14,846 words starting with க · page 122 of 297
Tamil Word
Tamil Meaning
கழிமை
தள்ளுகை, விலக்குகை, நீக்குகை
கழிய
மிகவும்
கழியர்
நெய்தல்நில மாக்கள்
கழியல்
கழிக்கப்பட்டது
கழிகை
கழிச்சல்
கழி
கடைமுளை
கழியவர்
நெய்தல்நில மாக்கள்
கழியிருக்கை
ஆறு சூழ்ந்த இடம்
கழியுடல்
பிணம்
கழியுப்பு
கடலுப்பு
கழியூணன்
பெருந்தீனி தின்பவன்
கழிவட்டம்
கடைப்பட்டவன்(ள்)
கடைப்பட்டது
கழிவிரக்கம்
சென்றதை எண்ணி வருந்தல்
மிக வருத்தம்
மிகஇரக்கம்
கழிவிரக்கம்
நடந்துபோனதை எண்ணி ஒருவன் தன் மேல் கொள்ளும் மிகையான வருத்தம் அல்லது அனுதாபம்
கழிவு
கழிகை
இறந்தகாலம்
நிகழ்காலம்
கழிகடை
தள்ளுபடியான தொகை, கழிப்புக்கணக்கு
கழுவாய்
அழிவு
சாவு
மிகுதி
உள்ளது சிறத்தல்
கழிவு
(தேவையற்றது என்று கழிக்கப்பட்டதாகிய) குப்பைகூளம்(தொழிற்சாலையில் பயன்படுத்தப்பட்ட பின் சேரும் அல்லது வெளியேற்றப்படும்) ரசாயனக் கலப்புடைய பொருள்
கழிவுசரக்கு
தள்ளுபடியான பொருள்
கழிவுநீர்
(தொழிற்சாலை, வீடு முதலியவற்றிலிருந்து வெளியாகிற) அசுத்த நீர்
கழிவெண்பிறப்பு
அறுவகைப் பிறப்பையும் கடந்து ஆன்மா அடையும் நிருவாணநிலை
கழு
கழுமரம்
கழுகு
சூலம்
பசுவின் கழுத்தில் கட்டும் கழி
கழுகண்டு
வணங்காத் தலையன்
கழுகரிப்பரி
இறக்கையுள்ள குதிரை
கழுகு
இது ஒரு பறவையாகும். மாமிசத்தை உண்ண கூடியவை. திறமையான வேட்டையாடி பறவை
கழுகு
கழுகு என்னும் பறவை
பிணந்தின்னிக் கழுகு
பொன்னிறக் கழுகு
கழுகு
வளைந்த கூரிய அலகுடையதும் பிணம் தின்பதுமான பல வகைப் பறவைகளின் பொதுப்பெயர்
கழுகுபொறி
கோட்டை மதிலில் வைக்கப்படும் கழுகின் உருவமுள்ள எந்திரம்
கழுக்கடை
கழுவாயுதம்
சிறிய ஈட்டி
சூலம்
கழுக்களம்
கழுவேற்றும் இடம்
கழுக்காணி
உலக்கை
அறிவற்றவன்
வேங்கை மரம்
தாமரை
கழுக்கோல்
கழுமரம்
கழு
கழிக்கோல், மூங்கில் தண்டு
கழுச்சிறையன்
கழுவேற்றப்படத்தக்கவன்
கழுதாழி
பேய்த்தேர்
கழுதிரதம்
பேய்த்தேர்
கழுது
பேய்
காவற்பரண்
வண்டு
கழுதை
ஒரு விலங்கு
கழுதை
(பொதி சுமப்பதற்குப் பயன்படுத்தப்படுகிற) வெள்ளை நிறத்தில் மூக்கும் நீண்ட காதுகளும் உடைய, குதிரை இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு
கழுதைக்குடத்தி
கழுதைப்புலி
கழுதைத்திசை
வடமேற்குத் திசை
கழுதைப்புலி
ஒருவகை விலங்கு, கழுதைக் குடத்தி
கழுதைப்புலி
(சிரிப்பதைப் போன்று கத்தும்) ஓநாய் போன்ற தோற்றமுடைய ஒரு காட்டு விலங்கு
கழுதையூர்தி
கழுதையை ஊர்தியாகவுடைய மூதேவி
கழுதைவாகினி
கழுதையை ஊர்தியாகவுடைய மூதேவி
கழுதைவிட்டை
கழுதையின் மலம்
கழுத்தறு
துன்பத்துள்ளாக்கு
கழுத்தறு
(ஒருவரைச் சிறுசிறு காரியங்களுக்காக) துன்பத்துக்கு உள்ளாக்குதல்
கழுத்தறுத்தல்
மிக்க துன்பத்திற்கு உள்ளாக்குதல்
கழுத்தறுப்பு
பெருந்துன்பம்
கழுத்தறுப்பு
பெரும் துன்பம்
கழுத்தல்
பொய்
கழுத்திருத்தல்
சுமையால் கழுத்து அமுங்குதல்
கழுத்திற்கட்டுதல்
ஒரு செயலைச் செய்ய வற்புறுத்தி ஒப்படைத்தல்
கழுத்து
தலையையும்
உடலையும் இணைக்கும் பாகத்திற்க்கு கழுத்து என்று பெயர்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.