iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 114 of 297

கல்விச்சேர்க்கை கலைக்களஞ்சியம், பல்கலை யகரமுதலி
கல்வித்துறை கல்வி அமைப்பு கல்வி நிலையம் கல்விவகை
கல்விநூல் கலை, சாத்திரம்
கல்வினையர் சிற்பாசாரியர், கல்தச்சர், சிற்பி
கல்விபயில்களம் கல்வி பயிலும் இடம், கல்லூரி
கல்விப்பொருள் கல்விச்செல்வம்
கல்விமதம் கல்விச்செருக்கு
கல்விமான் அறிஞன், புலவன் கற்றவன், படிப்பாளி கலைஞன்
கல்விமான் நன்றாகக் கற்றவர்
கல்வியறிவு கற்றதனாற் பெறும் அறிவு
கல்வியாளர் கல்வித் துறை தொடர்பான எல்லாப் பணிகளிலும் தேர்ச்சி பெற்றவர்
கல்வியூரி கல்வி பயிலிடம், கல்லூரி, கழகம், சங்கம்
கல்விளக்கு மாக்கல்லாலாகிய விளக்கு
கல்விவான் அறிஞன், புலவன் கற்றவன், படிப்பாளி கலைஞன்
கல்வீச்சு (கட்டடம், வாகனம் முதலியவற்றின் மீது) கற்களை வீசிச் சேதம் ஏற்படுத்தும் வன்முறைச் செயல்
கல்வீடு கல்லினாற் கட்டிய வீடு உறுதியான கட்டடம்
கல்வீரியம் அன்னபேதி
கல்வெடி மலைகளை உடைக்க உதவும் வெடிமருந்து வகை உரத்த ஓசையோடு வெடிக்கும் வெடி
கல்வெட்டி மாணிக்கக்கல் செதுக்குவோர் செங்கல் அறுத்தற்குரிய கருவி, செங்கல் அச்சு
கல்வெட்டு கல்லில் எழுதப்பட்டது சிலாசாசனம் அழியாத சொல் முன்னோர் இறந்த நாள் முதலியவற்றைக் குறிக்கும் புகழ்ச்சிச் செய்யுள், சரமகவி, இரங்கற் பா
கல்வெட்டு (பெரும்பாலும் அரசர் பெற்ற வெற்றி, அளித்த கொடை முதலியவற்றைக் குறித்து) பாறையில் அல்லது கல்லில் செதுக்கப்பட்ட வாசகம்
கல்வெள்ளி இரும்பும் வெள்ளீயமும் கலந்தது, கலப்பு வெள்ளி
கல்வேலை கல்லிற் செய்யும் வேலை மணி வேலை
கள களாச்செடி களவொழுக்கம்
களகண்டம் குயில்
களகம் பெருச்சாளி நெற்கதிர் சுண்ணாம்புச் சாந்து அன்னம்
களகம்பலம் எருது, பசு முதலியவற்றின் அலை தாடி
களகள ஈரடுக்கொலிக் குறிப்பு
களகளத்தல் ஒலியெழுதல்
களகளப்பு பேரொலி
களகளம் பேரொலி
களகளெனல் ஈரடுக்கொலிக் குறிப்பு
களக்கம் குற்றம்
களக்கர் புலையர் வேடர் ஈனர்
களக்குறிப்பு களத்துத் தவசக் குறிப்பு
களங்கன் சந்திரன் மாசுள்ளோன்
களங்கம் அடையாளம்
களங்கம் குற்றம் மறு துரு களிம்பு கறுப்பு கறுப்புப் புள்ளியாகிய ஒருவகை வயிரக்குற்றம் நீலம் அடையாளம் சீதாங்க பாடாணம்
களங்கம் ஒருவருடைய நற்பெயருக்கு அல்லது குடும்பத்தின் பெருமைக்கு வந்துசேரும் கெட்ட பெயர்
களங்கொள்ளுதல் வெல்லுதல் இருப்பிடமாக்குதல்
களஞ்சம் கஞ்சா முதலிய வெறிப்பண்டங்கள்
களஞ்சியம் பொருளை நிரப்பிவைக்கும் இடம் கருவூலம் பண்டசாலை தவசமிருக்கும் இடம்
களஞ்சியம் (தானியத்தை) கொட்டிவைப்பதற்கான இடம் அல்லது பெட்டி போன்ற அமைப்பு
களஞ்செதுக்குதல் நெற்களத்துக்காக இடம்வெட்டித் தயார்ப்படுத்துதல்
களதவுதம் வெள்ளி என்னும் உலோகம்
களதூதம் வெள்ளி என்னும் உலோகம்
களதௌதம் வெள்ளி என்னும் உலோகம்
களத்திரக்காரகன் சுக்கிரன்
களத்திரம் மனைவி குடும்பம் அரைப்புறம் அரனிடம் பிறந்த இலக்கினத்திற்கு ஏழாமிடம்
களத்துமேடு நெற்களமாக அமைந்த மேடு

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together