iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 131 of 297

காக்கி (பொதுவாகக் காவல் துறையைச் சேர்ந்தவர்கள், தொழிலாளிகள் முதலியோருக்குச் சீருடை தைக்கப் பயன்படுத்தும்) ஒரு வகைப் பழுப்பு நிற முரட்டுத் துணி
காக்குறட்டை காக்கணங்கொடிவகை
காக்கை காகம் = காக்காய் = காக்கா
காக்கை காகம் அவிட்டநாள்
காக்கைக் கண்ணன் மாறுகண்ணன்
காக்கைக்குணம் மடியின்மை,கலங்காமை, நெடுகக் காண்டல், பொழுது இறவாது இடம் புகுதல், மறைந்த புணர்ச்சி ஆக ஐந்தும் காக்கையின் தன்மைகள்
காக்கைக்கொடியாள் மூதேவி
காக்கைப்பொன் போலிப் பொன் ஒருவகை வண்ணத்தகடு
காக்கைமல்லி நுணாமரம்
காக்கைவலி கால் கை வலிப்பு நோய்வகை
காக்கைவேலி உத்தாமணி, வேலிப்பருத்தி
காங்கி பேராசைக்காரன் வேலையாளர் தொகுதி
காங்கிசை விருப்பம்
காங்கு நீலப்புடவை
காங்கு நீலப்புடைவை பெரும்பானை கோங்குவகை
காங்கூலம் சுட்டுவிரல், பெருவிரல், பேடுவிரல்(நடுவிரல்) என்னும் மூன்றும் ஒட்டிநிற்க, மோதிரவிரல் முடங்கிச் சிறுவிரல் நிமிர்ந்து நிற்கும் இணையா வினைக்கை
காங்கெயம் ஒருவகைப் பொன்
காங்கேயன் கங்கையில் தோன்றிய முருகக்கடவுள் கங்கையின் மகனான வீடுமன்
காங்கை வெப்பம்
காங்கை வெம்மை
காசண்டி வாயகலமுள்ள ஒருவகை ஏனம்
காசநீர் காசநோய்க்குக் காரணமான கெட்ட நீர்
காசனம் கொலை
காசமர்த்தகம் பெரும்புல்
காசம் ஈளைநோய் கோழை நாணல் வானம் பளிங்கு கண்ணோய்வகை பொன்
காசம் (பெரும்பாலும்) நுரையீரலைப் பாதித்து உடலை இளைக்கவைக்கும் நோய்
காசரம் எருமை
காசறை கத்தூரிவிலங்கு கத்தூரி மயிர்ச்சாந்து மணி
காசறைக்கரு கத்தூரிவிலங்கின் குட்டி
காசா சொந்தம் அசல்விலை மிகவுஞ்சிறந்த
காசா காயாஞ்செடி நாணல் எருமை சொந்தம் அசல்விலை மிகவும் சிறந்த துணிவகை தலைவன்
காசாக்காரன் சொந்தக்காரன்
காசாக்கு (சுய ஆதாயத்தையே குறியாகக்கொண்டு எதையும்) விற்றுப் பணம் சேர்த்தல்
காசாப்பற்று தனது பற்று
காசாம்பாரை ஒரு மீன்வகை
காசாம்பூவண்ணன் திருமால் துரிசு காய்ச்சற்பாடாணம்
காசாயம் ரொக்க வரும்படி
காசாளர் (வங்கியில்) பணம் கொடுக்கல்/வாங்கல் செய்பவர்
காசாளர் (வங்கி, அலுவலகம் முதலியவற்றில்) பணம் தருதல், பெறுதல் ஆகியவற்றையும் அவை தொடர்பான பிற பணிகளையும் கவனிக்கும் பதவி வகிப்பவர்
காசி ஒரு நகரம் செப்புக்காசு காசிக்குப்பி சீரகம் சிரமம் காசு
காசிக்கமலம் பட்டை தீர்ந்த வயிரக் கல்வகை
காசிக்கல் காகச்சிலை காந்த சத்தியுள்ள ஒரு வகை இரும்புக் கட்டு
காசித்தீர்த்தம் காசியில் எடுக்கப்படும் கங்கை நீர்
காசித்தும்பை தும்பைச்செடியில் ஒருவகை
காசினி பூமி
காசிமணிமாலை ஒருவகைக் கழுத்தணி
காசியாத்திரை திருமணத்தில் தாலி கட்டுமுன் செய்யப்படும் சடங்குமுறை
காசியாத்திரை திருமணத்தில் தாலி கட்டும் முன் மணமகன் கையில் குடையுடன் சகலத்தையும் துறந்து காசிக்குச் செல்வதாகப் பாவனைசெய்யும் வகையில் நடத்தப்படும் ஒரு சடங்கு
காசிரம் வட்டம்
காசிரோர்த்தம் வறட்சுண்டி தொட்டாற் சுருங்கி

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together