14,846 words starting with க · page 134 of 297
Tamil Word
Tamil Meaning
காடுறை
காடு + உறை
காட்டில் வாழக்கூடிய
காடுவாரி
செத்தைவாருங் கருவி
கண்ட பொருளை எல்லாம் சேர்ப்பவன்
உயிர் வாழ்வதற்கென்று எத்தொழிலையுஞ் செய்பவன்
காடுவாழ்த்து
எல்லோரும் இறந்து போகவும் தான் இறப்பின்றி நிலைபெற்ற புறங்காட்டை வாழ்த்தி உலகவியல்பை விளக்கும் ஒரு புறத்துறை
காடுவெட்டி
மரம் வெட்டுபவன்
நாகரிகம் அற்றவன்
சிறு மண்வெட்டி
பல்லவர்களின் பட்டப்பெயர்
கள்ளர்களின் பட்டப்பெயருள் ஒன்று
காடேறுதல்
காட்டிற்கு ஓடுதல்
இறக்குந் தறுவாயில் நோய்த்தெளிவு உண்டாதல்
காடை
ஒரு பறவை, குறும்பூழ்
காடை
(பெரும்பாலும்) தவிட்டு நிறத்தில் இறகுகள் உடைய (கவுதாரியைவிட) சிறிய பறவை
காடைக்கண்ணி
காடையின் கண்போன்ற தினைவகை
காடைத்தனம்
ரௌடித்தனம்
காடையன்
வன்முறையில் இறங்குபவன்
காடையிறகு
நாடகம் நடிப்போர் தலையில் அணியும் பலநிறமுள்ள இறகு
காட்சி
பார்வைக்கு புலப்படுவது காட்சி
காட்சி
பார்வை
காணல்
தோற்றம்
தரிசனம்
கண்காட்சி
வியத்தகு காட்சி
காட்சியளவை
அறிவு
தலைமகளைத் தலைமகன் முதலில் காணுதலைக் கூறும் கைக்கிளைத் துறை
வீரர் வீரபத்தினியர்க்கு ஏற்ற நடுகல்லை ஆராய்ந்து காணும் புறத்துறை
நடுகல்லை வீரர் தரிசித்தலைக் கூறும் புறத்துறை
அழகு
தன்மை
நூல்
காட்சி
கண்ணையும் கருத்தையும் கவரும் தோற்றம்
காட்சி கொடு
(இறைவன், மகான்) தரிசனம் தருதல்
காட்சிப்பிரமாணம்
நேராகக் காண்டல்
காட்சிப்பொருள்
காணப்படும் பொருள்
கையுறை
காட்சிப்பொருள்
(கண்காட்சி, அருங்காட்சியகம் முதலியவற்றில்) பார்ப்பதற்காக மட்டும் வைக்கப்பட்டிருக்கும் பொருள்
காட்சிமறைத்தல்
எண் குற்றத்துள் உண்மைக் கொள்கையைக் காணவொட்டாமல் தடுக்கும் செயல்
காட்சியணி
ஓரணி
உவமான உவமேயங்களின் தன்மையை ஒன்றற்கொன்று ஏற்றிக் கூறுதல்
காட்சியர்
அறிஞர்
காட்சியறிவு
பொருளை நேரிற்கண்டு அறியும் அறிவு
காட்சியளவை
காண்டல் அளவை
காட்சியவர்
அறிஞர்
காட்சியோகு
ஞானயோகம்
காட்சிவரி
தன் வருத்தத்தைப் பலரும் காணும் படி நடிக்கும் கூத்து
காட்சிகளின்பொருட்டு ஏற்பட்ட வரி
காட்டகத்தமிர்து
காட்டில் உண்டாகும் பொருள்களாகிய அரக்கு, உலண்டு, தேன், மயிற்பீலி, நாவி என்பன
காட்டகத்தி
வீழிச்செடி
காட்டணம்
பெருங்குமிழ்
காட்டத்தி
பேயத்திமரம், மரவகை
காட்டப்பெறுதல்
உரிமைகொண்டாடுதல்
காட்டம்
விறகு
சிறுகோல்
வெண்கலம்
சினம்
உறைப்பு
மிகுதி
காட்டம்
(கேட்பவருக்கு உறைக்கும் வகையில் வெளிப்படுத்தும்) எரிச்சல் கலந்த கோபம்
காட்டரண்
நால்வகை அரண்களுள் காடாகிய அரண்
காட்டலரி
அலரிவகை
நச்சுப்பாலுள்ள மரம்
பாலைவகை
காட்டழல்
காட்டுத் தீ
காட்டவீணை
வீணை
காட்டவுரி
அவுரிவகை
புனல்முருங்கை
காட்டா
காட்டுப் பசு
காட்டாக்கி
கட்டையைக் கடைந்துண்டாக்கும் நெருப்பு
காட்டாடு
விலங்குவகை
காட்டாத்தி
திருவாத்தி
காட்டான்
முரட்டுத் தனமானவன்
காட்டான்
நாகரிகமில்லாதவன், அயலான்
காட்டுப் பசு
காட்டான்
நாகரிகமாகப் பழகும் இயல்பு இல்லாதவன்
காட்டாமணக்கு
ஆமணக்குவகை, பேயாமணக்கு
காட்டாறு
வெள்ளத்தால் திடீரெனப் பெருகும் சிற்றாறு
காட்டிலோடுஞ் சிற்றாறு
காட்டாறு
(ஆண்டு முழுவதும் வறண்டு கிடந்து) திடீர் வெள்ளத்தால் பெருக்கெடுத்து ஓடும் ஆறு
காட்டாளத்தி
இசையின் ஆலாபனவகை
காட்டாள்
நாகரிகமில்லாதவன், முரடன்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.