iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 12 of 297

கடம்பன் குமாரக்கடவுள், முருகன் ஒரு பழங்குடி, முரடன்
கடம்பம் கடப்பமரம் வெண்கடம்பு வாலுளுவை
கடம்பரை கடுகுரோகணி
கடம்பல் குமிழமரம்
கடம்பவனம் மதுரை
கடம்பவனேசுபரி மதுரைமீனாட்சி
கடம்பி கெட்டவள் வேட்டுவப்பெண்
கடம்பு கடம்புப்பால், கடும்பு, கன்றை ஈன்றதும் சுரக்கும் பால் கடப்பமரம் தீங்கு
கடம்பு வழவழப்பாகக் காணப்படும் முடிச்சுமுடிச்சான கிளைகளைக் கொண்ட பெரிய காட்டு மரம்
கடம்புவனம் மதுரை
கடம்பூர் ஓரூர்
கடம்பை கடம்பூர் ஒருகாட்டுமிருகம்
கடம்பை குளவிவகை கடமா, ஒரு காட்டு விலங்கு தென்னைநார் கடம்பூர்
கடம்போடு (பாடங்களை) மனப்பாடம்செய்தல்
கடயம் அத்தகடகம் இந்திராணி ஆடும் கூத்து
கடரி மரமஞ்சள் குச்சிமஞ்சள், அரிசனம்
கடறு காடு அருவழி பாலைநிலம் மலைச் சாரல் வாளுறை
கடற்கரை கடலருகு
கடற்கரை கடலருகு, கடல் ஓரம், கடலின் எல்லை
கடற்கரை கடல் அலைகள் நிலத்தைத் தொடும் மணல் நிறைந்த பகுதி
கடற்காக்கை கடற்காகம் என்னும் பறவை கடலிறஞ்சி மரம்
கடற்காற்று கடலினின்று நிலத்தை நோக்கி வீசும் காற்று
கடற்காளான் கடலினோர்பாசி
கடற்காளான் கடலின் ஒருவகைப் பாசி
கடற்கிடந்தோன் கடலில் பள்ளிகொண்டிருக்கும் திருமால்
கடற்குதிரை ஒரு மீன்வகை
கடற்குருவி கல்லுப்பு
கடற்கொஞ்சி ஒருமரம்
கடற்கொஞ்சி ஒரு மரவகை, சீமைக்கொஞ்சி
கடற்கொடி தும்பை
கடற்கொள்ளை கப்பற்கொள்ளை
கடற்கொள்ளைக்காரன் கப்பற் கொள்ளைக் காரன்
கடற்கொழுப்பை எழுத்தாணிப்பூடு
கடற்கொழுப்பை எழுத்தாணிப்பூண்டு
கடற்கோ வருணன், கடலரசன், கடல்தெய்வம்
கடற்கோடு கடற்கரை
கடற்சார்பு நெய்தனிலம்
கடற்சார்பு நெய்தல்நிலம்
கடற்சிற்பி கடலிலுள்ள சிப்பி
கடற்சில் ஒருகடன் மரக்கொட்டை
கடற்சில் கடல்மரக்கொட்டை
கடற்செலவு கடற்பயணம்
கடற்சேர்ப்பன் நெய்தல்நிலத் தலைவன்
கடற்பக்கி கடற்பட்சி
கடற்பச்சை சமுத்திரப்பச்சை
கடற்பச்சை சோழி
கடற்பஞ்சு கடற்காளான்
கடற்படை கப்பற்படை
கடற்படை கப்பல்படை
கடற்பட்சி கிளிஞ்சில்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together