iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 117 of 297

களிம்பு2 புண்ணில் தடவப் பயன்படுத்தும் பசையாக இருக்கும் மருந்து
களிம்பூறுதல் களிம்புபிடித்தல் தயிர் முதலியன களிம்பாற் கெடுதல்
களிம்பேறுதல் களிம்புபிடித்தல் தயிர் முதலியன களிம்பாற் கெடுதல்
களியடைக்காய் களிப்பாக்கு
களியன் குடியன்
களியம் தேசிக்கூத்துக்குரிய கால்வகை
களியர்வண்ணம் குடியர் உண்டு குடித்து மகிழ்வதைச் சிறப்பித்துப் பாடும் வண்ணப்பாட்டு
களியலடி கும்மியாட்டம்
களியாட்டம் உல்லாசம் நிறைந்த கொண்டாட்டம்
களியாட்டு கள்ளுண்டு ஆடும் ஆட்டம்
களிறு ஆண் யானை
களிறு ஆண்யானை ஆண்பன்றி ஆண்சுறா அத்தநாள்
களிறுதருபுணர்ச்சி தலைவன் தலைவியை யானையினின்று காத்தமைபற்றி அவ்விருவருக்கும் உண்டான சேர்க்கை
களிற்றரசு ஐராவதம் என்னும் யானை
களிற்றினம்பு யானைத்திப்பிலி
களிற்றியானை ஆண்யானை
களிற்றுடனிலை வீரனொருவன் யானையை வேலால் எறிந்து அதன்கீழ் இறந்துபட்டதைக் குறிக்கும் புறத்துறை
களிற்றுத்தானை நால்வகைத் தானையுள் ஒன்றான யானைப்படை
களிற்றுப்பன்றி ஆண்பன்றி
களிற்றுப்பொறி பகைவரை அழித்தற்குக் கோட்டை மதிலில் வைக்கப்பெறும் யானை வடிவான எந்திரம்
களிவாதல் மகிழ்வடைதல்
களிவாய்நிலம் களிமண் நிலம்
களுக்குக்களுக்கெனல் ஒலிக்குறிப்பு
களுசி சீந்திற்கொடி
களேபரம் பரபரப்புடன் கூடிய குழப்பம்
களேபரம் உடம்பு எலும்பு பிணம் குழப்பம்
களேபரம் (ஒரு நிகழ்ச்சியால், ஒன்றிற்கான ஆயத்தங்களால் கூட்டம் நிறைந்த இடத்தில் நிலவும்) பரபரப்புடன் கூடிய குழப்பம்
களேவரம் உடம்பு எலும்பு பிணம் குழப்பம்
களை பயிருடன் வளரும் புல்பூண்டுகள் குற்றம் அயர்வு சந்திரகலை அழகு
களை1 (பயனற்ற செடி, புல் முதலியவற்றை) பிடுங்கி அகற்றுதல்
களை2 (வேலை செய்து) சோர்வடைதல்
களை3 (பயிர் வளர்வதற்குத் தடையாக இருக்கும்) புல், பூண்டு, சிறு செடி முதலியன
களை4 (-ஆன) (முகத்தில்) பொலிவு/(வீட்டில்) கலகலப்பு
களைகட்டல் களைபிடுங்கல், களைபறித்தல்
களைகட்டி களைபறிக்குங் கருவி, களைக்கொட்டு
களைகட்டு (நிகழ்ச்சி அல்லது நிகழ்ச்சி நடக்கும் இடம்) பொலிவுடன் விளங்குதல்
களைகண் பற்றுக்கோடு, ஆதரவு, ஆதாரம் காப்பவன்
களைக்கட்டுதல் இசைக்கருவிகளின் ஓசை அடக்கமான இடத்தில் நன்கு ஒலித்தல்
களைக்கொட்டு களைஎடுத்தல் களைபறிக்குங் கருவி
களைக்கொத்து களைஎடுத்தல் களைபறிக்குங் கருவி
களைஞன் சண்டாளன் களைபறிப்போன்
களைதல் பிடுங்கியெறிதல் நீக்குதல் ஆடையணி கழற்றல் அழித்தல் குழைதல் அரிசி கழுவுதல் கூட்டி முடித்தல்
களைத்தல் இளைப்புறுதல், சோர்வடைதல்
களைபறித்தல் களைபிடுங்குதல், களைபறித்தல் இடையூற்றைப் போக்குதல்
களைப்பு சோர்வு
களைப்பு (வேலையால்) சோர்வு(நோயால்) பலம் இழந்த நிலை
களைப்புல் பயிருடன் களையாக முளைக்கும் புல்
களையறுத்தல் களைபிடுங்குதல், களைபறித்தல் இடையூற்றைப் போக்குதல்
களையாற்றுதல் இளைப்பாற்றுதல்
களையேறுதல் களைகொள்ளுதல், ஒளிமிகுதல் விக்கிரகத்தில் தெய்வ ஆற்றல் மிகுதல் சந்திரகலை மிகுதல்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together