14,846 words starting with க · page 125 of 297
Tamil Word
Tamil Meaning
கவனி
கந்தக பாடாணம்
கவனித்தல்
கருத்தூன்றி யறிதல்
கருத்து வைத்தல்
கவனிப்பு
கவனித்தல், கருத்தூன்றுகை
கவனிப்பு
(ஒருவர் ஒன்றின் மேல் செலுத்தும்) கவனம்
கவம்
கபம்
மத்து
கவயமா
காட்டுப்பசு
கவயம்
காட்டுப்பசு
கவசம்
கவயல்
காட்டுப்பசு
கவரம்
சினம்
கவராசம்
வட்டம் வரையுங் கருவி
கவராயம்
வட்டம் வரையுங் கருவி
கவராயுதம்
வட்டம் வரையுங் கருவி
கவரி
கவரிமான்
சாமரை
எருமை
தேர்
கவரிங் நகை
தங்க முலாம் பூசப்பட்ட நகை
கவரிமா
ஒருவகை மான்
கவரிமான்
ஒருவகை மான்
கவரிமான்
(இலக்கியங்களில்) தன் மயிரை இழந்தால் இறந்துவிடும் குணம் படைத்ததாகக் கூறப்படும் (மானமுள்ளவர்களுக்கு உதாரணமாகக் காட்டப்படும்) ஒரு விலங்கு
கவரிறுக்கி
வேலி முதலியவற்றின் முகப்பில் விலங்குகள் உட்புகாதபடி இடப்படுந் தடைமரம்
கவரிறுக்கு
வேலி முதலியவற்றின் முகப்பில் விலங்குகள் உட்புகாதபடி இடப்படுந் தடைமரம்
கவருகோல்
குயவர் கருவிகளுள் ஒன்று
கவரெழுசங்கம்
சங்கஞ்செடி
கவர்
பிரியுங்கிளை
பலவாகப் பிரிகை
நீண்ட திருமண்கட்டி
சூலத்தின் கவர்
வஞ்சகம்
வாழைமரம்
உத்திரம் புகுத்தும் சுவர்ச்சந்து
அணையில் நீர் செல்லுதற்குவிடும் வழி
கவர்
(சிறப்பான தன்மை காரணமாக) கவனத்தை இழுத்தல்(விரும்பத் தகுந்த ஒன்றை அளிப்பதன்மூலம்) வசப்படுத்துதல்
கவர்கோடல்
ஐயுறுதல், சந்தேகநிலை
கவர்க்கால்
கவராயுள்ள முட்டுக்கட்டை
கப்புள்ளமரம்
கிணற்று விட்டத்தைத் தாங்கும் கவையுள்ள கால்
கிளைவாய்க்கால்
கவர்ச்சி
நீச்சல் உடையில் கவர்ச்சி காட்டும் கன்னிகள்
கவர்ச்சி
கவருதல், இழுக்கை
வெள்ளைக் காக்கணம்
கவர்தல்
அகப்படுத்துதல்
கொள்ளையிடல்
திருடல்
வசப்படுத்துதல்
விரும்புதல்
பெற்றுக்கொள்ளுதல்
நுகர்தல்
முயங்கல்
கடைதல்
அழைத்தல்
பிரிதல்
மாறுபடுதல்
கவர்த்தடி
முள்ளைத் தூக்கும் கோல்
கவர்த்தல்
பிரிவுபடுதல்
சுவடுபடுதல், கப்புவிடுதல்
கிளைவிடுதல்
கவர்நெறி
கிளைவழி
கவர்ந்தூண்
கொள்ளையடித்து உண்ணும் உணவு
கவர்னர்
ஆளுநர்
கவர்படுதல்
இரண்டுபடல், பிரிவுபடுதல்
பல பொருள்படுதல்
கவர்படுமொழி
பலபொருள் தரும் சொல், மயக்கப்பொருள் தரும் சொல்
கவர்பு
வேறுபடுகை
கவர்ப்பு
பலவாகப் பிரிகை
கவர்வழி
கிளைவழி, பல கவராகப் போகும் வழி
கவர்விடுதல்
கப்புவிடுதல், கிளைத்தல்
பிரிவுபடுதல்
பலபொருள்படுதல்
கவர்வு
கவர்ச்சி
கவர்வு
கவர்ச்சி, இழுக்கை
விருப்பம்
துயரம்
அகிம்சை
கவறல்
மனங்கலங்குதல், வருந்துதல்
கவறாடல்
சூதாடல்
கவறு
சூதாடுகருவி, தாயக்கட்டை
சூது
பனம்பட்டை
கவற்சி
கவலை, மனவருத்தம்
விருப்பம்
கவற்றுதல்
கவலையடையச் செய்தல், வருந்துதல்
கவற்றுமடி
பட்டாடைவகை
கவலம்
துயரம்
கவலித்தல்
கவலைப்படல், மனம் வருந்துதல்
கவலுதல்
கவலைப்படல், மனம் வருந்துதல்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.