14,846 words starting with க · page 123 of 297
Tamil Word
Tamil Meaning
கழுத்து
கண்டம்
பூமியில் பானை முதலியன வைத்தற்கேற்ற இடம்
கழுத்து
தலைப்பகுதி உடலோடு இணைகிற இடம்
கழுத்துக்கட்டி
கழுத்தில் வரும் ஒருவகைக் கட்டி
இடையூறு
கழுத்துக்குட்டைவகை
கழுத்துக்குக்கத்தி
அழிவை உண்டாக்கக் கூடியவன்
கழுத்துக்குட்டை
கழுத்திற் கட்டுகின்ற துணி
கழுத்துக்கொடுத்தல்
தன் வருத்தம் பாராமல் பிறர் செயலைத் தான் ஏற்று நிற்றல்
வாழ்க்கைப்படுதல்
கழுத்துச்சட்டை
பெண்களின் அங்கிவகை
கழுத்துச்சந்து
கழுத்தின் மூட்டு
கழுத்துத்திருகுதல்
கழுத்தை முரித்தல்
கட்டாயப்படுத்துதல்
கழுத்துப்பட்டி
(சட்டை போன்றவற்றில்) கழுத்தைச் சுற்றித் தைக்கப்பட்டு மடித்துவிடப்பட்டிருக்கும் பகுதி
கழுத்துப்பட்டிகை
சட்டையின் கழுத்தைச் சுற்றித் தைத்திருக்கும் பட்டைத்துணி
கழுத்துக்கட்டி
கழுத்துப்பட்டை
சட்டையின் கழுத்தைச் சுற்றித் தைத்திருக்கும் பட்டைத்துணி
கழுத்துக்கட்டி
கழுத்துப்பிடிப்பு
கழுத்துச் சுளுக்கு
கழுத்துப்பொருத்தம்
மங்கலியப் பொருத்தம், மணப்பொருத்தம் பத்தனுள் ஒன்று
கழுத்துமணி
கழுத்தணிவகை
கழுத்துமுடிச்சு
குரல்வளை
கழுத்துமுறித்தல்
ஒருவனை வருத்திப் பொருள் முதலியன பெறுதல்
தொந்தரவு செய்து கேட்டல்
உடன்படாமையைக் காட்ட கழுத்தைத் திருப்பிக்கொள்ளுதல்
கழுத்துரு
தாலியோடு கோக்கும் பலவகையான தங்க உருக்கள்
கழுத்துவெட்டி
கொலைகாரன்
கழுத்தேறுதண்டம்
தூக்குத்தண்டணை
கழுத்தை நீட்டு
திருமணத்திற்குச் சம்மதி
கழுத்தைக்கட்டுதல்
விடாது கட்டாயப்படுத்துதல்
கழுத்தைக்கொடு
(ஒரு பெண்) திருமணத்துக்கு உட்படுதல்
கழுநர்
அழுக்கு, பாவம் முதலியன கழுவுவோர்
கழுநீர்
அரிசி கழுவிய நீர்
செங்குவளை
நீலோற்பலம்
தீர்த்தநீர்
கழுநீர்
அரிசியைக் கழுவி அல்லது கொதிக்கவைத்து வடித்த நீர்
கழுந்தன்
உடல் பருத்து அறிவு மழுங்கியவன்
கழுந்து
உலக்கை, வில் முதலியவற்றின் திரண்ட நுனி
முரட்டுத்தனம்
மரவைரம்
பொருத்துக்கூர்
கழுமணி
கடைந்து தூய்மை செய்யப்பட்ட மணி
கழுமம்
குற்றம்
கழுமரம்
கழுவேற்றுதற்கு நடப்பட்ட மரம்
கழுமரம்
(முற்காலத்தில் கடும் குற்றம் புரிந்த ஒருவரின் உயிரைப் போக்கப் பயன்படுத்திய) கூர்மையான முனையுடைய மரக் கம்பம்
கழுமல்
மயக்கம்
பற்றுதல்
நிறைவு
மிகுதி
கழுமு
கலப்பு
திரட்சி
கழுமுதல்
சேர்தல்
பொருந்தியதாதல்
திரளுதல்
கலத்தல்
நிறைதல்
மிகுதல்
மயங்குதல்
கழுமுள்
ஆயுதம்
மாதுளை
சூலம்
ஈட்டி
கழுமரம்
கழுமோதுதல்
தரையிற் புற்பற்றை அடித்தல்
கழுவன்
பெருந்தீயன்
கழுவாணி
கழுவிலுள்ள இருப்பாணி
கழுவாநெஞ்சன்
கன்னெஞ்சன்
கழுவாய்
பரிகாரம்
கழுவாய்நிலம்
புல்தரை
கழுவிக்குளிப்பாட்டுதல்
பிணத்தை நீராற் கழுவுதல்
கழுவிழுங்கி
சோம்பேறி
கழுவு
(நீர், எண்ணெய் போன்றவற்றால்) சுத்தம்செய்தல்
கழுவுணி
சோம்பேறி
கழுவுதல்
நீரால் தூய்மை செய்தல்
வட்டாக உருக்குதல்
நீக்குதல்
கழுவுநீர்
புண்கழுவும் மருந்துநீர்
கழுவெளி
புல்தரை
கழுவேறி
கழுவேறினவன்
கழுவன்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.