14,846 words starting with க · page 135 of 297
Tamil Word
Tamil Meaning
காட்டி
பன்றி
காட்டிக் கொள்
தன்னை நல்லவன் போன்று பாவனை செய்
காட்டிக்கொடு
ஒருவனைத் தண்டிக்கும் வகையில் வஞ்சகமாகச் சூழ்ச்சி செய்
காட்டிக்கொடு
(ஒரு நபரையோ அவர் இருக்கும் இடத்தையோ) வஞ்சகமாகத் தெரிவித்தல்
காட்டிக்கொடுத்தல்
கற்றுக்கொடுத்தல்
குற்றத்தை வெளிப்படுத்தல்
தன் பக்கத்தானை எதிரிக்குக் காட்டிக்கொடுத்தல்
காட்டிக்கொள்
பாவனைசெய்தல்
காட்டிமறைத்தல்
எளிதிற் கிடைப்பதுபோல் தோற்றுவித்து ஏமாறச் செய்தல்
தடுத்து ஆட்கொள்ளுதல்
காட்டியும்
காட்டிலும். என்னைக் காட்டியு முண்டோ (குருகூர்ப். 96)
காட்டிலமிர்து
காட்டில் உண்டாகும் பொருள்களாகிய அரக்கு, உலண்டு, தேன், மயிற்பீலி, நாவி என்பன
காட்டிலம்
வாழை
காட்டிலவு
கோங்கிலவுமரம்
பேயிலவுமரம்
காட்டிலுமிழி
நாகரவண்டு
காட்டிலும்
உறழ்ச்சிப்பொருள் குறிக்கும் இடைச்சொல். அதைக்காட்டிலும் இது நல்லது
உடன். விடியுங்காட்டிலும் வந்தான்
காட்டிலேபோதல்
வீணாய்க் கழிதல்
காட்டில்
See காட்டிலும். ஒழிந்த பெருத்த உறுப்புக்களிற்காட்டில் பெரிய அழகையுடைய (சீவக.1461, உரை)
See காட்டிலும். ஒருகுயி்ல் ஒருகாற் கூவுங்காட்டில் விடிந்ததோ (திவ். திருப்பா. 18, வ்யா. 171)
காட்டில்
உடன்
உறழ்ச்சிப் பொருள் குறிக்கும் ஓர் இடைச்சொல்
காட்டீஞ்சு
ஈச்சமரம்
காட்டீந்து
ஈச்சமரம்
காட்டீருள்ளி
நரிவெங்காயம்
காட்டு
காண்பித்தல்
எடுத்துக்காட்டு
ஒளி
துணைக்கருவி
உறைப்பு
குப்பை
காட்டு தர்பார்
வரைமுறையின்றித் தன்னிச்சையாக நடத்தல்
காட்டுக்கட்டை
பலவித மரங்களின் விறகு
காட்டுக்கருணை
ஒருவகைப் பூடு
சேனைக் கிழங்குவகை
காட்டுக்கல்
ஒருவகை முருட்டுக்கல்
காட்டுக்காய்ச்சுரை
சுரைவகை
புளிச்சை வகை, முட்புளிச்சை
காட்டுக்கிராம்பு
நீர்க்கிராம்பு
காட்டுக்கிரியை
ஈமச்சடங்கு
காட்டுக்கீரை
காட்டில் கிடைக்கும் பலவகைக் கீரை
காட்டுக்கொடி
கசப்புள்ள ஒருவகைக் கொடி
நன்னாரிவகை
காட்டுக்கொள்
கருங்காணம்
காலியாந்துவரை
காட்டுக்கோழி
காட்டில் காணப்படும் ஒருவகை கோழி இனம்
காட்டுக்கோழி
சம்பங்கோழி
கற்கவுதாரி
காட்டுதல்
காண்பித்தல்
அறிவித்தல்
மெய்ப்பித்தல்
நினைப்பூட்டுதல்
படையல்
உண்டாக்குதல்
அறிமுகஞ் செய்தல்
வெளிப்படுத்துதல்
காட்டுத் தீ
காட்டில் பற்றிய பெருந்தீ
காட்டுத்தனம்
அநாகரிகம்
காட்டுத்தனம்
முருட்டுத்தனம்
காட்டுத்தனம்
கட்டுப்பாடில்லாத முறை
காட்டுத்தம்பட்டன்
வாளவரைக் கொடிவகை
காட்டுத்தர்பார்
வரைமுறை இல்லாமல் தன்னிச்சையாகச் செயல்படும் நிர்வாகம்
காட்டுத்தீ
(அடர்ந்த காடுகளில்) விரைவில் எல்லாப் பகுதிகளுக்கும் பரவிவிடும் நெருப்பு
காட்டுப் பீ
குழந்தை பிறந்தவுடன் கழிக்கும் மலம்
காட்டுப்பச்சிலை
பலவகைச் செடிகொடிகளின் இலைகள்
மரவகை
காட்டுப்படை
காடுவாழ் இனத்தினின்று திரட்டப்பட்ட சேனை
காட்டுப்பன்றி
வீட்டில் வளர்க்கப்படும் பன்றி இனம் போன்றது ஆனால் மிகவும் கொடூரமானது முகத்தில் இரு கோரை பற்கள் காணப்படும். கருப்பு நிறமுடையது
மூர்க்க குணமுடையது
காட்டுப்பன்றி
பன்றி இனம்
காட்டுப்பன்றி
வாயின் இரு புறமும் வெளியே நீண்டிருக்கும் இரு பற்களைக் கொண்ட பன்றி இனத்தைச் சேர்ந்த ஒரு வகை விலங்கு
காட்டுப்பயிர்
தானே விளையும் பயிர், புன்செய்ப் பயிர்
காட்டுப்பலா
கணுப்பலா
காட்டுப்பாதை
காட்டிற் செல்லும் வழி
நாட்டுப்புறத்து வழி
காட்டுப்பிள்ளை
திக்கற்ற குழந்தை
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.