14,846 words starting with க · page 146 of 297
Tamil Word
Tamil Meaning
காமியக்கல்
கோமேதகம்
காமியசத்தி
அப்பிரகம்
காமியமரணம்
தற்கொலை
காமியம்
இச்சிக்கும் பொருள்
பயன்கருதிச் செய்யும் வினை
கன்மமலம்
ஆகாமியம்
காமியர்
காமவேட்கையுள்ளோர்
காமீ
சென்ம லக்கினத்திலிருந்து ஏழாமிடத்துள்ள கோள்
காமுகன்
காம இச்சை மிகுந்தவன்
மன்மதன்
திருமால்
நாகரிகன்
காமுகன்
பல பெண்களோடு உடலுறவு கொள்வதில் மிகுந்த விருப்பம் உள்ளவன்
காமுகப்பிரியம்
கத்தூரி மஞ்சள்
காமுகி
காமுகன் என்பதன் பெண்பால்
காமுருகி
ஓணான்
காமுறுதல்
விரும்புதல்
வேண்டிக்கொள்ளுதல்
காமோத்தீபகம்
காமத்தை மிகுவிக்கும் பொருள்
காம்பவுணடு
ஒரு சுற்றுச்சுவரை உடைய கட்டடத் தொகுதி
காம்பி
நீர் இறைக்குங் கருவி
காம்பிரம்
முருக்கு
காம்பிலி
வடநாடுகளுள் ஒன்று
காம்பிலியம்
வடநாடுகளுள் ஒன்று
காம்பீரம்
பெருமிதம், கம்பீரம்
ஆழம்
காம்பீரியம்
பெருமிதம், கம்பீரம்
ஆழம்
காம்பு
பூ, இலை முதலியவற்றின் தாள்
மலர்க்கொம்பு
கருவிகளின் கைப்பிடி
மூங்கில்
ஆடைக்கரை
ஒருவகைப் பட்டாடை
பூசணி
அம்புச்சிறகு
காம்பு1
(தாவரங்களில் இலை, பூ, காய் ஆகியவற்றைக் கிளை, கொடி போன்ற பகுதிகளோடு) இணைத்துத் தாங்கும் மெல்லிய தண்டுப் பகுதி
காம்பு2
(கோடாலி, விசிறி முதலியவற்றில்) மரக் கைப்பிடி
காம்புக்கிண்ணம்
கைப்பிடியுள்ள ஏனம்
காம்புச்சத்தகம்
ஓலை வாருஞ் சிறுகத்தி
காம்புச்சல்லடை
சல்லடைவகை
காம்புப்புகையிலை
காம்புடன் கூடிய புகையிலை
காம்போகி
குன்றி
காயகன்
இசைபாடுவோன்
மயக்குவோன்
காயகம்
இசை மோகமயக்கம்
வாணிகம்
காயகற்பம்
உடல் நீடித்திருக்க உண்ணும் மருந்து
காயகல்பம்
நீண்ட நாள் இளமையாக வாழ எண்ணி உட்கொள்ளும் மருந்து
காயக்கம்
மோகமயக்கம்
காயக்கரணம்
உறுப்பினாற் செய்யும் அபிநயம்
காயக்கிலேசம்
உடலை வருத்தி யொடுக்குகை
காயக்குத்தகை
நிலையான குத்தகை ஏற்பாடு
காயங்கட்டுதல்
புண்ணுக்கு மருந்திட்டுக் கட்டுதல்
காயசன்னி
காயம்பட்டதனால் உண்டாகும் இரணசன்னி
காயசித்தி
உடலை நெடுநாள் இருக்கச் செய்யும் வித்தை
அணிமா, மகிமா முதலிய சித்திகள்
பொன்னாங்காணி
காயசித்திக்கடியான்
காந்தக்கல்
காயசித்திச் சுண்ணம்
கருப்பூரச் சிலாசத்து
காயசித்தியானோன்
உடல் நீடித்திருக்கப் பெற்றவன்
சூதபாடாணம்
காயசித்தியுப்பு
அமரியுப்பு
காயடி
(ஆண் விலங்கின் விதையை நசுக்கி) இனவிருத்திசெய்ய முடியாதபடி ஆக்குதல்
காயடித்தல்
விதையடித்தல்
காயத்திரி
நான்முகன் மனைவியாகிய காயத்திரி தேவதை
அந்தணர் நாள்தோறும் ஓதும் ஒரு வேதமந்திரம்
நான்கடிகட்குமாக 24 உயிர் எழுத்துக்களுள்ள சந்தம்
கருங்காலி
கலைமகள்
காயத்திரி
காலையிலும் நண்பகலிலும் மாலையிலும் ஓதுவதற்கான வேத மந்திரம்
காயத்தையிருத்தி
பூவழலை
காயப்பெண்
கனவில் தோன்றி மயக்கி வருத்தும் மோகினி
காயமருந்து
மகப்பெற்றவளுக்குக் கொடுக்கும் காரமருந்து
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.