14,846 words starting with க · page 120 of 297
Tamil Word
Tamil Meaning
கழங்கிட்டுரைத்தல்
கழற்சிக்காயால் குறியறிந்து சொல்லுதல்
கழங்கு
கழற்சிக்காய்
கழற்சி விளையாட்டு
வெறியாட்டு
சூது
வேலனாடல்
விந்து
கழங்குபடுத்தல்
கழங்குகொண்டு குறியறிதல்
கழங்குமெய்ப்படுத்தல்
பயிர்களை விலங்குகள் அழிக்காதபடி புலிபோல் செய்துவைக்கும் உருவத்திற்குக் கழற்சிக்காயைக் கண்ணாக அமைத்தல்
கழற்காய் மூலம் குறியறிதல்
கழஞ்சு
கழஞ்சு என்ற சொல்,ஒரு செடியின் விதையினைக் குறிக்கும்,
பழந்தமிழர் அதிக அளவு தங்கத்தைக் கூட அளக்கும் அலகாகப் பயன்படுத்தினர்
கழஞ்சு திரிந்து கிழிஞ்சு என்று கூறப்படுவதும் உண்டு
கழஞ்சு
ஓர் எடுத்தலளவை
சிறிது
கழஞ்சு
தங்கத்தை அளக்கும் (1.77 கிராம் எடை உள்ள) ஓர் அளவு
கழனி
வயல்
மருதநிலம்
சேறு
திரைச்சீலை
கழுநீர்
கழனி
(நன்செய்) நிலம்
கழனிக்கடைத்தவர்
மருதநில மாக்கள்
கழனிக்குளம்
நன்செய் நடுவேயுள்ள ஏரி
கழனிப்பயிர்
நெல்
கழனிலை
பொதுவியல் திணைத் துறை பன்னிரண்டனுள் ஒன்று
இளைஞன் ஒருவன் போரிற் புறங்கொடாமை கண்டு வியந்த வீரர் அவனுக்கு வீரக்கழல் அணிவித்துப் புகழ்ந்தாடும் துறை
ஒருவகைக் கூத்து
கழப்பன்
வேலைக் கள்ளன், வேலையைச் செய்யாது வீணே பொழுதைக் கழிப்பவன்
கழப்பாடி
வேலைக் கள்ளன், வேலையைச் செய்யாது வீணே பொழுதைக் கழிப்பவன்
கழப்பாளி
வேலைக் கள்ளன், வேலையைச் செய்யாது வீணே பொழுதைக் கழிப்பவன்
கழப்பு
சோம்பல்
கள்ளத்தனம்
கழப்புதல்
சோம்பலாயிருத்தல்
வேலை செய்யாது காலம் போக்குதல்
கழறியுரைத்தல்
இடித்துரைத்தல்
பாங்கன் தலைவனுக்கு இடித்துரைத்து உறுதிமொழி கூறுதல்
கழறுதல்
இடித்தல்
சூளுரைத்தல்
உறுதி சொல்லுதல்
சினத்தல்
அவமதித்தல்
கழற்காய்
கழற்சிக்காய்
கழற்சி
கழற்சிக்காய்
கெச்சக்காய்ச்செடி
கழற்பதி
பெருங்குமிழ்மரம்
கழற்றி
கழற்றப் பயன்படும் கருவி
கழற்று
உறுதிமொழி
கழற்றுதல்
நெகிழச்செய்தல்
நீக்குதல்
கழலப்பண்ணல்
போக்குதல்
கழற்றுரை
உறுதிச்சொல்
கழற்றெதிர்மறுத்தல்
பாங்கனுடைய உறுதி மொழியைத் தலைவன் கேளாது மறுத்தல்
கழற்றெதிர்மறை
பாங்கனுடைய உறுதி மொழியைத் தலைவன் கேளாது மறுத்தல்
கழலக்குத்துதல்
குற்றம் சொல்லிச் செயலைத் தடுத்தல்
கழலவிடுதல்
பட்சபாதம் முதலியவற்றால் வேண்டுமென்றே நெகிழவிடுதல்
கழலி
பிரண்டை
கழலு
கொலுகொலு
கழலுதல்
நெகிழ்ந்துபோதல்
விலகல்
வெளியேறுதல்
நீங்குதல்
பிதுங்குதல்
விழுதல்
கழலை
இரணக்கட்டி
கழுத்தில் வரும் ஒருவகைக் கட்டி அல்லது நோய்
கழலை
வழக்கத்துக்கு மாறாக அதிக அளவில் உண்டாகும் திசுக்களின் பெருக்கம்
கழலைக்கட்டி
இரணக்கட்டி
கழுத்தில் வரும் ஒருவகைக் கட்டி அல்லது நோய்
கழலைக்கரப்பான்
ஒருவகைச் சொறிநோய்
கழல்
வீரக்கழல்
சிலம்பு
கால்மோதிரம்
செருப்பு
பாதம்
கழற்சி
காற்றாடி
பொன்வண்டு
கழல்1
(செருகப்பட்டிருப்பது, திருகப்பட்டிருப்பது, நகையாக அணியப்பட்டிருப்பது) தனியாக வருதல்
கழல்2
(முற்காலத்தில் அரசர்களும் வீரர்களும் காலில் அணிந்திருந்த) குழல் வடிவக் கால் வளையம்
கழல்வளை
வளையல்வகை
கழா அல
கழற்ற. முண்டகங் கதிர்மணி கழாஅலவும் (சிறுபாண்.148)
கழாஅல்
கழுவுதல்
கழாநிலம்
கழாலை, உவர்நிலம்
கழாயம்
மருந்து ஊறல் நீர்
துவர்ப்பு
கழாயர்
கழைக்கூத்தர்
கழாய்
கமுகு
மூங்கில்
சிறுகீரை
கழைக் கூத்தன் நின்று ஆடுதற்கு நடும் மூங்கிற் கம்பம்
கழாய்க்கூத்து
கம்பங்கூத்து, மூங்கிற் கழியை நட்டு அதன்மேல் நின்றாடும் கூத்து
கழாற்றூக்கு
இசைத்தமிழில் கூறப்பட்டுள்ள எழுவகைத் தூக்கினுள் ஒன்று
ஆறு சீரளவுள்ள தாளவுறுப்பு
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.