தளம் முதலியவற்றிற்குப் பாவுகல் குத்துதல்
செயலைத் தடை செய்தல்
கல்லுண்டை
ஒருவகைச் சம்பாநெல்
கல்லுதல்
தோண்டுதல்
துருவுதல்
நீர் அரித்தல்
தின்னுதல்
எழுத்தாணிக் கூர் கிழித்தல்
ஒலித்தல்
கல்லுத்தீர்தல்
இரத்தினஞ் செதுக்குதல்
கல்லுத்தூக்குதல்
நங்கூரந் தூக்குதல்
கல்லுப்பிடித்தல்
அரிசி களையும்போது சிறுகற்கள் கீழே தங்குதல்
தொலைக்க வழிதேடுதல்
கல்லுப்பு
ஒருவகை உப்பு
கல்லுப்பு
பொடியாக்கப்படாத உப்புக் கட்டி
கல்லுப்பொறுக்கி
கல்லை விழுங்கும் புறாவகை
கல்லுப்போடுதல்
செயலைத் தடைசெய்தல்
எதிர்பாராத ஆபத்தை உண்டாக்குதல்
நங்கூரம் போடுதல்
கல்லுருணி
புல்லுருவிப்பூடு
கல்லுருவி
கல்லைக் கரைக்குங் குணமுள்ள ஒருவகைப் பூடு
கல்லுளி
கல்வெட்டும் உளி, கல்வேலைக்குரிய உளி
பேய்க்களா
கல்லுளி மங்கன்
மன அழுத்தம் உள்ளம்
கல்லுளிச்சித்தன்
ஒருவகைச் சித்தர்
கல்லுளி மங்கன்
கல்லுளிமங்கன்
அருவருப்பான செய்கையால் பிடிவாதங் காட்டுபவன்
கல்லுளிமங்கன்
தான் நினைப்பதையோ தன் உணர்ச்சிகளையோ வெளிவிடாத அழுத்தமான ஆள்
கல்லுளியுருக்கு
கல்லைச் செதுக்கும் எஃகு
கல்லுளுவை
ஒரு கடல்மீன்வகை
கல்லுவைத்தல்
நங்கூரமிடுதல்
கடிவாயில் மந்திரங்கூறி நஞ்சுக்கல் வைத்தல்
நெற்றியிற்கல்லை ஏற்றித் தண்டித்தல்
இறந்தோர்க்குக் கல் நடல்
செயல் பலிக்காமற் பண்ணுதல்
அணிகளில் மணிக்கற்களைப் பதித்தல்
கல்லூன்றுதல்
கல் புதைத்தல், சாச் சடங்காகக் கல்நடுதல்
கல்லூரி
கல்வி பயிலும் இடம்
சுற்றுத்தாழ்வாரம்
கல்லூரி
பள்ளிப் படிப்பு முடித்தவர்கள் கலை, அறிவியல், தொழிற்கல்வி முதலியவற்றில் உயர் கல்வி பெறுவதற்கான நிறுவனம்
கல்லூற்று
கல்லில் ஊறும் நீரூற்று
கல்லெடுப்பு
கல்லை யெடுத்தல், சாவுச் சடங்கில் நிறுத்திய கல்லை யெடுத்தல்
கல்லெனல்
ஒசைக்குறிப்பு. கல்லேன் பேரூர் (சிலப்12
12)
கல்லெரிப்பு
நீர்ச்சுருக்கு நோய்
கல்லெரிப்புமேகம்
நீர்ச்சுருக்கு நோய்
கல்லெறி
கவண்
கல்லை வீசுகை
கல்லெறி தொலைவு
கல்லெறிதூரம்
வலிமையோடு கல்லை வீசிஎறிய அது விழும் தொலைவின் அளவு
கல்லேறு
கல்லெறிதல்
முத்துக் குற்றங்களுள் ஒன்று
கல்லை
இலையாற் செய்த உண்கலம்
பாதக்குறட்டின் குமிழ்
அவதூறு
கல்லொட்டர்
கற்சுவர் எடுக்கும் ஒட்டச் சாதியார்
கல்லொட்டி
நத்தை
கல்லோலம்
நீர்த்திரை, அலை
கல்வம்
மருந்தரைக்கும் குழியம்மி
கல்வளை
மலைப்பிளப்பு
மலைக்குகை
கல்வழி
கல்லை வைத்தெண்ணும் ஒருவகைக் கணக்கு
மலைப்பாதை
கல்வாழை
இரு புறமும் விரிந்த வெளிர்ப் பச்சை நிற இலைகளை ஒன்றின் மீது ஒன்றாகக் கொண்ட ஒரு வகைச் செடி
கல்வி
படிப்பு
கல்வி
அறிவு
வித்தை
கற்கை
கற்கும் நூல்
பயிற்சி
கல்வி
படித்துப் பெறும் அறிவு
கல்வி ஆண்டு
(பெரும்பாலும் ஜூன் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் முடியும்) கல்வி நிறுவனங்கள் செயல்படும் ஆண்டு
கல்விக்களஞ்சியம்
கல்வியறிவு நிறைந்தவர்
கல்விக்கூடம்
(பள்ளிக்கூடம், கல்லூரி போன்ற) கல்வி கற்பிக்கும் இடம்
கல்விச்சாலை
கல்விபயிலும் இடம், கல்விக் கூடம், கல்லூரி, பாடசாலை
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.