iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 139 of 297

காதல் (இனக் கவர்ச்சி அடிப்படையில் ஆண் பெண் இருவரிடையே ஏற்படும்) அன்பு
காதவம் நிலவேம்பு வான்கோழி
காதி ஈரிழைத் துணி முரட்டுத்துணி கதர்த்துணி விசுவாமித்திர முனிவரின் தந்தை ஒரு வகைக் கன்மம் மிருதபாடாணம் கொலை
காதிகன் முத்திக்குப் பாதகமாயுள்ள கன்மங்கள்
காதிரைச்சல் காதடைப்பால் உண்டாகும் குமுறல்
காதிலடிபடுதல் அடிக்கடி செய்தி கேட்கப்படுதல்
காதிலி செவிடன் செவிடி
காதிலோதுதல் மந்திர உபதேசம் செய்தல் இரகசியம் சொல்லுதல் கோட்சொல்லுதல்
காதில் போட்டுவை கவனத்தில் வைத்துக்கொள்
காதில் வாங்கு கவனமாகக் கேட்டுக்கொள்
காதில்போட்டுக்கொள் (பெரும்பாலும் எதிர்மறை வடிவங்களில்) கேட்டு உரிய கவனம் செலுத்துதல்
காதில்போட்டுவை கவனத்தில் கொள்ளும்படி ஒன்றைத் தெரிவித்தல்
காதில்விழு (ஒருவர் சொன்னதை மற்றவர்) அறியவருதல்
காதில்விழுதல் காதுக்குச் செய்தியெட்டுதல்
காதிவென்றோன் அருகன்
காது செவி ஊசித்தொளை கொலை கவணில் கல் வைக்கும் இடம் புகையிலையின் காம்பு ஏனங்களின் விளிம்புப்பிடி
காது (ஒலி முதலியவற்றை) கேட்பதற்குப் பயன்படும் உடல் உறுப்பு
காது குத்து காது மடலில் சிறுவர்களுக்குத் துளையிடுதல் : ஒருவர்க்குத் தெரியாது என்று எண்ணி மாறான செய்தியுரைத்தல்
காது குத்துதல் சாமார்த்தியமாகப் பொய் சொல்லுதல்
காதுகன் கொலைகாரன் கொடியோன்
காதுகிள்ளுதல் காதுகிழித்தல காதுகுத்துதல்
காதுகிழித்தல் பத்திரத்தை ரத்துச் செய்து கிழித்தல்
காதுகுடைதல் காதில் குடைச்சல்நோய்வருதல் காதுக் குறும்பி எடுத்தல்
காதுகுத்தல் காதில் அணிகலன் அணியும் சடங்கு செய்தல் வஞ்சித்தல் காதுக்குள் நோவெடுத்தல்
காதுகுத்து1 காது மடலில் துளையிடுதல் என்னும் சடங்கை நிகழ்த்துதல்
காதுகுத்து2 காதினுள் ஏற்படும் வலி
காதுகுத்துதல் காதில் அணிகலன் அணியும் சடங்கு செய்தல் வஞ்சித்தல் காதுக்குள் நோவெடுத்தல்
காதுகுளிர்தல் செவிப்புலனுக்கு இன்பமாதல்
காதுகொடுத்தல் உற்றுக்கேட்டல்
காதுகொடுத்துக் கேள் கவனமாகக் கேள்
காதுக்கரப்பான் காதின் வெளிப்புறத்திற்காணும் நோய்
காதுக்கருவி காது கேட்பதில் குறைபாடு உள்ளவர்களின் கேட்கும் திறனை அதிகப்படுத்தக் காதில் பொருத்திக்கொள்ளப்படும் சிறு மின் சாதனம்
காதுக்குடைச்சல் காதுநோய்வகை
காதுக்குறும்பி காதழுக்கு குறும்பி வாங்கி
காதுக்குறும்பி காதில் சேர்ந்திருக்கும் அழுக்கை எடுக்கப் பயன்படும் நுனியில் குழிந்த பகுதியைக் கொண்ட சிறு கம்பி
காதுசெய்தல் காதுவளர்த்தல்
காதுச்சோணை காதின் தண்டு
காதுதல் கூறுசெய்தல் கொல்லல் தறித்தல்
காதுதூர்தல் காதுமடலின் துளை தூர்தல்
காதுபெருக்குதல் காதுவளர்த்தல்
காதுப்பூச்சி செவிப்பாம்பு
காதுமடல் புறக்காது
காதுமந்தம் காது நன்றாகக் கேளாமை
காதுவிடாய் பசி முதலியவற்றால் உண்டாகும் காதடைப்பு
காதெழுச்சி சதை வளர்ந்து காதைச் செவிடுபடுத்தும் நோய்வகை
காதை சரித்திரம்
காதை வரலாறு, சரித்திரம் சொல் பாட்டு கதைகொண்ட பகுதி கொலை தாளத்தின் அடிப்பு
காதை (சில இலக்கிய நூல்களில்) உட்பிரிவு
காதைகரப்பு மிறைக்கவியுள் ஒன்று, ஒரு செய்யுளை முடிய எழுதி அதன் ஈற்று மொழியுள் முதலெழுத்துத் தொடங்கி ஓரோர் எழுத்து இடையிட்டுப் படிக்கப் பிறிதொரு செய்யுள் வரப் பாடும் மிறைக்கவி
காதைக்கடி செய்தியை இரகசியமாகச் சொல்லு

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together