14,846 words starting with க · page 119 of 297
Tamil Word
Tamil Meaning
கள்ளன்
திருடன்
வஞ்சகன்
கள்ளச்சாதியான்
கள்ளபார்ட்
(நாடகத்தில்) திருடன் வேடம்
கள்ளப்பசு
பால் கொடுக்காமல் அடக்கிக் கொள்ளும் பசு
கள்ளப்பார்வை
வஞ்சக நோக்கம்
காமக்குறிப்போடு நோக்கும் நோக்கம்
கள்ளப்புருடன்
வைப்பு நாயகன், கள்ளக்காதலன்
கள்ளப்பூமி
பகைவரைப் பிடிக்க உள்ளிடம் படுகுழியாய் மேலிடம் தரைபோல் அமைக்கப்படும் நிலம்
கள்ளப்பெண்சாதி
வைப்பாட்டி
கள்ளமடை
திருட்டு வழியால் நீரைச் செல்லச் செய்யும் மடை
கள்ளமாடு
பட்டிமாடு
சண்டிமாடு
திருடப்பட்ட மாடு
கள்ளமார்க்கம்
திருட்டு வழி, கள்ள வாயில்
போலிச்சமயம்
கள்ளமுத்திரை
போலிமுத்திரை
கள்ளம்
கள்ளத்தனம்
திருட்டுத்தனம்
வஞ்சனை
கள்ளம்
வஞ்சகம்
பொய்
களவு
குற்றம்
அவிச்சை
புண்ணிலுள்ள அசறு
கள்ளம்
மறைக்கிற குணம்
கள்ளல்
களவுசெய்தல்
கள்ளழகர்
கள்ளர் நாட்டுள்ள அழகர்மலையில் கோயில்கொண்டுள்ள திருமால்
கள்ளவறை
பிறர் அறியமுடியாதபடி அமைந்துள்ள அறை
பெட்டி முதலியவற்றுள் பிறர் அறியா வகையில் அமைக்கப்படும் அறை
கள்ளவழி
திருட்டுப்பாதை, மறைவாய்ச் செல்லுதற்குரிய வழி
கள்ளவாசல்
இரகசிய வழி
திட்டிவாசல்
கள்ளவிலை
திருடர் விற்கும் குறைந்த விலை
கள்ளவிழி
வஞ்சகப் பார்வை
கள்ளவேடம்
வஞ்சிக்கும்படி மேற்கொண்ட மாறுகோலம்
கள்ளாட்டு
களியாட்டம்
கள்ளாதாரம்
பொய்யாக உண்டாக்கின பத்திரம்
கள்ளாமை
களவுசெய்யாமை
கள்ளி
செடிவகை
திருடி
கள்ளச்சாதிப் பெண்
வேலை செய்யாது கழப்புபவள்
கள்ளி1
பிறருக்குத் தெரியாமல் மறைத்த செய்தி தெரியவரும்போது ஒரு பெண்ணைக் கேலியாக அழைக்கும் அல்லது குறிப்பிடும் சொல்
கள்ளி2
பச்சை நிறத் தண்டுகளில் முட்கள் நிறைந்த வறண்ட நிலத் தாவரங்களைக் குறிக்கும் பொதுப்பெயர்
கள்ளிக்காக்கை
செம்போத்து
ஒருவகைக் காக்கை
கள்ளிச்சொட்டு
கள்ளிச் செடியிலிருந்து வடிகிற பால்
கள்ளிப்பெட்டி
சாதிக்காய்ப் பெட்டி
கள்ளிப்பெட்டி
(பொருள்களை எடுத்துச்செல்வதற்கு) சாதிக்காய் மரப் பலகைகளால் செய்யப்பட்ட ஒரு வகைப் பெட்டி
கள்ளிமடையான்
பெருங்கள்ளி
ஓர் அலரி, ஈழத்தலரி
கள்ளிமந்தாரை
பெருங்கள்ளி
ஓர் அலரி, ஈழத்தலரி
கள்ளு
பனை
தென்னை போன்ற மரங்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும் ஒரு வகையான போதை ஏற்படுத்தும் பானம் ஆகும்
கள்ளுக்காடி
புளித்த கள்
கள்ளுதல்
களவுசெய்தல்
கள்ளுவெறி
குடிவெறி
கள்ளேடுவிடுதல்
சில ஏடுகளைவேண்டுமென்று படியாமலோ எழுதாமலோ தள்ளிவிடுதல்
அரைகுறையாக வேலைசெய்தல்
கள்வன்
திருடன்
கரியவன்
நடுச்செல்வோன்
முசு
நண்டு
கற்கடகராசி
யானை
கள்வம்
திருட்டுச் செயல்
கவர்ச்சியுள்ளது
கள்வி
கள்ளம் உடையவள்
திருடி
மனமடக்கம் உள்ளவள்
கள்விலைஞன்
கள் விற்பவன்
கள்விலையாட்டி
கள் விற்பவள்
கழகண்டு
தீம்பு
கழகம்
கல்வி பயிலும் இடம், கல்விச் சங்கம்
படை, மல் முதலியன பயிலும் இடம்
சூது
சூதாடுமிடம்
ஓலக்கம்
புலவர் கூடிய சபை
கழகம்
அரசு பிறப்பிக்கும் தனிச் சட்டத்தால் ஏற்படுத்தப்படுவதும் தன் நிர்வாகத்துக்கான சட்டதிட்டங்கள் உடையதுமான பொது நிறுவனம்
கழகு
கல்வி பயிலும் இடம், கல்விச் சங்கம்
படை, மல் முதலியன பயிலும் இடம்
சூது
சூதாடுமிடம்
ஓலக்கம்
புலவர் கூடிய சபை
கழங்கம்
சூதாடு கருவி
கழங்காடல்
பெண்கள் ஆடும் கழற்சிக்காய் ஆட்டம்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.