iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 132 of 297

காசு பொன் அச்சுத்தாலி குற்றம் நாணயம் சிறு செப்புக்காசு மணி வெண்பாவின் இறுதிச்சீருள் ஒன்று கோழை சூதாடுகருவி
காசு நாணயம்
காசுகட்டுதல் செப்புக்காசால் விளையாடுதல் பணம் வைத்துச் சூதாடுதல்
காசுகல் நிறைகல்
காசுக்கடை பணம் மாற்றும் கடை தங்கம், வெள்ளி விற்கும் இடம்
காசுக்கட்டளை பணவிடை
காசுக்கட்டி ஒருவகை மருந்துச் சரக்கு மரவகை
காசுக்காரன் காசுக்கடைக்காரன் செல்வன்
காசுமண் காவிக்கல்
காசுமாலை பொற்காசு கோத்த மாலையணி
காசுமாலை (பெண்கள் கழுத்தில் அணியும்) நாணய வடிவ வட்டத் தகடுகளைக் கோத்துச் செய்யப்பட்ட ஆபரணம்
காசை காயாஞ்செடி நாணல் காசநோய் புற்பற்றை
காசையாடை காவித்துணி
காசோலை ஒருவர் வங்கியில் போட்டுவைத்திருக்கும் பணத்திலிருந்து குறிப்பிட்ட தொகையைத் தான் குறிப்பிடுபவருக்கு வழங்குமாறு வேண்டி வங்கிக்கு அனுப்பும் படிவம்
காச்சக்கீரை புளிச்சைக்கீரை
காச்சப்பட்டா சூநாறிமரம்
காச்சரக்கு புளிச்சைக்கீரை
காச்சரக்குநார் புளிச்சைக்கீரை
காச்சி துவரை
காச்சிரக்கு புளிச்சைக்கீரை
காச்சுப்பீச்செனல் ஓர் ஒலிக்குறிப்பு
காச்சுமூச்செனல் ஓர் ஒலிக்குறிப்பு
காச்சுரை புளிச்சைக்கீரை
காச்சுவாசம் காச இழுப்பு
காஜா உடையில் பொத்தானைப் பொருத்த வசதியாக வெட்டித் தைக்கப்பட்ட சிறு துவாரம்
காஜா உடையில் பொத்தானைப் பொருத்த வசதியாக வெட்டித் தைக்கப்படும் சிறிய துவாரம்
காஜி இஸ்லாமிய நீதிபதி
காஜி இஸ்லாமியச் சட்டங்களின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கும் நீதிபதி
காஞ்சனம் பொன் புன்கமரம்
காஞ்சனி மஞ்சள் பொன்னிறம் கோரோசனை காட்டாத்தி
காஞ்சா கஞ்சாச்செடி
காஞ்சி காஞ்சிபுரம் ஆற்றுப் பூவரசு காஞ்சிப்பூமாலை காஞ்சித்திணை நிலையின்மை செவ்வழிப்பண்வகை நொய்யலாறு நாதாங்கி மகளிர் இடையணி மயிர் பெருமை அறிவு
காஞ்சிகா எட்டிமரம்
காஞ்சிகை எட்டிமரம்
காஞ்சித்திணை வீடுபேறு நிமித்தமாகப் பல்வேறு நிலையாமைகளைச் சாற்றும் புறத்திணை வீரன் காஞ்சி மலர்மாலை அணிந்து பகைவர்முன் எதிரூன்றி நிற்றலைக் குறிக்கும் புறத்திணை
காஞ்சியம் வெண்கலம், உபதாதுக்களுள் ஒன்று
காஞ்சியெதிர்வு எதிரூன்றும் படையை மேலிடாது தடுக்கும் வீரனுடைய திறமையைக் கூறும் புறத்துறை
காஞ்சிரங்காய் எட்டிக்கொட்டை
காஞ்சிரம் எட்டிமரம்
காஞ்சிரை எட்டிமரம்
காஞ்சுகன் சட்டை போட்ட மெய்காப்பாளன்
காஞ்சுகம் சட்டை
காஞ்சுகி காஞ்சுகன் சட்டை
காஞ்சொறி பூண்டுவகை
காஞ்சோன்றி பூண்டுவகை
காடகம் ஆடை
காடன் மீன்வகை
காடபந்தனம் கதவடைப்பு
காடபந்தம் தீவட்டி
காடமர்செல்வி கொற்றவை, துர்க்கை

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together