iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 149 of 297

காரணமரபு காரணக்குறி மரபு காரணம்பற்றித் தொன்றுதொட்டு வழங்கும் பெயர்ச்சொல்
காரணமாயை உடம்பு முதலியவற்றின் தோற்றத்திற்குக் காரணமாயுள்ள பொருள்
காரணமாலை ஓர் அணி, பின்பின்னாக வருவனவற்றிற்கு முன்முன்னாக வருவனவற்றைக் காரணங்களாகவேனும் காரியங்களாகவேனும் சொல்லும் அணி
காரணம் மூலம் ஏது கருவி நோக்கம் வழிவகை சிவாகமங்கள் இருபத்தெட்டனுள் ஒன்று
காரணம் ஒரு செயலுக்குத் தரப்படும் விளக்கம் அல்லது காட்டப்படும் சான்று
காரணவணு உலகப் படைப்புக்கு ஒருங்கு பல தொக்குக் காரணமாகும் பரமாணுக்கள்
காரணவன் மூலகாரணனான கடவுள் கணக்கன் குடும்பத் தலைவன்
காரணவாகுபெயர் காரணம் காரியத்திற்கு ஆகிவரும் பெயர்ச்சொல்
காரணவாராய்ச்சி காரணம் குறைவின்றியிருந்தும் காரியம் பிறவாமையைச் சொல்லும் அணி
காரணவிடுகுறி ஒருகாற் காரணப்பெயராயும் ஒருகால் இடுகுறிப்பெயராயும் இருக்கும் பெயர்ச்சொல்
காரணவிலக்கணை காரணத்தைக் காரியமாகக் கூறும் அணி
காரணானுமானம் opp. to காரியானுமானம்
காரணாவத்தை காரியாவத்தைகட்குக் காரணமாக இருக்கும் அவத்தை
காரணி பார்வதிதேவி
காரணி ஒரு செயல் நிகழ அல்லது உருவாகக் காரணமாக அமைவது
காரணிகன் நடுநிலையாளன் ஆய்வாளன்
காரணிக்கம் வரலாறு, சரித்திரம், செபமாலை
காரணீகம் ஆய்ந்து அறிதற்குரிய பண்பு
காரண்டம் நீர்க்காக்கை
காரத்திரி அறுத்த புண் முதலியவற்றில் உட்செலுத்தும் காரமருந்து தோய்த்த சீலைத்திரி
காரன் வேலைக்காரன் பணக்காரன் என்பவற்றிற்போல வினைமுதல் உடைமை முதலிய பொருளில்வரும் ஆண்பாற்பெயர் விகுதி
காரன் உரியவன் செய்வோன் ஆண்பாற் பெயர் விகுதி சோரபாடாணம்
காரப்பசை குன்றிமணியையும் சீனிக்காரத்தையும் அரைத்துச்சேர்த்துத் தட்டார் பயன்படுத்தும் ஒருவகைப் பசை
காரப்பொடி எரிவுண்டாக்கும் மருந்து பற்றாசு சிறுமீன் வகை
காரமருந்து மகப்பெற்ற பெண்களுக்குக் கொடுக்குங் காயமருந்து தோலை எரித்துத் தின்னும் மருந்து
காரம் ஆகாரம் என்றாற்போல எழுத்தோடு சேர்ந்துவரும் சாரியைகளில் ஒன்று. (நன். 126.) ஒலிக்குறிப்போடு சேர்ந்துவரும் ஒரு சாரியை
காரம் உறைப்பு கார்ப்புப்பு சாம்பலுப்பு சீலையின் அழுக்குவாங்குங் காரம் சாயமிடுங்காரம் வெண்காரம் அக்கரகாரம் அழிவு திருநீறு சினம் மரவயிரம் எழுத்தின்சாரியை பொன் தொழில் உறுதி வலிமை முயற்சி
காரம்1 (-ஆக, -ஆன) உறைப்பு
காரம்போடுதல் ஆடை முதலியவற்றிற்குக் காரம்வைத்தல் உணவுப்பொருளுக்குக் காரஞ்சேர்த்தல்
காரர் அச்சமுள்ளோர் செய்வோர்
காரறிவு மயக்கம் பொருந்திய அறிவு
காரறுத்தல் கார்நெற்பயிரை அறுவடை செய்தல்
காரல் ஒருமீன் காறல் தொண்டையில் உண்டாகும் கறகறப்பு
காரளத்தல் நெல்லளத்தல்
காரவல்லி பாகற்காய்
காரா எருமை கருநிறப் பசு
காராகிரகம் சிறைச்சாலை
காராக்கிரகம் சிறைச்சாலை
காராச்சேவு கடலை மாவுடன் மிளகாய்ப் பொடி கலந்து பிசைந்து அச்சின்மூலம் சிறு குச்சியாகப் பிழிந்து எண்ணெய்யில் இட்டுச் செய்யும் தின்பண்டம்
காராஞ்சி நீர் இறைக்கும் ஒருவகைக் கருவி
காராடு வெள்ளாடு
காராண்மை நிலத்தைப் பயிரிடுங் குடியுரிமை ஒரு பழைய வரி
காரானை மேகம்
காரான் எருமை கருநிறப் பசு
காராப்பூந்தி ஒருவகைத் தின்பண்டம்
காராப்பூந்தி கடலை மாவில் மிளகாய்ப் பொடி கலந்து பிசைந்து துளைகளை உடைய பெரிய கரண்டியில் தேய்த்து எண்ணெய்யில் இட்டுச் செய்யப்படும் தின்பண்டம்
காராமணி தட்டாப் பயறு
காராமணி ஒருவகைப் பயறு, பெரும்பயறு
காராமணி (புன்செய் நிலத்தில் ஊடுபயிராகப் பயிரிடப்படும்) கரும் பச்சை நிறத்தில் தட்டையாகவும் சற்று நீளமாகவும் இருக்கும் ஒரு வகைப் பருப்பு
காராம்பசு நாக்கும் முலைக்காம்பும் கருநிறமாக உள்ள பசு இனம்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together