14,846 words starting with க · page 137 of 297
Tamil Word
Tamil Meaning
காணி
நூறு குழி கொண்ட நில அளவு
காணிக்கடன்
ஒரு நிலம் (அ) காணி வாங்குவதற்காக வழங்கப்படும் கடன்
காணிக்காரன்
நிலச்சொந்தக்காரன்
ஊர்ப்பங்காளி
ஒரு மலைச்சாதியான்
காணிக்கை
கடவுளுக்கு அல்லது பெரியோருக்கு விரும்பி அளிக்கும் பொருள், கையுறை
காணிக்கை
(தெய்வத்துக்கு அல்லது மகான்களுக்கு) பக்தி அல்லது மரியாதையின் அடையாளமாகச் செலுத்தும் பணம் அல்லது பொருள்
காணித்தாயம்
பங்காளிகளின் நிலவழக்கு
காணித்தாயவழக்கு
பங்காளிகளின் நிலவழக்கு
காணித்துண்டு
நிலத்தின் சிறுபகுதி
காணிப்பற்று
உரிமை ஊர்
காணிப்பூமி
உரிமைநிலம்
காணிமானியம்
சர்வமானியம்
ஊர்ப் பங்காளிகளுக்குப் பொதுவான மானியம்
காணியாட்சி
உரிமைநிலம்
காணியாளன்
உழவின்மேல் ஊக்கமுள்ள குடிமகன்
காணியாட்சியுள்ளவன்
வேளாளருள் ஒரு பிரிவினர்
அத்துவைதக் கொள்கையைத் தழுவிய பார்ப்பனப் பிரிவு
காணுதல்
அறிதல்
காண்டல்
சந்தித்தல்
செய்தல்
வணங்குதல்
காணுமோர்
காண்பவர்
காணும்
முன்னிலைப் பன்மையில்வரும் ஓர் அசை. இக்குடிப்பிறந்தோர்க் கெண்மை காணும் (புறநா. 43)
காணும்
முன்னிலைப் பன்மையில் வரும் ஓர் அசைச்சொல்
காணும்பொங்கல்
தை மூன்றாம்நாள் மாட்டுப் பொங்கலையடுத்து ஒருவரை யொருவர் கண்டு நலம் கேட்கும் கொண்டாட்ட நாள்
காணும்பொங்கல்
(பொங்கல் முடிந்த இரண்டாம் நாளில்) உறவினர்களையும் ஊரையும் கண்டு மகிழும் பண்டிகை
காணொளி
நிகழ்படம் என்பது திரையில் உருவங்கள் அசைந்து நகர்வதைப் போல காட்டும் படம். ஓடுவது, நடப்பது போன்ற நிகழ்வுகளை நேரில் பார்ப்பதுபோலவே, ஒரு திரையில் காட்டும் அசைப்படம் ஆகும்
நிகழ்படம்
வாரொளியம்
ஒளிதம்
பதிவொளி
காண்
காட்சி. காண்பிறந் தமைந்த காதல் (கம்பரா. திருவடிதொழு. 70)
அழகு. காண்டக...முகனமர்ந்து (திருமுரு. 250) முன்னிலையில்வரும் ஓர் உரையசை. துவ்வாய்காண் (குறள், 1294)
காண்
காட்சி
அழகு
காணுதல்
முன்னிலையில் வரும் ஒர் உரையசை
காண்கை
அறிவு
காண்டகம்
காடு
நோய்
கமண்டலம்
நிலவேம்பு
காண்டமந்திரம்
குதிரைகளை வானில் பறக்கச்செய்யும் மந்திரம்
காண்டம்
நூலின் பெரும்பிரிவு
மலை
எல்லை
காடு
நீர்
அம்பு
கோல்
குதிரை
அடிமரம்
ஆயுதம்
முடிவு
சமயம்
திரள்
அணிகலச்செப்பு
கமண்டலம்
நிலவேம்பு
திரைச்சீலை
ஆடை
சீந்நில்
புத்தி
காண்டம்
பெருங்காப்பியத்தின் ஒரு பெரிய உட்பிரிவு
காண்டலளவை
நமக்குள்ளே, நாம் பெறும் அறிவை அளத்தல்.ஐம்பொறிகள் மற்றும் நூல்கள் மூலம், நமக்குக் கிடைத்த அறிவைத் தவிர மற்றவை,
சுயசிந்தனை(thinking) மற்றும் அனுமானம்(presumption) நமக்குக் கிடைக்கக் கூடிய அறிவை அளத்தல்
காண்டல்
படையை உண்டாக்கல்
காண்டல்
கண்ணுக்கு நேராகப் பார்த்து அறிகை
காண்டவதகனன்
காண்டவ வனத்தை எரித்த அருச்சுனன்
காண்டவன்
இந்திரன்
காண்டவம்
இந்திரனுக்குப் பிரியமான வனம்
காண்டாதிகிருதம்
நிலவேம்பு முதலியவற்றால் ஆன நெய் வடிவாயுள்ள ஒரு கூட்டுமருந்து
காண்டாமிருகம்
ஒரு விலங்கு, கல்யானை
காண்டாமிருகம்
பெருத்த உருவமும் தடித்த தோலும் முகத்தில் கொம்பும் உடைய விலங்கு
காண்டாமிருகரத்தம்
வேங்கைமரம்
பெருமரவகை
பிரம்புவகை
பிசின்வகை
காண்டாவனன்
இந்திரன்
காண்டாவனம்
இந்திரனுக்குப் பிரியமான வனம்
காண்டிகை
கருத்து, சொற்பொருள், எடுத்துக்காட்டு அடங்கிய உரை. இம் மூன்றோடு வினாவும் விடையுமாய் ஐந்து கூறாயும் அமையும் உரை, சூத்திரப் பொருளைச் சுருங்க உரைக்கும் உரைவகை
காண்டிபம்
அருச்சுனன் வில்
தனுராசி
காண்டியம்
சரகாண்ட பாடாணம்
வெக்கை
காண்டிவம்
அருச்சுனன் வில்
தனுராசி
காண்டீபன்
அருச்சுனன்
காண்டீபம்
அருச்சுனன் வில்
தனுராசி
காண்டீவன்
அருச்சுனன்
காண்டீவம்
அருச்சுனன் வில்
தனுராசி
காண்டு
கூப்பிடுதூரம்
சினம்
துன்பம்
காண்டை
முனிவர் உறைவிடம், கற்பாழி
காண்டோபக்கிரமணம்
வேதத்தின் ஒவ்வொரு காண்டத்தையும் ஓதத் தொடங்குங்கால் செய்யும் கிரியை
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.