iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 14 of 297

கடலிறைஞ்சி கடற்கரை மரவகை
கடலிறைவன் வருணன்
கடலிற்குருவி ஒருவகை உப்பு
கடலுடும்பு ஒருமீன்
கடலுடும்பு கடல் மீன்வகை
கடலுப்பு கறியுப்பு
கடலுராய்ஞ்சி கடற்பறவைவகை
கடலெடுத்தல் கடல் ஏற்றம், கடல்நீர் மிகுகை
கடலெலி ஒருமீன்வகை
கடலெலிர் ஒருமீன்
கடலெல்லை உலகம்
கடலெள் ஒருவகை எள்ளு
கடலெள்ளு ஓரெள்
கடலை ஒருபயறு
கடலை ஒருவகைப்பயறு, ஒரு தவசம், நவதானியத்துள் ஒன்று சிறு மரவகை
கடலை சில தாவரங்களின் தோல் மூடிய பருப்பு அல்லது விதை
கடலை எண்ணெய் வேர்க்கடலையை ஆட்டி எடுக்கப்படுகிற எண்ணெய்
கடலை மாவு கடலைப் பருப்பின் மாவு
கடலை மிட்டாய் வறுத்த வேர்க்கடலையை வெல்லப் பாகில் போட்டுச் சிறு சதுரமாகவோ செவ்வகமாகவோ வெட்டி எடுத்த தின்பண்டம்
கடலைக்காய் நிலக்கடலை
கடலைக்கொட்டை நிலக்கடலை
கடலைப் பருப்பு (வடை முதலியவை செய்வதற்குப் பயன்படுத்தும்) இரண்டாக உடைத்த கொண்டைக்கடலை
கடலைப்பட்டாணி பட்டாணிக் கடலை புடைவைவகை
கடலைப்பணியாரம் கடலை மாவாலான காரமில்லாத பணியாரவகை பருப்புத் தேங்காய் என்னும் பணியாரம்
கடலைமணி கடலை வித்துப்போலும் பொன் மணிகளாலான கழுத்தணிவகை
கடலோசை கடல் முழக்கம் வெற்றோசை, வீண் ஆரவாரம்
கடலோடி மரக்கலமோடுவோன்
கடலோடி கடற்பயணி, கடற்பயணக்காரன்
கடலோடி (முற்காலத்தில் ஒரு நாட்டுக்குச் செல்ல அல்லது நாட்டைக் கண்டுபிடிக்கத் தரை வழியாகச் செல்வதைவிட) கடல் வழியாகப் பயணம்செய்வதை விரும்பி மேற்கொண்டவர்
கடலோடுதல் கடலிற் பயணம் செய்தல்
கடலோட்டு கப்பலோட்டு
கடலோரம் கடற்கரை
கடல் சமுத்திரம் ஒரு பேரெண் இராக சின்னத்துள் ஒன்று சதயநாள் மிகுதி
கடல் உப்புக் கரிக்கும் நீர் நிறைந்த, அலைகள் எழும் பெரும் பரப்பு
கடல்கட்டி வலைஞன் நீர் தடுப்போன் கடல்வாழ் உயிர்கள் தீங்கு செய்யாமல் மந்திரத்தால் கட்டுவோன்
கடல்கலக்கி பேய்முசுட்டை
கடல்கலக்கி பேய்முசுட்டைக்கொடி
கடல்கொள்ளுதல் கடலெடுத்தல்
கடல்கோத்தல் கடல் பொங்கி எங்கும் பெருகுதல்
கடல்சிரை முள்ளுத்துப்பை
கடல்நாய் நீர்நாய்
கடல்நாய் விலங்குவகை
கடல்படுபொருள் கடலில் உண்டாகும் பொருள்கள் உப்பு, பவளம், முத்து,சங்கு, ஓர்க்கோலை முதலியன
கடல்மட்டம் நிலப்பகுதியில் உயரத்தையும் நீர்ப்பகுதியில் ஆழத்தையும் கணக்கிட ஏற்படுத்திக்கொண்ட பொது அளவு
கடல்முனை கடலந்தம்
கடல்முனை கடலுள் நீண்டு கூர்த்த முனை போல் உள்ள நிலப்பகுதி
கடல்வண்டு குடைவண்டு
கடல்வண்ணன் ஐயன் விண்டு
கடல்வண்ணன் திருமால் ஐயனார்
கடல்வாய்க்கால் உப்பங்கழி

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together