14,846 words starting with க · page 148 of 297
Tamil Word
Tamil Meaning
காய்ப்பறங்கி
கோழிக்கு வரும் நோய்களுள் ஒன்று
காய்ப்பழம்
முழுதும் பழுக்காத பழம்
காய்ப்பு
வெறுப்பு
மட்டமான இரும்பு
மரஞ்செடி முதலியன பலன் தருதல்
தோலின் தடிப்பு
தழும்பு
காய்ப்பு1
மரம், செடி முதலியவை காய் தருதலாகிய பயன்
காய்ப்பு2
(கை கால் முதலியவற்றில் ஏற்படும்) தடித்த தழும்பு
காய்ப்புமரம்
காய்களுள்ள மரம்
காய்மகாரம்
பொறாமை, எரிச்சல்
காய்மடி
பசுவின் வன்முலை
காய்மரம்
காய்களுள்ள மரம்
காய்மை
பொறாமை
காய்மைகரித்தல்
பொறாமைப்படுதல்
காய்மைகாரி
பொறாமைப்பட்டவன்(ள்)
காய்ம்பனை
காய்க்கும் பனை
காய்ம்பாளை
பெண்பனையின் பாளை
காய்வள்ளி
ஒரு வகை வள்ளிக்கொடி, காட்டுவள்ளி
சீரகவள்ளி
வெற்றிலைவள்ளி
கிழங்குவகை
காய்வாழை
நிறையக் காய்க்கும் வாழை வகை
காய்விடுதல்
நட்பு முறிதல்
காய்விழு
கருச்சிதைதல்
காய்விழுதல்
கருச்சிதைந்து வெளிப்படுதல்
காரகக்கருவி
தொழிலை இயற்றுவிக்கும் கருவி
காரகன்
செய்வோன்
படைப்போன்
சூரிய ரேகாமிசம்
காரகபஞ்சகம்
தொழில்களைச்செய்யும் கை கால் முதலிய உறுப்புகள்
காரகமுதற்கருவி
செய்கையின் முதற்காரணம்
காரகம்
வேற்றுமையுருபேற்ற பெயர்வினை கொண்டு முடியும் நிலை
சிறைச்சாலை
மேகநோய்
காரகவேது
தொழில் நிகழ்ச்சிக்குக் கருவியாயுள்ள ஏது
காரக் குழம்பு
உறைப்பான புளிக் குழம்பு
காரக்கருணை
காறுகருணை, கருணைக்கிழங்கு
காரக்கழிச்சல்
அசீரண பேதிவகை
காரங்கட்டுதல்
நீலச்சாயத்தை உறுதியாக்குதல்
உறைப்பு மருந்து கூட்டுதல்
காரசாரம்
தீவிரமான விவாதம்
காரசாரம்
அளவோடு அமைந்த காரச்சுவை
காரசாரம்-ஆக/-ஆன
(பேசுதல், எழுதுதல், விவாதித்தல் முதலியவை குறித்து வரும்போது) காட்டமாக அல்லது தீவிரமாக/காட்டமான அல்லது தீவிரமான
காரச்சீலை
புண்ணுக்கிடும் மருந்துச்சீலை
காரடன்
வித்தைக்காரன்
காரடம்
சாலவித்தை
காரடவித்தை
சாலவித்தை
காரடை
ஒருவகைப் பணியாரம்
காரணகர்த்தா
முதற்கடவுள்
காரணகாரியம்
(ஒரு செயலின்) அடிப்படைக் காரணமும் அதன் விளைவுகளும்
காரணகுரு
ஞானதேசிகன், வீடுபேறு அடைதற்குக் காரணமான ஞானகுரு
காரணக்குறி
காரணப்பெயர்
முன்னறிகுறி
காரணக்குறிமரபு
தொன்றுதொட்டு வருங்காரணப்பெயர்
காரணக்குறியாக்கம்
காரணம் பற்றிப் படைத்துக் கொள்ளும் பெயர்ச்சொல்
காரணசரீரம்
ஐம்பூதச் சேர்க்கையால் பருவுடலுக்குக் காரணமாயுள்ள நுண்ணுடல்
காரணச்சிறப்புப்பெயர்
காரணத்தால் ஓரினத்தில் ஒன்றற்குச் சிறப்பாக வரும் பெயர்ச்சொல்
காரணச்சொல்
கதை
காரணன்
மூலமானவன், கடவுள்
தலைவன்
மிருதபாடாணம்
காரணப் பொதுப்பெயர்
காரணத்தாற் பலவற்றிற்கும் பொதுவாய் வரும் பெயர்
காரணப்பெயர்
யாதானும் ஒரு காரணம் பற்றி வழங்கும் பெயர்
காரணப்பெயர்
ஒரு காரணத்தின் அடிப்படையில் ஒன்றிற்கு வழங்கும் பெயர்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.