iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 124 of 297

கழுவேறுதல் கழுவிலேறிச் சாதல் பிறனது வருத்தந் தாங்குதல்
கழுவேற்று (முற்காலத்தில் கடும் குற்றம்செய்த ஒருவரை) கழுமரத்தில் ஏற்றிக் கொல்லுதல்
கழுவேற்றுதல் கழுவினில் ஏற்றிக் கொல்லுதல்
கழை கரும்பு மூங்கில் மூங்கிற்குழாய் வேய்ங்குழல் ஓடக்கோல் குத்துக்கோல் தண்டு புனர்பூச நாள்
கழைக்கூத்தன் மூங்கில்மேல் நின்றாடும் கூத்தன்
கழைக்கூத்தாடி கழைக்கூத்து ஆடுபவன்
கழைக்கூத்து கம்பங்கூத்து, மூங்கிற் கழியை நட்டு அதன்மேல் நின்றாடும் கூத்து
கழைக்கூத்து (பெரும்பாலும்) கம்பத்தின் மேல் நின்று அல்லது கயிற்றின் மேல் நடந்து கீழே விழுந்துவிடாமல் திறமையாகச் செய்யும் வித்தை
கழைநெல் மூங்கில் அரிசி
கழைவளர்தூம்பு மூங்கிலாற் செய்யப்பட்ட இசை வளரும் பெருவங்கியம்
கவசம் மெய்புகு கருவி, உடற்பாதுகாப்பு உறை, இரட்சை, இரும்பு முதலியவற்றாற் செய்த சட்டை சீலைமண் இரட்சை உண்டாக்குவதாய் உள்ள ஒரு மந்திரம் காயத்திற்கிடும் கட்டு
கவசம் (முற்காலத்தில் ஈட்டியோ அம்போ உட்புகாமல் இருக்கவும், இக் காலத்தில் குண்டுகள் துளைக்காமல் இருக்கவும் உடலில் அணிந்துகொள்ளும்) உலோகத் தகட்டாலான பாதுகாப்பு மேலுறை
கவசவாகனம் (போரில் பயன்படும்) குண்டுகளால் துளைக்கப்படாத வகையில் சுற்றிலும் உறுதியான உலோகத் தகடு பொருத்தப்பட்டதும் பீரங்கி அல்லது இயந்திரத் துப்பாக்கி கொண்டதுமான வாகனம்
கவசித்தல் சீலைமண் செய்தல்
கவடம் வஞ்சனை, விரகு
கவடாவீடு களஞ்சியம்
கவடி வெள்வரகு, பலகறை ஒருவகை விளையாட்டு கபடமுள்ளவர் தகரம் படிக்காரம்
கவடு மரக்கிளை கவருள்ள மரக்கிளை இடைச்சந்து ஓரளவை யானைக் கழுத்தில் கட்டும் கயிறு கபடம் உட்பிரிவு
கவடுதாக்கி அடிவைப்பு
கவடுபடுதல் யாழ்ப்பத்தர்போல இருபுறமும் தாழ்ந்து நடுவுயர்தல் பிரிவுபடுதல்
கவடுவட்டம் முத்துவகைகளுள் ஒன்று
கவடுவைத்தல் எட்டி நடத்தல்
கவட்டடி எட்டிவைக்கும் ஓர் அடி ஆண்குறி பெண்குறி
கவட்டன் வஞ்சகன்
கவட்டுக்கால் கைப் பக்கமாக வளைந்த கால்
கவட்டுதல் வளைத்தல்
கவட்டை இரு தொடைகளின் இடைப்பகுதி
கவட்டை கவர், மரக்கிளையின் கவர்
கவட்டை இரண்டாகப் பிரியும் மரத்தின் கிளைப் பகுதி
கவணம் அடிபட்ட காயக்கட்டு
கவணி ஒருவகைச் சீலை சரிகைவேலை
கவணை கவண், கல்லெறியும் கருவி மாட்டுக்குத் தீனிவைக்கும் இடம்
கவண் ஒரு வகை ஆயுதம்
கவண் கல்லெறியும் கருவி
கவண் கயிற்றில் கட்டப்பட்ட பட்டையான தோலில் கல் வைத்து (பயிர்களைக் கொத்தும் பறவைகளை விரட்ட) சுழற்றி எறியும் சிறு கருவி
கவண்கல் கவணில் வைத்து எறியுங்கல்
கவண்டன் தமிழர், கன்னடர் சிலர்க்குள் வழங்கும் சாதிப்பெயர் சாதிப்பிரிவு
கவண்டி கவண்
கவண்டு கவண்
கவந்தம் தலையற்ற உடல் தலைதறித்த மரம் செக்கு நீர் பேய் வயிறு
கவந்தி கந்தையாலாகிய மெத்தைப் போர்வை
கவந்திகை கந்தையாலாகிய மெத்தைப் போர்வை
கவனஈர்ப்புத் தீர்மானம் முக்கியத்துவம் வாய்ந்த பொதுப் பிரச்சினை ஒன்றை அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டுவருவதற்காக அவைத்தலைவரின் அனுமதியுடன் உறுப்பினர் கொண்டுவரும் தீர்மானம்
கவனக்குறைவு கவனமின்மை
கவனக்குறைவு (செய்வதில், கவனிப்பதில்) முன்னெச்சரிக்கை இல்லாத நிலை
கவனஞ்செலுத்துதல் கருத்தாயிருத்தல்
கவனன் வேகமுள்ளோன் நினைவுள்ளோன்
கவனம் போர் படை கலக்கம் வெப்பம் கவிபாடுகை கருத்து வேகம் காடு
கவனம் (-ஆக, -ஆன) (ஒரு செயலைச் செய்யும்போது) ஐம்பொறிகளும் மனமும் இணையும் ஒருமை
கவனம்பண்ணு (செய்யுள், கவிதை) எழுதுதல்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together