iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 133 of 297

காடர் காடுவாழ் சாதியார், ஆனைமலையில் வாழும் ஒரு சாதியார்
காடவன் பல்லவர்களின் சிறப்புப் பெயர்
காடவிளக்கு பெருவிளக்கு
காடா முரட்டுத் துணி
காடா தடித்த இழைகளால் நெய்யப்பட்ட துணி
காடா விளக்கு தடித்த திரியிட்ட விளக்கு
காடாக்கினி பெருநெருப்பு, பெருந் தீ
காடாந்தகாரம் பேரிருள்
காடாரம்பம் நீர்ப்பாசனமில்லாத பகுதி
காடாரம்பற்று காட்டுப்புறம்
காடாற்று இறந்த உடலை எரித்த சாம்பலை வைத்து செய்யப்படும் ஒரு சடங்கு
காடாற்று பால்தெளிப்பு, சஞ்சயனம்
காடாற்றுதல் பிணம் சுட்ட மறுநாள் எலும்பு திரட்டிப் பால் தெளித்தல்
காடாவிளக்கு பெருவிளக்கு
காடாவிளக்கு (நடைபாதையில் வியாபாரம் செய்பவர்கள் பயன்படுத்தும்) தடித்த திரி போட்ட, சிம்னி இல்லாத தகர (டப்பா) விளக்கு
காடி புளித்த நீர்
காடி புளித்த கஞ்சி புளித்த கள் சோறு கஞ்சி புளித்த பழரசம் ஊறுகாய் ஒருவகை வண்டி ஒரு மருந்து கழுத்து நெய் அகழி கோட்டையடுப்பு மாட்டுக்கொட்டில் மரவேலையின் பொளிவாய்
காடி பானை இழிந்த இடம்
காடி1 (பழைய சோற்றில் நீர் ஊற்றி ஒரு சில நாட்கள் வைத்திருந்து பெறும்) புளித்த நீர்
காடி2 மரம், உலோகம் போன்றவற்றாலான பொருள்களில் மற்றொன்றைப் பொருத்துவதற்காக ஏற்படுத்தும் சற்றுப் பள்ளமான வெட்டுப் பாதை
காடிகம் சீலை
காடிக்காரம் நெருப்புக்கல்
காடிச்சால் காடி வைக்குஞ் சால் மரவேலையின் பொளிவாய்
காடிச்சால்மூலை வேள்விச்சாலையில் காடி வைக்கப்படும் வடகிழக்குத் திசை
காடினியம் வன்மை, கடினத்தன்மை
காடியடுப்பு கோட்டடுப்பு, கோட்டையடுப்பு
காடியுளி இழைப்புளிவகை
காடிவெட்டுதல் பள்ளந்தோண்டுதல்
காடு வனம் மிகுதி நெருக்கம் செத்தை எல்லை நான்கு அணைப்புள்ள ஒரு நிலவளவு சுடுகாடு இடம் புன்செய்நிலம் சிற்றூர் ஒரு தொழிற்பெயர் விகுதி
காடு இயற்கையாக மரங்களும் செடிகளும் அடர்ந்து வளர்ந்துள்ள (விலங்குகளின் உறைவிடமாகிய) பிரதேசம்
காடுகட்டுதல் விலங்கு பறவைகளைக் குறித்த இடத்தில் வாராமல் தடைசெய்தல்
காடுகரை வயலும் வயலைச் சார்ந்த பகுதியும்
காடுகலைத்தல் வேட்டைக்காரர் விலங்குகளைக் கலைத்தல் வேலைக்காரரை அச்சுறுத்தல்
காடுகாட்டுதல் ஏமாற்றுதல்
காடுகாள் கொற்றவை, துர்க்கை
காடுகிழவோள் கொற்றவை, துர்க்கை
காடுகிழான்வெயில் சூரியன் மறையுங்கால் தோன்றும் மஞ்சள்வெயில்
காடுகிழாள் கொற்றவை, துர்க்கை
காடுகெடுத்தல் காடழித்தல்
காடுகெழுசெல்வி கொற்றவை
காடுகொல்லுதல் காட்டை வெட்டியழித்தல்
காடுகோள் விளைநிலம் காடுபற்றிப்போகை
காடுதரிசு செடிகள் முளைத்த தரிசுநிலம்
காடுபடுதல் நிரம்புதல் வீணாதல்
காடுபடுதிரவியம் காட்டிலே உண்டாகும் பொருள்கள்
காடுபலியூட்டுதல் காட்டில் வாழும் தேவர்களுக்குப் பலியிடுதல்
காடுபிறாண்டி காடுவாரி
காடுமறைதல் சாதல்
காடுமேடு மேடாகவுள்ள தரிசுநிலம்
காடுமேய்தல் வீணாய்த் திரிதல்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together