14,846 words starting with க · page 136 of 297
Tamil Word
Tamil Meaning
காட்டுப்புத்தி
மூடவறிவு
காட்டுப்புளிச்சை
புளிச்சைக்கீரை
காட்டுப்பூனை
பூனையில் ஓர் இனம்
காட்டுப்பூவரசு
ஒருவகைப் பூவரசமரம்
காட்டுப்பெண்சாதி
வைப்பாட்டி
காட்டுமனிதன்
நாகரிகமற்றவன்
வாலில்லாக்குரங்கு
காட்டுமயிலம்
காட்டுநொச்சி
காட்டுமரம்
தாழ்ந்தவின மரக்கட்டை
காட்டில் உள்ள மரம்
காட்டுமல்லி
நீண்ட மரமல்லி
காட்டுமழை
நாட்டில் வெள்ளம் பெருகும்படி மலைக்காட்டிற் பெய்யும் மழை
காட்டுமா
சாரம்
மரவகை
புளிமா
உதளை
காட்டுவிலங்கு
காட்டுமிராண்டி
காட்டில் வசிப்பவன் : அநாகரிகமானவன்
காட்டுமிராண்டி
விலங்காண்டி, நாகரிகமற்றவன், முரடன்
காட்டில் வாழ்வோன்
காட்டுமிராண்டி
காடுகளில் விலங்குகளை வேட்டையாடி வாழ்ந்த மனிதன்
காட்டுமிருகம்
வனவிலங்கு
கானக்குதிரை
காட்டுமிருகாண்டி
விலங்காண்டி, நாகரிகமற்றவன், முரடன்
காட்டில் வாழ்வோன்
காட்டுமுருங்கை
மாவிலங்கைமரம்
ஆடாதோடை
காட்டுமுருக்கு
மரவகை
காட்டுரோகம்
மாட்டுநோய்வகை
காட்டுள்ளி
நரிவெங்காயம்
காட்டுவாரி
காட்டாறு
காட்டுவாழை
கல்வாழை
காட்டுவெள்ளரி
பேய்க்கொம்மட்டி
காட்டுவெள்வெங்காயம்
நரிவெங்காயம்
காட்டெருமை
எருமையினம்
எருக்கு
திருகுகள்ளி
சதுரக்கள்ளி
கூவை
காட்டெலுமிச்சை
காட்டுநாரத்தை
காட்டுக்கொழுஞ்சி
நாய்விளா
மலைநாரத்தை
காட்டேறி
வனதேவதை
காடுறை தெய்வம்
காட்டேறி
கேடு விளைக்கும் ஒரு தேவதை
காட்டை
திசை
எல்லை
64 கணங்கொண்ட காலநுட்பம்
நுனி
காட்பு
வைரம்
காணக்கிரகணம்
பாதாளக் கிரகணம்
காணன்
ஒற்றைக்கண்ணன்
காணபத்தியம்
கணபதியை முதற் கடவுளாக வழிபடும் சமயம்
காணம்
கொள்ளு
நிறுத்தலளவையுள் ஒன்று
பொன்
பொற்காசு
பொருள்
பாகம்
செக்கு
காணம்1
செக்கு
காணம்2
கொள்ளு
காணம்போடுதல்
செக்காட்டி எண்ணெயெடுத்தல்
அடிக்கடி தின்றுகொண்டே இருத்தல்
காணலன்
பகைவன்
காணலிங்கம்
சிவகணங்களால் நாட்டப்பட்ட சிவலிங்கம்
காணல்
காணுதல்
குறித்தல்
மனத்தால் குறித்தல்
வணங்குதல்
காணா
சிறுபாம்பு
காணாக்கடி
கடித்தது இன்னது என்று அறிய முடியாத நச்சுக்கடி
சிறுபாம்புக் கடி
காணாக்கண்ணிடுதல்
பார்த்தும் பாராதது போலாதல்
காணாக்காட்சி
வியத்தகு காட்சி, அற்புதக்காட்சி
காணாக்கோல்
தெரியாது வந்து தைக்கும் அம்பு
காணாக்கோள்
மறைந்து சிறுபான்மையாகப் புலப்படும் கோள்கள்
காணாசி
காணியாட்சி, உரிமைநிலம்
காணாத்தலம்
ஆண்பெண்குறிப் பொது
காணார்
குருடர்
பகைவர்
காணாவுயிர்
நுண்ணிய உடம்புள்ள உயிரி
காணி
உரிமையான இடம்
ஓர் எண்
நிலம்
நூறு குழி அளவுள்ள நிலம்
வழிவழியுரிமை
ஒரு சிற்றளவு
காணியாட்சி, ஒரு மஞ்சாடி நிறை
பொன்னாங்காணி
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.