iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 127 of 297

கவிச்சு புலால் நாற்றம்
கவிச்சுக்கடை மீன்கடை இறைச்சிக்கடை
கவிச்சை (மீன், இறைச்சி முதலியவற்றின்) நாற்றம்
கவிஞன் பாவலன்
கவிஞன் புலவன், பாவலன் சுக்கிரன்
கவிஞன் கவிதை இயற்றுபவன்
கவிதல் வளைதல் மூடுதல் கருத்தூன்றுதல், விருப்பமாயிருத்தல் இடிதல்
கவிதை பா
கவிதை பாடல்
கவிதை ஒருவர் தன் எண்ணத்தையோ அனுபவத்தையோ கற்பனை நயத்துடன் உணர்ச்சிபூர்வமாக (உரைநடை அல்லாத) சொல்லமைப்பில் சுருக்கமாகவும் செறிவாகவும் வெளிப்படுத்தும் வடிவம்
கவித்தம் விளாமரம் கைம்முட்டி அபிநயத்தின் ஒருவகை கடுகுரோகிணி
கவித்தல் கவியச்செய்தல் வளைந்து மூடுதல் முடி முதலியன அணிதல் சூட்டுதல் மூடுதல்
கவித்துவம் பாத்திறம்
கவித்துவம் பாப் பாடும் திறம்
கவித்துவம் கவிதைப் பண்பு
கவிநாதன் பாட்டுடைத் தலைவன்
கவிநாயகன் பாட்டுடைத் தலைவன்
கவினம் கடிவாளம் வெண்ணெய் வளைவு
கவினுதல் அழகுபெறுதல்
கவின் அழகுபெறுதல். நாடகம் விரும்ப நன்னலங் கவினி (மணி. 18, 58) கிளைக்கவின் றெழுதரு கீழ்நீர்ச் செவ்வரும்பு (திருமுரு. 29)
கவிப்பர் வணிகருள் ஒரு வகுப்பார்
கவிப்பு வளைவு குடை நன்மை தீமை ஈகம், தியாகம்
கவிமாலை பாமாலை
கவியம் கடிவாளம்
கவியரங்கம் ஏதேனும் ஒரு தலைப்பில் கவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதைகளைப் படித்துக்காட்டக் கூட்டும் அவை
கவியரங்கேறுதல் புலவனாகச் சங்கத்தாரால் கொள்ளப்படுதல் கழகத்தாரால் நூல் ஏற்றுக் கொள்ளப்படுதல்
கவிரத்தினம் கவிகளுள் சிறந்தவன்
கவிரம் தேவவிருட்சம் அலரிச்செடி
கவிராசன் பாட்டுப் பாடுவோன், புலவர்களுள் சிறந்தோன் புலவர் மரபினருக்கு வழங்கும் பட்டப்பெயர்
கவிராயன் பாட்டுப் பாடுவோன், புலவர்களுள் சிறந்தோன் புலவர் மரபினருக்கு வழங்கும் பட்டப்பெயர்
கவிராயர் புலவர்
கவிரோமம் பூனைக்காலிச்செடி
கவிர் முண்முருக்கமரம்
கவிழ்1 (குடம் போன்ற பாத்திரங்கள், பொருள்கள் இயல்பான நிலையிலிருந்து மாறி) கீழ் நோக்கிச் சாய்தல்
கவிழ்2 (பாத்திரம், பெட்டி, கூடை போன்றவற்றை) தலைகீழாக மாற்றுதல் அல்லது விளிம்பு தரையைத் தொடுமாறு கீழ்நோக்கிச் சாய்த்தல்
கவிழ்தல் தலைகீழாதல் நாணம் முதலியவற்றால் தலையிறங்குதல் குனிதல் நிலைகுலைதல் அழிதல் முழுகிப்போதல்
கவிழ்த்தல் கவிழச்செய்தல் கெடுத்தல் மூடுதல் ஒழுகவிடுதல் வெளிப்படுத்துதல்
கவிவல்லோர் புலவர் பாடகர்
கவிவாணர் புலவர் பாடகர்
கவிவு உள்வளைவு, குவிவு
கவீச்சுரன் பெரிய கவிவாணன், கவிகட்குத் தலைவன்
கவீனம் பசு மேய்ந்த இடம் வெண்ணெய்
கவீரம் அலரிச்செடி
கவுசனம் கீழாடை
கவுசனை உறை சேணம்
கவுசி குழைவு வருத்தம் ஒருவகை வரிக்கூத்து பாட்டு ஒருவகை நோய் கொன்றை
கவுசிகம் வெண்பட்டு, ஒரு பண்வகை சாமவேதம் விளக்குத்தண்டு
கவுஞ்சயூகம் அன்றில்போல் வகுக்கும் அணி வகுப்பு
கவுடதம் வெட்பாலை
கவுடி ஒரு பண்வகை

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together