14,846 words starting with க · page 138 of 297
Tamil Word
Tamil Meaning
காண்பவன்
அறிகிறவன், ஞாதிரு
காண்பி
காட்டு
காண்பி1
காட்டு1
காண்பி2
காட்டு2
காண்பு
காணுதல்
காண்பு
காட்சி, காணுதல்
காண்பொங்கல்
தை மூன்றாம்நாள் மாட்டுப் பொங்கலையடுத்து ஒருவரை யொருவர் கண்டு நலம் கேட்கும் கொண்டாட்ட நாள்
காண்வரி
பிறர் காணும்படி பலகாலும் வந்து நடிக்குங் கூத்து
காண்வருதல்
காட்சிக்கு இலக்காகுதல்
காதகன்
கொலையாளன்
கொடியவன்
காதகம்
கொலை
பீடித்தல்
காதடைத்தல்
செவிடுபடல்
நோய் முதலியவற்றால் காது கேளாது போதல்
பசிமிக்க நிலையில் ஏற்படும் சோர்வு
காதடைப்பு
செவிடுபடல்
நோய் முதலியவற்றால் காது கேளாது போதல்
பசிமிக்க நிலையில் ஏற்படும் சோர்வு
காதணி
காதில் அணியும் அணிகலன்
காதணி
காதில் அணியும் கம்மல், தோடு போன்ற ஆபரணம்
காததூரம்
பெரும் இடைவெளி
காதன்
கொலைசெய்பவன்
காதன்மை
அன்பு
ஆசை
காதம்
ஏழரை நாழிகை வழித்தொலைவு
கொலை
கள்
நாற்சதுரமான கிணறு
காதம்
(முற்காலத்தில் தூரத்தின் கணக்காகக் கூறப்பட்ட) பத்து மைல் அளவு
காதம்பம்
அன்னப்பறவைவகை
கானாங்கோழி
காதம்பரி
கள்
வடமொழியிலிருந்து மொழி பெயர்க்கப்பட்ட ஒரு தமிழ்க் காப்பியம்
காதரன்
அச்சமுள்ளோன்
காதரம்
அச்சம்
தீவினைத் தொடர்பு
காதரவு
அச்சம்
தீவினைத் தொடர்பு
காதர்
வரம்பிலா ஆற்றலுள்ள கடவுள்
காதறுதல்
காதின் துளை அறுதல்
பத்திரம் தீர்க்கப்பெற்றுக் கிழிபடுதல்
செருப்பின் வாரறுதல்
ஊசித்துளை முறிதல்
கவணில் கல் வைக்கும் இடம் அற்றுப்போதல்
பகைகொள்ளுதல்
காதறுத்தல்
காதின் துளையை அறுத்தல்
பத்திரத்தை அறுதியாகத் தீர்த்துக் கிழித்து விடுதல்
காதறுப்பான்
காதைச் சுற்றிவரும் புண்
காதறை
காதறுபட்ட ஆள்
காதுக்குழி
காதறைகூதறை
ஒழுக்கங்கெட்டவள்
காதறைச்சி
சண்டைபிடிப்பவள்
காதற்பரத்தை
சேரிப்பரத்தையின் மகளாய்த் தலைவனது காதற்கு உரிமைபூண்டு அவனையே சார்ந்திருப்பவள்
காதற்பாங்கன்
தலைவனுக்கு உற்ற நண்பன்
காதற்பிள்ளை
உரிமைப்பிள்ளை, அன்புமகன்
காதற்ற முறி
செலுத்தற்குரியதைத் தீர்த்துக்கிழித்துவிட்ட ஓலைப்பத்திரம்
காதற்றோழி
தலையின் அன்புக்குரியவள்
காதலன்
அன்பிற்குரியவன்
தோழன்
கணவன்
மகன்
காதலன்
ஒரு பெண்ணைக் காதலிப்பவன்
காதலவர்
அன்புக்குரியவர்
சுற்றத்தார்
காதலான்
அன்பிற்குரியவன்
தோழன்
கணவன்
மகன்
காதலி
அன்புக்குரியவள்
தோழி
மனைவி
மகள்
காதலி1
(இனக் கவர்ச்சியின் அடிப்படையில் ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர்) விரும்புதல்
காதலி2
ஓர் ஆணைக் காதலிப்பவள்
காதலித்தல்
அன்புகொள்ளுதல், விரும்புதல்
காதலித்தவன்
அன்பன்
காதலித்தோன்
அன்பன்
காதலோன்
தலைவன்
மகன்
காதல்
அன்பு
காதல்
அன்பு
காமவிச்சை
பத்தி
வேட்கை
ஆவல்
மகன்
சிற்றிலக்கியவகையுள் ஒன்று
கொல்லுதல்
தறித்தல்
ஆந்தைக்குரல்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.