14,846 words starting with க · page 145 of 297
Tamil Word
Tamil Meaning
காமப்பேய்
அறிவினை யழிக்குந் தீராப் பெருங்காமம்
காமம் மிக்கவன்
காமப்பைத்தியம்
அறிவினை யழிக்குந் தீராப் பெருங்காமம்
காமமிக்கவன்
காமப்போர்
புணர்ச்சி
காமமரம்
ஒரு வகை மரம்
காமமலடி
கனவினால் கருப்பம் நசிக்கப் பெறுபவள்
காமம்
ஆசை
விருப்பம்
இன்பம்
(மனம், ஆன்மா ஆகிய அனைத்தின் சங்கமத்தால் உணரக்கூடிய அனைத்து இன்பம்)
அன்பின் வெளிப்பாடு
காமம்
ஆசை, அன்பு, விருப்பம்
இன்பம்
புணர்ச்சியின்பம்
காமநீர்
ஊர்
குடி
இறை
காமம்
ஆணுக்கும் பெண்ணுக்கும் உடலுறவு கொள்ளத் தோன்றும் உணர்வு
காமரசி
நெருஞ்சில்
காமரம்
அடுப்பு
அத்தநாள்
இசை
சீகாமரம்
வண்டு
அகில்மரம்
ஆலமரம்
காவடித் தண்டு
காமரி
புளிநறளைச் செடி
காமரீசம்
புல்லுருவி
காமரூபம்
விரும்பியபடி மேற்கொள்ளுகிற வடிவம்
ஒரு நாடு
காமரூபி
பச்சோந்தி
நினைத்த உருவங்கொள்பவன்
காமர்
விருப்பம்
அழகு
காமுகர்
காமற்கடந்தோன்
புத்தன்
காமற்காய்ந்தோன்
சிவன்
அருகன்
காமல¦லை
புணர்ச்சி
காமலை
கண்ணில் உண்டாகும் ஒருவகை நோய்
காமல்லிகை
வனமல்லிகை
காமவல்லபை
நிலவு
காமவல்லி
கற்பகத்தில் படருங் கொடி
காமவாயில்
இயற்கை அன்பு
காமவிகாரம்
காமத்தால் உண்டாகும் வேறுபாடு
காமவிகாரம்
காமத்தால் உடலிலும் உள்ளத்திலும் தோன்றும் மாற்றங்கள்
காமவிடாய்
கலவி விருப்பம்
காமவெறி
காமப் பைத்தியம்
காமவேதம்
காமசாத்திரம்
காமவேள்
மன்மதன்
காமவேழம்
நாணல்
காமாக்கினி
காமத்தீ
காமாசோமா
திருத்தமாக அமையாத : ஒழுங்கின்றி
காமாசோமா-என்று
திருத்தமாக இல்லாமல்
காமாட்சி
பார்வதி
காஞ்சிபுரத்து அம்பிகை
காமாட்சிப்புல்
காவட்டம்புல்
சுன்னாறிப்புல்
கருப்பூரப்புல்
காமாட்சிவிளக்கு
கலியாணம் முதலிய சிறப்பு நாள்களில் பயன்படுத்தும் பாவைவிளக்கு
காமாட்டி
மண்வெட்டுவோன்
மூடன்
காமாதூரன்
காம இச்சை மிக்கவன்
காமாந்தகன்
காமத்தால் விவேகமற்றவன்
காமாந்தகன்
சிவன்
காமத்தால் அறிவிழந்தவன்
காமாப்பலகை
மரக்கலத்தின் சுற்றுப்பலகை
காமாரி
சிவன்
காளி
காமாலை
கண்ணில் உண்டாகும் ஒருவகை நோய்
காமாலை
பித்தம் அதிகரிப்பதால் ஏற்படும் நோய்களைப் பொதுவாகக் குறிப்பது
காமி
காம இச்சை மிகுந்தவன்
உவர்மண்
பொன்னிமிளை
காமிகம்
இருபத்தெட்டுச் சிவாகமங்களுள் ஒன்று
காமித்தல்
விரும்புதல்
காமங்கொள்ளுதல்
காமினி
பெண்
மந்திரம்
காமினி
பெண்
ஆகாயகமன மந்திரம்
அழகு
காமியகுரு
ஈசுரபத்தியும் அறமும் போதிக்கும் குரு
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.