14,846 words starting with க · page 141 of 297
Tamil Word
Tamil Meaning
காந்தருவி
பாடுபவள்
காந்தர்ப்பம்
காந்தருவம்
கந்தருவர் அம்பு
காந்தர்ப்பர்
கந்தருவர்
காந்தற்சோறு
கரிந்த சோறு
காந்தலை
பூமியின் வடகோடியில் காந்த மயமாகவுள்ளதாகக் கருதப்படும் மலை
காந்தல்
காந்துகை
உமி, ஓலை முதலியவற்றின் எரிந்த கருகல்
காய்ந்த பயிர்
தீய்ந்து போதல்
சினம்
காந்தல்
(உணவு வகைகளைத் தயாரிக்கும்போது பாத்திரத்தின் அடிப்பாகத்தில்) தீய்ந்து காணப்படும் உணவுப் பகுதி
காந்தளிகம்
சின்னிமரம்
காந்தள்
கார்த்திகைப்பூ
காந்தள்
கார்த்திகைப் பூ
காந்தள் மலரணிந்து வேலன் வெறியாடுவதைக் கூறும் புறத்துறை
முருகக் கடவுளுக்குரிய காந்தளைச் சிறப்பித்துக் கூறும் புறத்துறை
சவர்க்காரம்
காந்தள்
(இலக்கியங்களில் பெண்களின் கை விரல்களுக்கு உவமையாகக் கூறப்படும்) நெளிவுகள் உடைய சிவப்பு நிறப் பூ
காந்தவண்டி
இருப்புப்பாதையில் செல்லும் மின்வண்டி
காந்தவர்
கந்தருவர்
பாடுவோர்
காந்தாரக்கிராமம்
தேவலோகத்து வழங்குவதாகக் கொள்ளப்படும் இசைச் சுரவகை
காந்தாரபஞ்சமம்
பாலையாழ்த் திறங்களுள் ஒன்று,
காந்தாரம்
வடமேற்கு இந்திய நாடுகளுள் ஒன்று, ஐம்பத்தாறு நாடுகளுள் ஒன்று
ஏழிசையுள் ஒன்று
பாலையாழ்த்திறம்
காடு
காந்தாரி
துரியோதனனின் தாய்
கொடியவள்
தசநாடியுள் ஒன்று
சிவனார்வேம்பு
சத்தி சாரம்
ஒரு பண்வகை
காந்தாரி மைந்தன்
துரியோதனன்
காந்தாளம்
எரிச்சல்
சினம்
காந்தி
அழகு
ஒளி
கதிர்
சிலாசத்து
வைடூரியம்
அணிவகை
காந்திகொள்ளுதல்
உடம்பு சூடுகொள்ளுதல்
காந்திப்போதல்
சோறு முதலியன கரிந்து போதல்
காந்திமதி
ஒளியுள்ளவள்
குபேரன் பட்டணம்
காந்திமான்
(fem. காந்திமதி)
காந்திமான்
ஒளியுள்ளவன்
காந்தியம்
(மகாத்மா) காந்தி கடைப்பிடித்த கொள்கைகள்
காந்திருவம்
காந்தருவம்
கந்தருவலோகம்
காந்து
(அடுப்பில் வைக்கப்பட்ட உணவுப் பொருள் அதிகச் சூட்டால்) கருகுதல்
காந்துகன்
பந்தடிப்போன்
பலகாரம் விற்பவன்
காந்துகம்
வெண்காந்தள்
காந்துதல்
எரிதல்
வெப்பங்கொள்ளுதல்
கருகிப்போதல்
மனம் வேகுதல்
ஒளிவீசுதல்
பொறாமைப்படுதல்
வீணாய் எரிதல்
சினத்தல்
சுடுதல்
பல்லால் சுரண்டுதல்
காந்தை
பெண்
மனைவி
தலைவி
காந்தைக்கண்
இரண்டு இமைகளையும் விரித்து விழிக்கும் அபிநயக் கண்
கானகக்கல்
காட்டுக்கல்
கரும்புள்ளிக் கல்
கானகக்கூத்து
கூத்துவகை
கானகச்சங்கம்
நாகரவண்டு
கானகத்தும்பி
கருவண்டுவகை
கானகநாடன்
வனவாசி
கானகநாடன்
முல்லைநிலத் தலைவன்
குறிஞ்சி நிலத் தலைவன்
கானகம்
காடு
கருஞ்சீரகம்
காலின் நகம்
கானக்கல்
காட்டுக்கல்
கரும்புள்ளிக் கல்
கானக்குதிரை
காட்டுமான்வகை
காட்டுக்குதிரை
மாமரம்
கானக்குறத்தி முலைப்பால்
தேன்
கானக்கூபரம்
நாகப்பச்சை
கானக்கோழி
காட்டுக்கோழி
கானங்கோழி
காட்டுக்கோழி
கானங்கோழி
காட்டுக்கோழி
வழுக்கைத் தலையையுடைய புள்வகை
கானசரம்
நாணல்
கானத்தேறு
மஞ்சள்
கானநாடன்
முல்லைநிலத் தலைவன்
குறிஞ்சி நிலத் தலைவன்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.