iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 121 of 297

கழாலுதல் நெகிழ்தல் விலகுதல்
கழால் கழுவுதல் களைதல் கழலுதல்
கழி மிகுந்த. (நன். 456)
கழி கோல், மரக்கொம்பு கடலடுத்த உவர்நீர்ப்பரப்பு நுகத்துளையில் இடுங் கழி ஆயுதக்காம்பு யாழின் இசையெழுப்புங் கருவி வரிச்சல் நூற்சுருள் மிகுதி ஊன் கயிறு
கழி1 (காலம், வாழ்நாள்) செல்லுதல்
கழி2 (பெரும்பாலும் மாட்டைக் குறிப்பிடும்போது) பேதியாதல்
கழி3 (காலத்தை) செலவழித்தல் அல்லது போக்குதல்
கழி4 (சிறுநீரை, மலத்தை) வெளியேற்றுதல்
கழி5 தடியான கம்பு
கழிகடை அறக்கெட்டது இழிந்தவன்(ள்) இழிந்தது
கழிகண்ணோட்டம் அளவுகடந்த மகிழ்ச்சி
கழிகல மகடூஉ கலன்கழி மடந்தை
கழிகாலம் இறந்தகாலம்
கழிகெட்டவன் மிகக் கெட்டவன்
கழிகோல் எளிதில் கறவாத பசுவை அசையாமல் நிறுத்திக் கறப்பதற்குப் பயன்படுத்தும் இணைப்புக் கழி கன்று பாலுண்ணாமலிருக்க முகத்திற் கட்டும் வாய்ப்பூட்டு
கழிக்கரைப்புலம்பல் பிரிந்த தலைவனை நினைந்து தலைவி கடற்கரையில் இருந்து கொண்டு தனியே இரங்குதல்
கழிசடை உதவாத தன்மை
கழிசடை கழிக்கப்பட்ட மயிர்ச்சடைபோல் இழிந்தவன்(ள்)
கழிசடை ஒன்றுக்கும் உதவாத நபர் அல்லது பொருள்
கழிசல் வேண்டாததாக ஒதுக்கப்படுவது
கழிசல் வேண்டாததாகத் தள்ளப்பட்டது
கழிச்சல் பேதி, மலப்போக்கு, கழிதல் பேரச்சம்
கழிச்சியர் நெய்தல்நிலத்து மகளிர்
கழிதல் மிகுதல் கடந்துபோதல் நடத்தல் குறைபடுதல் அழிதல் ஒழிதல் சாதல் முடிவடைதல் வருந்துதல் மலம் முதலியன வெளிப்படுதல் அச்சங்கொள்ளுதல்
கழித்தல் நீக்குதல் ஒதுக்குதல் பெரியஎண்ணினின்று சிறிய எண்ணைக் குறைத்தல் வெட்டுதல் போக்குதல் உருவுதல்
கழித்தல் ஒரு எண்ணிலிருந்து மற்றொரு எண்ணைக் குறைக்கும் முறை
கழித்து கழிந்த பின்
கழித்துக்கட்டுதல் ஒத்துவராது என்று ஒதுக்குதல்
கழித்துக்கட்டுதல் போக்குச் சொல்லி நெகிழவிடுதல் இகழ்ந்து ஒதுக்குதல் பயன்படாததைப் பிறனிடஞ் சேர்த்தல்
கழிநிலம் உவர்த்தரை, உப்பளம்
கழிநெடிலடி ஐந்தின்மிக்க சீரால் வரும் அடி
கழிநெடில் ஐந்தின்மிக்க சீரால் வரும் அடி
கழிந்தகாலம் இறந்தகாலம்
கழிந்தார் பொருளில்லாதவர் இறந்தவர் தாழ்ந்தவர்
கழிந்தோர் வலிமிக்கோர்
கழினி இடுதிரை
கழிபடர் மிகுந்த துயரம்
கழிபிறப்பு முற்பிறப்பு
கழிபேருவகை பெரு மகிழ்ச்சி
கழிப்பறை சிறுநீர் முதலியன கழிக்க (வீட்டில் அல்லது பொது இடங்களில்) ஏற்படுத்தப்பட்டிருக்கும் வசதி
கழிப்பாம்பு ஆறு காலுடைய ஓர் உயிரி
கழிப்பிடம் (பொது இடத்து) கழிப்பறை
கழிப்பு ஒழிக்கை சாந்தி கழிக்கை குற்றந்தீர்க்கும் ஒரு சடங்கு குற்றம் தள்ளுண்ட பொருள் கழித்தல்
கழிப்புக்கழித்தல் நோயாளியின் தலையைச் சுற்றிச் சோறு முதலியவற்றை வெளியில் எறிதல்
கழிப்புல் ஒருவகைப் புல்
கழிப்பெடுத்தல் நோயாளியின் தலையைச் சுற்றிச் சோறு முதலியவற்றை வெளியில் எறிதல்
கழிமாந்தம் குழந்தைகட்குப் பேதியோடு வரும் மாந்தநோய்
கழிமுகம் ஆறு கடலோடு கலக்கும் இடம் அருவி
கழிமுகம் ஆறு கடலோடு கலக்கும் இடம்
கழிமுள்ளி முள்ளிச்செடி

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together