iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 130 of 297

காகளம் எக்காளம், ஒருவகை வாத்தியம்
காகவாகனன் காக்கையை ஊர்தியாகவுடைய சனி
காகாபிசாசு இரத்தமுண்ணும் வௌவால்
காகாரி ஆந்தை
காகாலன் அண்டங்காக்கை
காகாவிரிச்சி இரத்தமுண்ணும் வௌவால்
காகி விளாமரம்
காகிதம் தாள், கடுதாசி கடிதம்
காகிதம் தாள்
காகித்தம் குறிஞ்சாக்கொடி
காகித்திரம் குறிஞ்சாக்கொடி
காகு கூறப்படாத பொருளைத் தரக்கூடிய சொல்லின் ஒசை வேறுபாடு
காகுத்தன் ககுத்த வமிசத்தில் தோன்றிய இராமன்
காகுளி பேய்போலக் கத்திப் பாடுதல் தொண்டையில் உண்டாகும் மந்தவோசை இசை தவிசு
காகூவெனல் ஓர் ஒலிக்குறிப்பு
காகொடி எட்டிமரம்
காகோடகி வாலுளுவை என்னும் மருந்து
காகோடி எட்டிமரம்
காகோடியன் கழைக்கூத்தன்
காகோதம் பாம்பு
காகோதரம் பாம்பு
காகோலம் அண்டங்காக்கை
காகோளி அசோகமரம் கொடியரசமரம் தேட்கொடுக்கிமரம்
காக்கட்டான் ஒரு கொடிவகை, கொடிக் காக்கட்டான்
காக்கணம் காக்கட்டான்கொடி
காக்கத்துவான் கிளிவகை
காக்கன்போக்கன் தீநெறியில் நடப்போன் ஊர்பேர் தெரியாதவன்
காக்கம் காக்குறட்டைச்செடி கோவைக்கொடி
காக்கா(ய்) காகம்
காக்காச்சி ஒரு கடல்மீன்வகை ஒருவகைக் கிளிஞ்சில்
காக்காந்தோல் குதிகாலில் உண்டாகும் கொப்புளவகை
காக்காய் காகம்
காக்காய் மூஞ்சி காட்டு ஜாதிக்காய்
காக்காய்கொல்லி ஒருவகைச் செடி
காக்காய்க்கடி சிறுவர்கள் எச்சில் படாமல் தின்பண்டம் போன்றவற்றைத் துணியால் மூடிக்கடிக்கும் வகை
காக்காய்க்கடி (பெரும்பாலும் சிறுவரிடையே) (தின்பண்டம் போன்றவற்றை) எச்சில் படாமல் துணியால் மூடிக் கடிக்கும் முறை
காக்காய்க்கால் காய்ந்த வயலிற் காணும் வெடிப்பு காகத்தின் கால்போற் காணும் வயிரக் குற்றவகை எழுத்து வரிப்பிளப்பைக் குறிக்கும் புள்ளடி
காக்காய்க்குளியல் உடலை நனைத்துக் கொள்ளாது தண்ணீரை அள்ளித் தலையில் தெளித்துக் கொள்ளுதல்
காக்காய்க்குளியல் (முழு உடம்பையும் நனைக்காமல்) தண்ணீரை அள்ளித் தெளித்துக் குளித்தல்
காக்காய்ச்சோளம் கருஞ்சோளம்
காக்காய்பிடி (தன் காரியத்துக்காக ஒருவரை) வேண்டியவை செய்து மகிழ்வித்தல்
காக்காய்ப்பிடித்தல் தன் நன்மை கருதி ஒருவருக்கு வேண்டியவை செய்து மகிழ்வித்தல்
காக்காய்ப்பொன் சிவந்த பொன்னிறத்தில் இருக்கும் ஒரு வகைத்தகடு
காக்காய்ப்பொன் போலிப் பொன் ஒருவகை வண்ணத்தகடு
காக்காய்ப்பொன் சிவந்த பொன் நிறத்தில் இருக்கும் ஒரு வகைத் தகடு
காக்காய்வலிப்பு கால் கை வலிப்பு நோய்வகை
காக்காய்வலிப்பு (மூளையில் ஏற்படும் பாதிப்பினால்) கைகால்கள் வெட்டிவெட்டி இழுத்து வாயில் நுரைதள்ளிச் சுயநினைவை இழக்கச்செய்யும் ஒரு நோய்
காக்காரர் தோட்சுமைக்காரர் பல்லக்குக் காத்தண்டுகளைச் சுமப்போர்
காக்காவெனல் காக்கையின் ஒலிக்குறிப்பு
காக்கி ஒருவகைப் பழுப்பு நிற ஆடை

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together