iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 140 of 297

காதைநெறித்தல் கூர்ந்து கேட்குமாறு குதிரை முதலிய விலங்குகள் காதை நிமிர்த்தல்
காதோடுகாதாக மிகவும் மெதுவான குரலில் ரகசியமாக
காதோதி தீய எண்ணத்தோடு இரகசியம் ஓதுவோன்
காதோலை காதுக்கிடும் பனையோலை மகளிர் காதணி
காத்தடி இரு முனையிலும் சுமையைக் கட்டித் தொங்கவிட்டுத் தூக்கிச் செல்வதற்குப் பயன்படும் ஒரு நீண்ட தடி
காத்தட்டி ஆதொண்டைக்கொடி
காத்தண்டு காவடியின் தண்டு
காத்தல் பாதுகாத்தல் அரசாளுதல் எதிர்பார்த்தல் விலக்குதல்
காத்தவராயன் ஓர் ஊர்த் தேவதை காவல் புரிபவன்
காத்தான் காத்தவராயன்
காத்திகைக்காசு ஒரு பழைய வரி
காத்தியம் கடித்துண்ணும் உணவு
காத்தியாயனி பார்வதி கொற்றவை
காத்திரன் வலியோன்
காத்திரம் கீர் சினம் உடல் உறுப்பு யானையின் முன்னங்கால் கனம் பருமன் முக்கியம் பாம்பு
காத்திரம் (நீண்ட காலம் உழைக்கக் கூடிய வகையில்) உறுதியானது அல்லது கனமானது
காத்திரவேயம் பாம்பு
காத்திரவேயர் பாதாளத்தில் வசிக்கும் நாகர்
காத்திரி கீரி சினம் படைக்கலம்
காத்திரு (வரவு, தகவல் முதலியவற்றை) எதிர்பார்த்துக்கொண்டிருத்தல்
காத்திருத்தல் வரவுபார்த்திருத்தல் காவல் பூண்டிருத்தல்
காத்திரை ஆயுதம்
காத்து கருப்பு காற்று கருப்பு - (கருநிற வாயு)காபனீர்ஓட்சைட்டை இவ்வாறு அழைப்பார்கள்
காத்தூட்டுதல் தனது கொள்கையை அடிக்கடி எடுத்தாண்டு மகிழ்வூட்டுதல்
காத்தூலம் பண்டைக்காலத்து வழங்கிய துகில் வகை
காத்தை ஓர் அசைநிலை (தொல் சொல் 426 உரை.)
காத்தொட்டி ஆதொண்டைக்கொடி
காத்தோட்டி ஆதொண்டைக்கொடி
காந்தக்கம்பி இடிதாங்கி மின்காரக் கம்பி
காந்தக்கல் அயக்காந்தம்
காந்தசத்துரு காந்தத்துக்கு மாற்றுச்சரக்கு நவச்சாரம் வெடியுப்பு
காந்தன் அரசன் எப்பொருட்கும் இறைவன் கணவன் தலைவன் சந்திரன் மன்மதன்
காந்தபசாசம் காந்தக் கல்
காந்தபட்சி அழகு பறவையான மயில்
காந்தப்பர் கந்தருவர்
காந்தப்பெட்டி திசையறிகருவி
காந்தமணி காந்தக்கல்
காந்தமண் காந்தச் சத்துள்ள செம்மண்
காந்தம் காந்தக்கல் ஒருவகைப் பளிங்கு அழகு மின்சாரம் கந்தபுராணம்
காந்தம் இரும்பைத் தன் பக்கம் இழுக்கும் தன்மையை இயற்கையாகக் கொண்ட கல் அல்லது செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட இரும்புத் துண்டு
காந்தம்பிடித்தல் காந்தம் இரும்பை இழுத்தல்
காந்தம்வலித்தல் காந்தம் இரும்பை இழுத்தல்
காந்தருப்பம் காந்தருவம் கந்தருவர் அம்பு
காந்தருவமணம் தலைவியும் தலைவனும் தாமாகவே கூடும் கூட்டம்
காந்தருவம் காதலர் தம்முள் மனமொத்துக்கூடுங் கூட்டம் இசைப்பாட்டு காந்தருவவேதம்
காந்தருவம் கந்தர்வ மணம்
காந்தருவர் கந்தருவர் பாடுவோர்
காந்தருவவாதம் அறுபத்து நான்கு கலையுள் ஒன்றான இசைக்கலை
காந்தருவவிவாகம் தலைவியும் தலைவனும் தாமாகவே கூடும் கூட்டம்
காந்தருவவேதம் இசைக்கலை

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together