iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 126 of 297

கவலை வருத்தம் மனச்சஞ்சலம் பல நினைவு ஒருவகை நோய் அக்கறை அச்சம் பல தெருக்கள் கூடுமிடம் கவர்த்த வழி மரக்கிளை நீரிறைக்கும் தோற்கூடை செந்தினை கிழங்குள்ள ஒருவகைக் கொடி மீன்வகையுள் ஒன்று கபிலை, புகர்நிறம்
கவலை கவற்றுதல் வருத்தஞ் செய்தல்
கவலை1 (ஒரு நிகழ்ச்சியால் அல்லது நிலைமையால்) மனத்தில் நிம்மதியின்மை
கவலைக்கிடம் அபாயமான உடல் நிலை
கவலைக்கிடம் (ஒருவர் உயிர்பிழைப்பாரா என்பதை உறுதியாகச் சொல்ல முடியாத அளவுக்கு) மோசமான நிலை
கவலைச்சால் கவலை ஏற்றத்தில் நீரிறைக்குஞ்சால்
கவலைபாய்தல் கவலை மிகுதல் மயங்குதல் வேதம் ஓதும்போது வரிசை தவறி ஓதுதல்
கவலையேற்றம் எருதுகளைப் பூட்டி நீர் இறைக்கும் முறை
கவல் வருத்தம், துயரம் மனக்கலக்கம் பல நினைவு
கவல்பு வருத்தம், துயரம் மனக்கலக்கம் பல நினைவு
கவளம் வாயளவுகொண்ட உணவு யானைக்கு அளிக்கும் உணவு கபோலம் யானைமதம்
கவளம் கைப் பிடி அளவான சோற்று உருண்டை
கவளி கட்டு புத்தகக்கட்டு வெற்றிலைக்கட்டு
கவளிகை புத்தகக்கட்டு, நூற்கட்டு
கவளீகரித்தல் மொத்தமாக விழுங்குதல் முழுதும் அபகரித்தல்
கவழம் கவளம், வாயளவுகொண்ட உணவு யானைக்கு அளிக்கும் உணவு
கவழிகை திரைச்சீலை
கவவு அகத்திடுகை உள்ளீடு முயக்கம்
கவவுக்கை அணைத்த கை
கவவுதல் அகத்திடுதல் விரும்புதல் கையால் தழுவுதல் முயங்குதல் நெருங்குதல் பொருந்துதல்
கவா கவாச்சி
கவாஅன் தொடை மலைப்பக்கம்
கவாச்சி வெள்ளைக் காக்கனம்
கவாடக்கட்டி வசம்பு
கவாடக்காரன் பொதிமாட்டுக்காரன்
கவாடம் கதவு ஓர் எருது சுமக்கக்கூடிய விறகு, புல் அல்லது வைக்கோற் சுமை
கவாடிபந்தி யானைக் கூடத்தைத் துப்புரவு செய்வோன்
கவாட்சம் சாளரம், வட்டச் சாளரம்
கவாட்சி சாளரம், வட்டச் சாளரம்
கவாட்டம் கவாட்சி வட்டச்சாளரம்
கவாட்டி சிப்பி
கவாத்து போர்வீரர் புரியும் உடற்பயிற்சி
கவான் தொடை மலைப்பக்கம் திரள்
கவான்செறி தொடையில் அணியும் ஒருவகை அணிகலன்
கவாய் மெய்யுறை, நிலையங்கி கந்தை பாடகன்
கவாரம் தாமரை
கவாளம் குதிரைப் பேதிமருந்து புண்ணாற்றும் மருந்துள் ஒன்று காயக்கட்டு மருந்து
கவி பா கவிதை
கவி பாவலன் பாட்டு மங்கலப்பாடகன் ஞானி சுக்கிரன் ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் என்னும் நாற்கவிகளைப் பாடுவோன் குரங்கு பூனைக்காலி
கவி1 (இருள், மேகம் முதலியவை குடை விரிவது போல்) கீழ்முகமாக இறங்குதல்
கவி2 கவிதை
கவிகண்ணோக்கு புருவத்திற்கு அருகில் கையைக் கவித்துக்கொண்டு பார்க்கும் பார்வை
கவிகம் குக்கில்மரப்பிசின் கடிவாள இரும்பு
கவிகை வளைவு குடை நன்மை தீமை ஈகம், தியாகம்
கவிசனை உறை சேணம்
கவிசினம் கீழாடை
கவிசை ஒரு வயிற்றுநோய், வயிற்றுக்கட்டி
கவிச்சக்கரவர்த்தி பாவலர்க்குத் தலைவர்
கவிச்சடித்தல் அழுகிய மீன்நாற்றம் வீசுதல்
கவிச்சி புலால் நாற்றம்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together