14,846 words starting with க · page 128 of 297
Tamil Word
Tamil Meaning
கவுட்டி
தொடைச்சந்து
கவுணம்
ஒருவகைத் திருநீறு
மாறுபொறுள்
கவுணி
கவுண்டினிய கோத்திரத்தான்
கவுணியன்
கவுண்டினிய கோத்திரத்தான்
கவுணியர்கோன்
கவுண்டினிய கோத்திரத்துப் பெரியாரான திருஞானசம்பந்தர்
கவுண்டன்
தமிழர், கன்னடர் சிலர்க்குள் வழங்கும் சாதிப்பெயர்
சாதிப்பிரிவு
கவுதகம்
கைப்பிடிச் சுவர்
கவுதம்
மீன்கொத்தி
கவுதாரி
ஒரு பறவைவகை
கவுதாரி
(இறைச்சிக்காக வேட்டையாடப்படும்) தவிட்டு நிற உடலில் கரு நிறக் கோடுகளை உடைய கோழியைப் போன்ற ஒரு வகைப் பறவை
கவுத்துகவாதம்
அறுபத்துநான்கு கலைகளுள் வருந்துகின்ற மனத்தை மகிழ்விக்கும் வித்தை
கவுத்துவம்
வஞ்சகம்
திருமால் மார்பிலணியும் மணி
கவுந்தி
சமண தவப்பெண்
குந்திதேவி
கவுனி
கோட்டைவாயில்
குதிரைப்பற்பாடாணம்
கவுமாரம்
இளமை
முருகக்கடவுளை வழிபடும் சமயம்
கவுமாரி
பார்வதி, சத்தியின் ஓர் அவதாரம்
கவுமோதகி
திருமாலின் தண்டாயுதம்
கவுரம்
வெண்மை
கவுரவம்
பெருமை
மேன்மை
கவுரிசங்கம்
கவுரிசங்கரர்களது உருவினதாய் இரு பிளவுபட்ட ஒற்றை உருத்திராக்கம்
கவுரிசங்கரம்
கவுரிசங்கரர்களது உருவினதாய் இரு பிளவுபட்ட ஒற்றை உருத்திராக்கம்
கவுல்
தீநாற்றம்
நிலக்குத்தகை
உடன்படிக்கை
வஞ்சனை
கவுல்தார்
நிலக்குத்தகை எடுத்தவன்
கவுளி
பல்லி
வெற்றிலைக் கட்டு
ஒருவிதத்தெங்கு
கவுளி1
(பெரும்பாலும்) நூறு வெற்றிலை அடங்கிய ஒரு கட்டு
கவுள்
கன்னம்
யானையின் கன்னம்
யானையின் உள்வாய்
பக்கம்
கவேது
காட்டுக் கோதுமை
கவேதுகை
காட்டுக் கோதுமை
கவேரகன்னி
கவேரன் மகளான காவிரியாறு
கவேலம்
குவளை, கருநீலமலர்
கவை
பிளவுபட்ட கிளை
அகில்
செயல்
எள்ளின் இளங்காய்
ஆயிலியநாள்
பிளவுபட்ட கிளை
காடு
கவர்வழி
மரக்கப்பு
தேவை
தொழில்
கவை1
(ஒன்றிலிருந்து) கிளைத்துப் பிரிதல்
கவை2
கவட்டை
கவைக்காகாமை
பயனின்மை
கவைக்கால்
பிளவுபட்டுத் தோன்றுங் கால்
கவைக்குதவாத
நடைமுறைக்குப் பயன்படாத
கவைக்குதவாதது
பயனற்றது
கவைக்குதாவது
நடைமுறைக்குப் பயன்படாது
கவைக்குளம்பு
விலங்கின் பிளவுபட்ட பாதம்
கவைக்கொம்பு
பிரிவுபட்ட மரக்கிளை
கவைக்கோல்
கவரான கழி
குத்துக்கோல்
கொடிற்றுக்கோல்
கவைதல்
மூடல்
மொய்த்தல்
கவைத்தல்
கவடுபடுதல், பிளவுபடுதல்
உளதாதல்
அகத்திடுதல்
அணைத்தல்
கவைத்தாம்பு
தாமணியை உடைய தும்பு
கவைத்தாள்
நண்டு
பிளவுபட்ட கால்
கவைநா
பிளவுண்ட நாவுடைய பாம்பு
உடும்பு
கவைமுட்கருவி
யானையை அடக்கும் குத்துக்கோல்
கவைமுள்
வேலமுள்
கவையடி
பிளவுபட்ட பாதம்
கவையாயிருத்தல்
வேலையாயிருத்தல்
அக்கறையாயிருத்தல்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.