14,846 words starting with க · page 116 of 297
Tamil Word
Tamil Meaning
களவாளி
திருடன்
களவியல்
அகப்பொருள் உறுப்புகளுள் ஒன்று
இறையனார் அகப்பொருள்
களவிற்கூட்டம்
தலைவனும் தலைவியும் பிறர் அறியாது தனியிடத்தில் கூடுகை
கற்பிற்கு முன்பு நிகழும் ஒழுக்கம்
களவு
திருட்டு
திருடிய பொருள்
வஞ்சனை
கள்ளவொழுக்கம்
களாச்செடி
களவு
திருட்டு
களவுச்சொத்து
திருட்டுப்பொருள்
களவுபண்ணுதல்
திருடுதல்
கவர்தல்
களவுபிடித்தல்
மந்திர தந்திரங்களால் திருடனைக் கண்டுபிடித்தல்
களவுபோ
திருடப்படுதல்
களவுப்புணர்ச்சி
தலைவனும் தலைவியும் பிறர் அறியாது தனியிடத்தில் கூடுகை
கற்பிற்கு முன்பு நிகழும் ஒழுக்கம்
களவேர்வாழ்க்கை
திருட்டுத்தொழில்
களவேள்வி
பேய்கள் வயிறார உண்ணும்படி வீரன் போர்புரிந்து பகையழித்ததைக் கூறும் புறத்துறை
களவொழுக்கம்
தலைவனும் தலைவியும் பிறர் அறியாது தனியிடத்தில் கூடுகை
கற்பிற்கு முன்பு நிகழும் ஒழுக்கம்
களா
சிறுகளா
பெருங்களா
மலைக்களா
களாவகை
முண்முருங்கை
தணக்கு
களாசம்
பிரம்பு
களாஞ்சி
காளஞ்சி
களாஞ்சி
தாம்பூலப்பெட்டி
தாம்பூலம் துப்பும் கலம், வாதநோய்வகை
களாபாடனம்
அருட்பெருக்குப் பதினான்கனுள் ஒன்று. அது கல்வி கற்பித்தல்
களாவகம்
சிறுகீரை
களாவதி
ஒருவகை வீணை
களாவம்
இடையணி
களி
மகிழ்ச்சி
கள் முதலியன அருந்திக் களிக்கை
தேன்
கள்
கட்குடியன்
உள்ளச்செருக்கு
யானைமதம்
குழைவு
குழம்பு
மாவாற் கிண்டிய களி
கஞ்சி
வண்டல்
உலோகநீர்
களிமண்
களி1
(பார்ப்பது, கேட்பது முதலியவற்றால்) இன்பம் அடைதல்
களி2
கேழ்வரகு, கம்பு முதலியவற்றின் மாவை நீரில் கரைத்துக் காய்ச்சித் தயாரிக்கும் கெட்டியான உணவு
களிகம்
வாலுளுவை என்னும் மருந்து
களிகிண்டுதல்
களிகிளறுதல்
குழப்புதல்
களிகூர்தல்
அகங்களித்தல், களிப்பு மிகுதல்
களிகை
மொட்டு
ஒருவகைக் கழுத்தணி
களிக்கண்
கம்பியிழுக்குங் கருவி
களிதம்
வழுக்கல்
பெருங்கல்
களிதின்னல்
களி உண்ணுதல்
இலஞ்சம் வாங்குதல்
களிதூங்குதல்
மகிழ்ச்சி மிகுதல்
களித்தரை
களிமண் நிலம்
களித்தல்
மகிழ்தல்
கள்ளுண்டு வெறிகொள்ளுதல்
மதங்கொள்ளுதல்
செருக்கடைதல்
நுகர்தல்
களித்துயில்
இன்பத்துயில்
களித்துழவை
களியாகத் துழாவிச் சமைத்த கூழ்
களிநடம்
ஆனந்தக் கூத்து
களிநெஞ்சன்
கொடூரன்
செருக்கன்
களிந்தை
யமுனையாறு
களிப்பாக்கு
அவித்துச் சாயமூட்டிய பாக்கு
களிப்பாக்கு
நீரில் அவித்துச் சாயம் ஊட்டிய பாக்கு
களிப்பு
மகிழ்ச்சி
செருக்கு
மயக்கம்
மதவெறி
மண்ணின் பசை
சிற்றின்பம்
களிப்பு
பெருமகிழ்ச்சி
களிமகன்
கட்குடியன்
களிமண்
பசையுள்ள மண்வகை
களிமம்
எலி
களிமுத்தை
கிண்டிய களியுருண்டை
களிம்பற்றவன்
குற்றமற்றவன்
களிம்பு
செம்பின் மலப்பற்று
துரு
மாசு
பூச்சுமருந்து
களிம்பு1
பித்தளை, செம்பு முதலிய உலோகங்களால் செய்யப்பட்டவற்றில் காற்றும் நீரும் படுவதால் ஏற்படும் பச்சை நிறமுடைய நச்சுத் தன்மையுள்ள படிவு
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.