14,846 words starting with க · page 115 of 297
Tamil Word
Tamil Meaning
களத்துமேடு
(கிராமப்புறங்களில்) அறுவடை செய்த நெற் கதிரை அடிப்பதற்கான (வயலைவிடச் சற்று உயரமான) இடம்
களந்தூன்றி
தான்றி
தான்றிக்காய்
களன்
மருதநிலம்
இடம்
பொய்கை
ஒலி
கழுத்து
தொடர்பு
மயக்கம்
களபம்
கலவை
சுண்ணச்சாந்து
கலவைச்சாந்து
யானைக்கன்று
யானை
கண்ணாடி
களப்படி
வேளையாள்களுக்குக் களத்திற்கொடுக்கும் கூலி
களப்படி
(அறுவடை செய்தல், நெல் அடித்தல் போன்ற வேலைகளைச் செய்தவர்களுக்கு) களத்தில் கூலிக்கு மேல் இனாமாகத் தரப்படும் தானியம்
களப்பணி
ஆய்வு, அறிக்கை முதலியவற்றிற்காக உரிய இடங்களுக்குச் சென்று தகவல் சேகரிக்கும் பணி
களப்பன்றி
பெருங்குமிழ்
களப்பலி
போர்க்களத்தில் போர் தொடங்குமுன் கொற்றவைக்குக் கொடுக்கும் பலி
களப்பலி
(பழங்காலத்தில் போர்க்களத்தில்) வெற்றி கிடைக்கத் தெய்வத்திற்குத் தரும் பலி
களப்பாட்டு
களத்துப் போர் அடிப்போர் பாடும் பாட்டு
களப்பிச்சை
களத்தில் தவசமாய்க் கொடுக்கும் அறச்செயல்
களப்பு
கடலில் ஆழமில்லாத இடம்
களப்பூசை
நெற்களத்தில் கொடுக்கும் பலி
களப்பூசை
நல்ல விளைச்சலுக்காகக் களத்தில் செய்யப்படும் பூஜை
களப்பேச்சு
நெற்களத்தில் வழங்கும் குறிப்புப்பேச்சு
களப்பேறு
நெற்களத்தில் குடிமக்கள் முதலியோர் பெறும் சுதந்தரம்
களமதிப்பு
களத்துக் குவிந்த நெல்லின் மதிப்பளவு
களமம்
நெல்
களமர்
மருதநில மாக்கள்
உழவர்
வீரர்
அடிமைகள்
களமாலை
கண்டமாலை நூல்
களமீடு
களத்துமேடு
களம்
நெற்களம்
போர்க்களம்
இடம்
சபை
வேள்விச்சாலை
களர்நிலம்
உள்ளம்
கொட்டகை
கருமை
மனைவி
மஞ்சு
கழுத்து
இன்னோசை
களம்
நெற் கதிர் அடிக்கும் இடம்
களம்பழம்
களாவின்பழம்
களம்பாடுதல்
போர்க்களத்தை வண்ணித்தல்
களம்விடுதல்
நெற்கதிரடிக்க ஆணையிடுதல்
அம்பாரம் அளந்தபின் களத்தில் சிதறிய தவசத்தை உழவனுக்கு இடுதல்
களம்வெட்டல்
போரிற் பகைப்படையைக் கொன்று பேய்கட்கு விருந்தூட்டுங் களவேள்வி
களரவம்
காட்டுப்புறா
களரி
குங்பூ
களரி
களர்நிலம்
பால்நிறம்
காடு
போர்க்களம்
வில், மல், நாடகம், கல்வி முதலியன பயிலும் அரங்கு
நீதிமன்றம்
தொழில் செய்யும் இடம்
களரி
கூத்து நடக்கும் இடம் அல்லது மேடை
களரிகட்டு
கூத்து தொடங்குவதற்கு முன் இசைக் கருவிகளோடு பாடுதல்
களரிகட்டுதல்
அவையடக்கஞ் செய்தல், கூத்தரை ஆடல் பாடல் செய்யவொட்டாமல் மந்திரத்தினால் கட்டுதல்
நாடகசாலை கட்டுதல்
நீதிமன்ற ஊழியரை வசப்படுத்துதல்
களரிபூட்டுதல்
நாடக அரங்கில் கூத்து நடிப்பதற்கான ஏற்பாடுகள் தொடங்குதல்
களரியமர்த்துதல்
அவையோரை அரங்கில் உட்காரவைத்தல்
பறையறைந்து அவையைச் சத்தஞ் செய்யாமல் அமரச்செய்தல்
களரிவிடுதல்
அரங்கில் முதன்முறையாக நாடக மாந்தரை ஆடவிடுதல்
களர்
உவர்நிலம், களர்நிலம்
சேற்றுநிலம்
கூட்டம்
கறுப்பு
கழுத்து
களர்த்தன்மை
உவர்த்தன்மை
களர்நிலம்
உப்புமண்
பயிரிட உதவாத நிலம்
களர்நிலம்/களர்பூமி
உவர்நிலம்
களர்பூமி
உப்புமண்
பயிரிட உதவாத நிலம்
களர்மண்
உப்புமண்
பயிரிட உதவாத நிலம்
களவடித்தல்
திருட்டுத்தனஞ் செய்தல்
களவன்
நண்டு
களவம்
கலவை
சுண்ணச்சாந்து
கலவைச்சாந்து
யானைக்கன்று
யானை
கண்ணாடி
களவாடு
திருடுதல்
களவாடுதல்
திருடல்
களவாணி
திருடன்
களவாணி
(பொருளை) திருடும் நபர்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.