iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 144 of 297

காப்புரிமை (கண்டுபிடித்த ஒரு பொருளுக்கு அல்லது அதற்குச் சூட்டிய பெயருக்குக் குறிப்பிட்ட காலம்வரை அதைத் தான் மட்டுமே தயாரித்து விற்பனைசெய்ய) அரசில் பதிவுசெய்து பெறும் உரிமை
காப்புறுதி காப்பீடு
காப்பொன் நூறு பலம் நிறையுள்ள பொன்
காம சாஸ்திரம் see காமசூத்திரம்
காமகாண்டம் காமன் அம்பாகப் பயன்படுத்தும் ஒருவகைப் பூ
காமகாரம் காய்மகாரம், பொறாமை
காமக்கடப்பு காமமிகுதி
காமக்கடவுள் வழிபடு தெய்வம்
காமக்கண்ணி காஞ்சியில் கோயில்கொண்டிருக்கும் காமாட்சியம்மன்
காமக்கலகம் புணர்ச்சி ஊடல்
காமக்கவலை காமமிகுதியால் தோன்றும் துன்பம்
காமக்காய்ச்சல் காமதாபம்
காமக்கிழத்தி ஒருவருக்கே உரிமைபூணுங் குலப்பரத்தை மகளாய்க் காமங் காரணமாகத் தலைமகனால் வரைந்துகொள்ளப்பட்டவள்
காமக்குறிப்பு காதலிற்றோன்றும் மெய்ப்பாடு, காதலை வெளியிடுங் குறிப்பு
காமக்கூட்டம் தலைவனும் தலைவியும் தம்முள் அன்பொத்துக் கூடுங் கூட்டம்
காமக்கோட்டத்தி காமக்கோட்டத்தில் உறையும் பார்வதி
காமக்கோட்டம் காஞ்சியில் உள்ள காமாட்சி கோயில்
காமக்கோட்டி பார்வதி காமக்கோட்டம் காமப்பைத்தியம்
காமசரம் மாம்பூ காண்க : காமன்கணை
காமசலம் காமத்தால் தோன்றும் சுக்கிலம்
காமசாலை சிற்றின்பத்துக்குரிய இடம்
காமசூத்திரம் காமம் தொடர்பான தொடர்பான ஒரு பண்டைய வடமொழி நூலாகும்
காமதகனன் காமனை எரித்த சிவன்
காமதம் பூமியில் விழுந்தபின் எடுத்துக் கொள்ளும் பசுவின் சாணம்
காமதேனு தேவலோகப் பசு
காமதேனு (கேட்டதையெல்லாம் தருவதாகக் கூறப்படும்) தேவலோகப் பசு
காமதேவன் மன்மதன்
காமத்தீ காமாக்கினி, காமமாகிய நெருப்பு
காமத்துப்பாலோர் பரத்தமை கொண்டொழுகுவோர்
காமத்துப்பால் காமத்தைப்பற்றிக் கூறும் இலக்கணப் பகுதி திருவள்ளுவர் திருக்குறளில் அகப்பொருட்பாலாகிய ஒரு பகுதி
காமநாசன் சிவன்
காமநீர் காமத்தால் தோன்றும் சுக்கிலம்
காமநோய் காமத்தால் உண்டாகும் துன்பம்
காமனாள் இளவேனிற்காலம்
காமனூர்தி தென்றல்
காமனை சிறுகிழங்கு விருப்பம்
காமனைங்கணை அசோகம் குவளை, தாமரை, மாம்பூ, முல்லை என்னும் ஐந்து மலரம்புகள்
காமன் மன்மதன் பௌத்த மதத்திற் கூறப்படும் தீமை விளைக்குந் தெய்வம் ஒருவகை வரிக்கூத்து இந்திரன் வண்டு திப்பிலி
காமன்கணை அசோகம் குவளை, தாமரை, மாம்பூ, முல்லை என்னும் ஐந்து மலரம்புகள்
காமன்கொடி மீன்
காமன்பண்டிகை மன்மத தகனத் திருவிழா
காமன்வில் கரும்பு
காமபாலன் தன்னை அடைந்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுபவனான பலராமன்
காமபீடம் மாந்தர் விரும்பும் முத்திபோகங்களைக் கொடுப்பதாகிய காஞ்சிபுரம்
காமபூமி இன்புவுலகு, போகபூமி
காமப்பற்று காமவிருப்பு
காமப்பால் முலைப்பால்
காமப்பித்து காமப் பைத்தியம்
காமப்புணர்ச்சி இயற்கைப் புணர்ச்சி
காமப்பூ மதனகாமப் பூ, கொடிச் சம்பங்கி

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together