iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 147 of 297

காயமாகு (பணி) நிரந்தரமாதல்
காயமேரை அரசாங்கத் தீர்வைபோக எஞ்சிய விளைவில் ஊர்க்குடிகளிடமிருந்து தச்சர், கொல்லர் முதலிய தொழிலாளிகள் அடையும் ஊதியம்
காயம் ஆகாயம் உடல் பெருங்காயம் ஐங்காயம் மிளகு உறைப்பு குழம்பில் வெந்த கறித்துண்டு கறிச்சம்பாரம் காயமருந்து காழ்ப்பு அடிபட்டதனால் உண்டான புண் வடு நிலைபேறு
காயம்1 (வெட்டுப்படுதல், துப்பாக்கிக் குண்டு பாய்தல் போன்றவற்றால்) இரத்தம் வரும்படியாகவும் உள்தசை தெரியும்படியாகவும் ஏற்படுகிற புண்
காயம்படுதல் புண்படுதல்
காயல் கழி கழிமுகம் உப்பளம் சுரநோய்
காயா காசாமரம் காசாவகை பீக்கொஞ்சி
காயாபுரி உடல்
காயாமரம் ஒருபொழுதும் காய்ப்பில்லாத மரம்
காயாம்பூமேனியன் நீலநிறமுடைய திருமால்
காயாம்பூவண்ணன் நீலநிறமுடைய திருமால்
காயிகம் உடம்பினாற் செய்வது
காய் முதிர்ந்து பழுக்காத மரஞ்செடிகளின் பலன் மூவகைச்சீரின் இறுதியிலுள்ள நேரசை,காய்ச்சீர் பழுக்காத புண்கட்டி முதிராது விழுங் கரு பயனின்மை வஞ்சனை விதை சொக்கட்டான்காய் பக்குவப்படாத விளை பொருள்கள்
காய்1 (வெப்பத்தால்) ஈரப்பசை இல்லாமல்போதல்
காய்2 (மரம், செடி, கொடி முதலியன) காய் தருதல்
காய்3 (கருவிகளை அடிக்கடிப் பயன்படுத்துவதால் உள்ளங்கையிலும் அல்லது ஒரே இடத்தில் பட்டுப்பட்டுக் காலிலும்) தடித்த தழும்பு ஏற்படுதல்
காய்4 தன் இனப் பெருக்கத்துக்குத் தேவையான விதையை உள்ளடக்கிய தாவரப் பகுதி
காய்கறி உணவுக்குரிய மரக்கறிகள்
காய்கறி சமைத்து உண்ணப் பயன்படும் காய், கிழங்கு முதலியவை
காய்க்கடுக்கன் உருத்திராட்சம் வைத்துக் கட்டிய கடுக்கன்
காய்க்கறியமுது கடவுட்குப் படைக்குங் கறி
காய்க்கும்பருவம் காய் தோன்றுங் காலம் பிள்ளைபெறும் பருவம்
காய்ங்கனி காயும் கனியும்
காய்ச்சற்பாடாணம் பிறவிப் பாடாணங்களுள் ஒன்று
காய்ச்சற்பாடு தவசத்தின் நன்றாகக் காய்ந்த நிலை நெல் முதலியன உலர்த்துதலால் உண்டாகும் அளவுக்குறைவு பொருளிழந்து ஏங்கிநிற்கும் நிலை
காய்ச்சல் உலர்ச்சி சுரநோய் மனவெரிச்சல் வெப்பம்
காய்ச்சல்1 சாதாரணமாக இருக்க வேண்டிய சூட்டைவிட உடலில் அதிகமாகச் சூடு இருக்கும் (நோயின் அறிகுறியான) நிலை
காய்ச்சல்காரன் சுரமுள்ளவன் பணம் வறண்வன் பொறாமையால் மனவெரிச்சல் உள்ளவன்
காய்ச்சி துவரை
காய்ச்சிரக்கு புளிச்சைக்கீரை
காய்ச்சீர் நேரீற்று மூவசைச் சீர்
காய்ச்சு (நீர், பால் முதலியவற்றை) சுடவைத்தல்
காய்ச்சுக்கட்டி காசுக்கட்டி
காய்ச்சுக்கல் போலி இரத்தினம்
காய்ச்சுக்குப்பி திராவகம் காய்ச்சி இறக்கும் குப்பி
காய்ச்சுண்டை காசுக்கட்டி
காய்ச்சுப்பு சவட்டுப்பு உவர்நீரைக் காய்ச்சியெடுக்கும் உப்பு
காய்ச்சுமண் வளையல் செய்தற்குரிய மணல்
காய்ச்சுரை புடமிட்ட பொன் புளிச்சைக்கீரை
காய்ச்சுறுக்கு புளிச்சைக்கீரை
காய்தல் உலர்தல் சுடுதல் மெலிதல் வருந்தல் விடாய்த்தல் வெயில்நிலாக்கள் எறித்தல் எரித்தல் அழித்தல் விலக்குதல் வெறுத்தல் வெகுளுதல் கடிந்துகூறுதல் வெட்டுதல்
காய்த்த ஓர் உவமவாய்பாடு. வெயிலொளி காய்த்த விளங்குமணி (தொல். பொ.291 உரை)
காய்த்தல் மரஞ்செடி முதலியன காய்களை உண்டாக்குதல்
காய்த்தானியம் முதிரை கதிர்த்தானியம் முசுக்கட்டை
காய்த்துதல் எரியச்செய்தல் சினத்தல் காய்ச்சுதல்
காய்த்தும்பை கறித்தும்பை
காய்நீர் வெந்நீர்
காய்பசி மிக்க பசி
காய்ப்ப ஓர் உவமவுருபு. (தொல். பொ. 286.)
காய்ப்பனை சாறு எடுக்காத பெண்பனை

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together