iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 142 of 297

கானனம் காடு
கானனீர் கானலில் தோன்றும் நீர்த்தோற்றம், பேய்த்தேர்
கானனுசாரி நன்னாரிக்கொடி
கானப்படம் காடெழுதின கேடயம் யானை,சிங்கம் முதலிய சித்திரமெழுதின பலகை பெரு வாரல்வலை
கானப்பலா காட்டுப்பலா
கானப்பேர் காட்டை அரணாகவுடைய காளையார்கோயில்
கானம் இசைப்பாடல்
கானம் காடு தேர் நந்தவனம் மணம் தொகுதி பேதை வானம்பாடி இசைப்பாட்டு
கானயூகம் காட்டுக் குரங்கு
கானரசம் இசைச்சுவை
கானலடித்தல் வெக்கையடித்தல்
கானலோடுதல் பேய்த்தேரோடுதல்
கானல் மணம் கடற்கரை கழி உப்பளம் உவர்நிலம் மலைசார்ந்த சோலை கடற்கரைச் சோலை வெப்பம் சூரியக்கதிர் பேய்த்தேர் பரல் நிரம்பிய நிலம்
கானல்நீர் வெப்பப் பிரதேசங்களில் அனல் காற்றால் நீரோடை ஒன்று அருகில் ஓடுவதுபோல இருக்கும் மாயத் தோற்றம்
கானல்வரி கழிக்கரைப் பாடல்
கானல்வீசுதல் வெக்கையடித்தல்
கானவன் குறிஞ்சி, முல்லை அல்லது பாலை நிலத்து மகன் குரங்கு
கானவாழை நீர்வாழை
கானவிருக்கம் பாதிரிமரம்
கானா சுக்கானின் கைப்பிடி
கானாங்கள்ளி இலைக்கள்ளி
கானாங்கெளிறு நன்னீரில் வாழும் ஒருவகை மீன்
கானாங்கோனான் குழப்பம்
கானாங்கோழி கானங்கோழி, காட்டுக்கோழி வான்கோழி
கானாங்கோழை கானா வாழைவகை ஒரு பூண்டுவகை
கானாத்தடி சுக்கானின் கைப்பிடி
கானான் ஒருவகைச்செடி
கானிலம் கொடிவேலி
கானீனன் கன்னிபெற்ற பிள்ளை கன்னன்
கானெறி காற்று வரும் வழி, சாளரம்
கானை காலிற் காணும் மாட்டுநோய்வகை காளையார்கோயில்
கான் A particle used to facilitte the pronunciation of letters in Tamil, as in அஃகான் எழுத்துச் சாரியைகளில் ஒன்று. (தொல். எழுத்.134.)
கான் மணம் காடு பூ சலதாரை வாய்க்கால் மரக்கலத்தின் அறை எழுத்தின் சாரியை இசை செவி புகழ்
கான்படுதிரவியம் அரக்கு, இறால்,தேன், மயிற்பீலி,நாவி முதலிய காட்டில் உண்டாகும் அரும்பொருள்கள்
கான்மரம் ஆலமரம்
கான்மா காட்டுப்பன்றி
கான்மாறுதல் கழிந்துபோதல் காலை மாற்றுதல்
கான்மியம் மும்மலத்துள் ஒன்றாய் அநாதியாயுள்ள கன்மமலம்
கான்முறிதல் அடியோடு கெடுதல்
கான்முளை மகன்
கான்மோதிரம் கால்விரலணி
கான்யாறு முல்லை நிலத்திலுள்ள ஆறு, காட்டாறு
கான்றல் கக்குதல் இருமிக் கோழை துப்புதல்
கான்றியம் வெப்பம்
கான்றை ஒரு மரவகை
காபட்டியம் கபடத்தன்மை
காபணங்கட்டுதல் தெய்வத்துக்கு வேண்டிக்கொண்ட பணத்தை மஞ்சள் துணியிற் கட்டிவைத்தல்
காபணம் ஒற்றடம்
காபந்து காவல் : பாதுகாப்பு
காபந்து பாதுகாவல்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together