iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 13 of 297

கடற்பன்றி ஒருகடல்மிருகம்
கடற்பன்றி ஒரு கடல்விலங்கு, பெருமீன்வகை
கடற்பாசி கடலிலுண்டாகும்பாசி
கடற்பாசி ஒருவகைக் காளான், கடற்பூடு
கடற்பாசி கடல் நீரில் வளரும் கொத்தாக உள்ள பாசி வகை
கடற்பாம்பு கடலில் வாழும் நச்சுப் பாம்புவகை
கடற்பாய்ச்சி கடலில் கப்பற் செலுத்துவோன்
கடற்பாலை சமுத்திரசோகி சமுத்திரப்பாலை
கடற்பிணா நெய்தல்நிலப் பெண்
கடற்பிறந்தாள் இலக்குமி மூதேவி
கடற்பிறந்தாள் பாற்கடலில் தோன்றிய திருமகள்
கடற்புறம் ஆறுகள் கடலுடன் கூடும் முகத்தில் உள்ள மணல் அடைப்பு கடற்கரைப் பகுதி
கடற்புறா கடலின் வாழ்புறா
கடற்பூ செம்மருது
கடற்பெருக்கு கடல்நீர்ப்பெருக்கு
கடற்பெருக்கு கடலில் நீரேற்றம்
கடற்றாமரை பெருந்தாமரை
கடற்றாழை கொந்தாழை
கடற்றாழை கொந்தாழை வாட்டாழை
கடற்றிரை கடல்அலை
கடற்றீ கடனுரை
கடற்றுறை துறைமுகம்
கடற்றெங்கு தென்னைவகை
கடற்றெய்வம் வருணன்
கடற்றேங்காய் கடற்றெங்கங்காய்
கடலகம் ஆமணக்கு ஊர்க்குருவி பூமி
கடலகம் ஊர்க்குருவி ஆமணக்கு பூமி கடற்கரை இல்லம்
கடலஞ்சிகம் தருப்பை
கடலடக்கி பேய்முசுட்டை
கடலடக்கி கடல்கலக்கி பேய்முசுட்டை
கடலடம்பு ஓரடம்பு
கடலடம்பு ஒருவகை அடப்பங்கொடி
கடலடி இலவுங்கம்
கடலடைத்தான் அபின் கஞ்சா
கடலடைத்தான் அபின் கஞ்சா
கடலட்டை அட்டைவகை
கடலமிர்து கடல்படு பொருள், உப்பு
கடலர் நெய்தல்நில மக்கள்
கடலாடி நாயுருவி
கடலாடி நாயுருவி ஓர் ஊர்
கடலாத்தி பாதிரி
கடலாமணக்கு ஓராமணக்கு
கடலாமை கடலில் வசிக்கும் ஓராமை
கடலாமை ஆமைவகை
கடலி பூமருது
கடலிப்பூ பூமருது
கடலியல் கடலில் உள்ள பொருள்கள், வாழுகிற உயிரினங்கள் ஆகியவற்றை ஆராயும் அறிவியல் துறை
கடலியாத்திரை கடற்பிரயாணம்
கடலிரஞ்சி கலை
கடலிறாஞ்சி ஒருமரம்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together