iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 143 of 297

காபந்து அரசு மறு அரசு தேர்ந்தெடுக்கப்படும்வரை உள்ள காலத்தில் நாட்டை நிர்வகித்துவரும் அரசு
காபரா குழப்பம்
காபாலன் சிவன் காபால மதத்தான்
காபாலமதம் சைவசமயத்தின் ஒரு பிரிவு
காபாலம் பிரமன் தலையோட்டைக் கையிலேந்திச் சிவபிரான் ஆடுங் கூத்து சைவத்தின் அகப்புறச் சமயம் ஆறனுள் ஆன்மா நித்திய மாய்ப் பலவாய் வியாபகமாய் இருப்பதென்றும் பச்சைக்கொடி பிடித்து மக்களின் தலையோட்டில் ஐயமேற்றுண்பவர் முத்தராய்ச் சிவசமம் ஆவரென்றும் கூறும் சமயம்
காபாலி சிவன் காபால மதத்தான்
காபி ஒரு பண்வகை காப்பி
காபினி நவச்சாரம்
காபிலம் கபிலர் மதமான சாங்கியம் தலைதொடங்கிக் காலளவும் ஈரத்துணியால் உடம்பைத் துடைத்துக் கொள்ளுதலாகிய நீராட்டு வகை
காபில் திறமையாளன்
காபோதி கண்ணிலி அறிவிலி
காப்பகம் பொறுப்பேற்றுக் கவனிக்கும் இல்லம்
காப்பரிசி பிறந்த குழந்தைகளுக்குக் காப்பிடும் நாளில் வழங்கும் பாகு கலந்த அரிசி திருமணம் முதலிய காலங்களில் காப்புநாண் கட்டும்போது கையிலிடும் அரிசி கிறித்து பிறந்த பதின் மூன்றாம் நாள் திருவிழாவில் கோயிலில் வழங்கும் பாகுகலந்த அரிசி
காப்பரிசி குழந்தைக்குக் கையில் காப்புப் போடும் நாளில் வந்திருப்போர்க்குத் தரப்படும் பாகு கலந்த அரிசி
காப்பவிழ்த்தல் திருமணம் முதலிய சடங்குகளில் காப்புக் களைதல்
காப்பாடுதல் மறைத்துக் காத்தல்
காப்பாத்துங்க காப்பாற்றுங்கள்
காப்பாற்றுதல் பாதுகாத்தல், ஆதரவளித்தல்
காப்பாளர் (விடுதி போன்றவற்றில்) தங்கியிருப்போரைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு ஏற்றவர்
காப்பாள் காவல் வீரன்
காப்பி ஒருவகைச் செடி குடிநீர் படி, நகல்
காப்பி காப்பித்தூளைக் கொதிக்கும் நீரில் போட்டுத் தெளியவைத்துப் பால் கலந்து தேவையான அளவு இனிப்புச் சேர்த்துத் தயாரிக்கும் பானம்
காப்பிக்கொட்டை ஒரு வகைச்செடியின் பழத்திலிருந்து எடுத்துக் காயவைத்துப் பதப்படுத்தி (பானம் தயாரிக்க) பயன்படுத்தும் விதை
காப்பிடுதல் நெற்றியில் திருநீறு அல்லது மண்ணைக் குழைத்திட்டுக் காப்புச் செய்தல் காப்புநாண் கட்டுதல் பிறந்த குழந்தைக்குக் காப்புப்பூட்டுதல் ஆவணங்களில் அரசு முத்திரை இடுதல்
காப்பித்தூள் வறுத்த காப்பிக்கொட்டையை அரைத்துப் பெறப்பட்ட பொடி
காப்பியக் கலித்துறை நெடிலடி நான்காய் வரும் கலித்துறை
காப்பியக்குடி பழைய அந்தணர்குடி சீகாழிக்கு அயலிலுள்ள ஓர் ஊர்
காப்பியடி ஒன்றைப் பார்த்து அதேபோன்று செய்
காப்பியடி (தேர்வில் வினாக்களுக்கு) விதிக்குப் புறம்பாக (புத்தகம் முதலியவற்றை) பார்த்து எழுதுதல்
காப்பியன் சுக்கிரன்
காப்பியம் தெய்வத்தையோ உயர்ந்த மக்களையோ கதைத் தலைவர்களாகக் கொண்ட (உயர்ந்த உண்மைகளை உள்ளடக்கிய) நீண்ட செய்யுள் இலக்கியம்
காப்பிரிமிளகாய் குடைமிளகாய்
காப்பில் மீன்பிடிக்க உதவும் கூரிய ஓர் ஆயுதம் தோணியின் உறுப்புகளுள் ஒன்று
காப்பீடு பாதுகாத்தல் காக்கப்படுவது
காப்பீடு இறப்பு, விபத்து முதலியவற்றால் ஏற்படும் இழப்பை ஈடுசெய்யும் விதத்தில் தொகை கொடுப்பதற்கான ஓர் ஒப்பந்தம்
காப்பு பாதுகாவல் காவலாயுள்ளது காப்பு நாண் தெய்வ வணக்கம் காப்புப் பருவம் திருநீறு கைகால்களில் அணியும் வளை வேலி மதில் கதவு அரசமுத்திரை ஏட்டுக்கயிறு காவலான இடம் ஊர் திக்குப்பாலகர் சிறை மிதியடி அரசன் நுகர்பொருள்
காப்பு பட்டையான (தங்க) வளையல்
காப்புக்கடவுள் திருமால்
காப்புக்கட்டுதல் கோயில் திருவிழாத் தொடங்குதல் ஊக்கத்துடன் செயலில் இறங்குதல் மூலிகைக்குக் காப்புநாண் கட்டுதல் நேர்த்திக்கடனுக்கு மஞ்சள் நூல் அணிதல்
காப்புக்கரப்பறிதல் பொருள் அறிந்து ஏட்டெழுத்தைப் படித்தல்
காப்புக்காடு காவற்கட்டுள்ள காடு
காப்புச்செய்தல் ஓலைச் சுவடியைக் கட்டிவைத்தல்
காப்புதாரி தற்காப்புரிமை
காப்புத்தடை விழாக்காலத்தில் காப்புக் கட்டுதலால் நிகழும் பயணத்தடை
காப்புநாண் இரட்சையாகக் கட்டும் மஞ்சட்படுத்தின நூற்கயிறு
காப்புநீக்குதல் ஓலைச்சுவடியைக் கட்டவிழ்த்துத் திறத்தல்
காப்புப்பருவம் பிள்ளைத்தமிழ் கூறும் பருவங்களுள் முதற்பருவம்
காப்புமறம் காவல்வீரர்
காப்புமாலை தெய்வங்காப்பதாக மூன்று, ஐந்து அல்லது ஏழு பாடல்களாற் பாடப்படும் ஒரு சிற்றிலக்கியம்
காப்புரிமை ஒரு பொருளைக் காக்கும் உரிமை

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together