14,846 words starting with க · page 129 of 297
Tamil Word
Tamil Meaning
கவ்வம்
மத்து
மாட்டுச் சுழிவகை
கவ்வரணம்
குறிஞ்சியாழ்த் திறங்களுள் ஒன்று
கவ்வியம்
பசுவினின்று கொள்ளப்படும் ஐந்து பொருள்கள்
பிதிரர்களை எண்ணிக் கொடுக்கும் பிண்டம்
கவ்வு
வாயால் கவ்வுகை
தின்கை
கவட்டை
கவ்வு
(பற்களுக்கு, தாடைகளுக்கு அல்லது அலகுகளுக்கு இடையில்) அழுத்திப் பிடித்தல்
கவ்வுதல்
வாயினாற் பற்றுதல்
கவர்தல்
சுமத்தல்
வௌவுதல்
கவ்வை
ஒலி
பழிச்சொல்
துன்பம்
கவலை
பொறாமை
கள்
செயல்
எள்ளிளங்காய்
ஆயிலியம்
கவ்வை பார்த்தல்
வேலைபார்த்தல்
கஷாயம்
வடிக்கப்பட்ட மருந்து வகை
கஷாயம்
(சுக்கு, மிளகு முதலிய பொருள்களை நீரில் போட்டுக் கொதிக்கவைத்து) வடிக்கப்பட்ட மருந்து
கஷ்ட நஷ்டம்
துன்பச் சூழல்
கஷ்டநஷ்டம்
(ஒருவருக்கு ஏற்படும்) துன்பம், இழப்பு முதலியன
கஷ்டம்
அல்லல்
சங்கடம்
கஷ்டம்
(ஒன்று இல்லாமல், ஒன்றைச் செய்ய முடியாமல் படும்) திண்டாட்டம்
கஸரத்து
கடுமையான உடற் பயிற்சி
கஸரத்து
(கடுமையான) உடற்பயிற்சி
கஸ்டம்
துன்பம்
கடுமை
கஸ்தூரி
கஸ்தூரி மானிடமிருந்து பெறப்படும் வாசனைப்பொருள்
கஸ்தூரி
ஆண் கஸ்தூரிமானிடமிருந்து பெறப்படும் ஒரு வகை வாசனைப் பொருள்
கஸ்தூரிமான்
(பெரும்பாலும் ஆசியாவில் காணப்படும்) கொம்பில்லாத ஒரு வகைச் மான்
கா
ஓர் அசைச்சொல்
காவுதல்
சோலை
காத்தல்
கா
ஓர் உயிர்மெய்யெழுத்து(க்+ஆ)
சோலை
கற்பகமரம்
பாதுகாப்பு
காவடித்தண்டு
துலாக்கோல்
ஒரு நிறையளவு
தோட்சுமை
பூ முதலியன இடும் பெட்டி
அசைச்சொல்
கலைமகள்
கா
பாதுகாத்தல்
காகச்சிலை
காந்த சக்தியுள்ள ஒருவகை இரும்புக்கட்டி
காகதால¦யம்
காகம் பனையில் உட்காரப்பழம் விழுதல் இயல்பாக நடைபெறும் செயலை ஒருவன் தன்மேலேற்றிக்கொள்ளும் நெறி
காகதாலியம்
காகம் பனையில் உட்காரப்பழம் விழுதல் இயல்பாக நடைபெறும் செயலை ஒருவன் தன்மேலேற்றிக்கொள்ளும் நெறி
காகதாளி
கருங்காலி
காகதாளீயம்
காகம் பனையில் உட்காரப்பழம் விழுதல் இயல்பாக நடைபெறும் செயலை ஒருவன் தன்மேலேற்றிக்கொள்ளும் நெறி
காகதுண்டம்
அகில்
காகதுண்டி
ஒருவகைப் பித்தளை
கஞ்சாப்பூண்டு
காகதுவசம்
வடவைத் தீ, ஊழித் தீ
காகதேரி
மணித்தக்காளிச்செடி
காகத்துரத்தி
ஆதொண்டைக்கொடி
காகநதி
அகத்திய முனிவர் கமண்டல நீரைக் காகம் கவிழ்த்ததால் வந்த ஆறு, காவேரி ஆறு
காகநாசம்
நரிமுருங்கை
காகந்தி
காவிரிப்பூம்பட்டினம்
காகபதம்
ஒரு காலவளவு, 65,536 கணங்கொண்ட காலவகை
காகபலம்
வேம்பு
எலுமிச்சமரம்
காகபலி
பகலில் உணவு கொள்ளுவதற்கு முன்பு காகத்துக்கு இடும் உணவு
காகபாதம்
வயிரக்குற்றங்களுள் ஒன்று
காகபிந்து
கரும்புள்ளி
காகபீலி
குன்றிக்கொடி
காகப்புள்
காக்கை
அவிட்டநாள்
காகமாசி
மணித்தக்காளி
காகம்
காக்கா
கருமை
காகம்
காக்கை
அவிட்டநாள்
கீரி
கற்பகம்
காகரி
திப்பிலி
காகரூடி
பன்றி
காகல¦ரவம்
குயில்
காகலூகம்
ஆந்தை
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.