iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 15 of 297

கடல்வாழைக்காய் மீன்
கடல்விராஞ்சி ஒருசெடி
கடல்விறால் பெரிய கடல்மீன்வகை
கடல்விளையமுதம் கடல்படு பொருள், உப்பு
கடவ அப்படியாக
கடவது செய்யவேண்டுவது
கடவன் கடமைப்பட்டவன் தலைவன் கடன் கொடுத்தவன்
கடவல்லி ஒரு உபநிடதம்
கடவாத்தியம் குடவாத்தியம், இசைக்கருவியாகப் பயன்படுத்தும் மட்குடம்
கடவான் துளை செய்வரப்பில் கழிவுநீர் செல்லுதற்கு வெட்டப்பட்ட நீர்மடை
கடவாப்பண்டம் பயணச்சாமான்
கடவு தணக்குமரம் வழி எருமைக்கடா ஆட்டுக்கடா பக்கம்
கடவு (வி) செலுத்து முடுக்கு கேள்
கடவுச்சீட்டு (வெளிநாடு செல்வதற்கு அரசு தரும்) பயண அனுமதிக்கான கையேடு அல்லது பத்திரம்
கடவுட்கணிகை தேவருலகத்து ஆடல்மகள்
கடவுட்சடை வரிக்கூத்துவகை
கடவுட்டீ ஊழித் தீ
கடவுட்பணி ஆதிசேடன் கடவுள் ஊழியம், தேவர் தொண்டு
கடவுட்பள்ளி பௌத்தர் திருக்கோயில், பௌத்த சைத்தியம்
கடவுட்பாம்பு ஆதிசேடன்
கடவுட்பொறையாட்டி தேவராட்டி
கடவுணதி கங்கையாறு
கடவுண்மங்கலம் தெய்வத்தை நிலைநிறுத்துதல், தெய்வப் பிரதிட்டை
கடவுண்மண்டலம் சூரியன், கதிரவன்
கடவுண்மூர்த்தி அருகன
கடவுண்மை கடவுள் தன்மை, தெய்வத்தன்மை,
கடவுதல் செலுத்துதல் முடுக்குதல் வினாவுதல், கேட்டல் தகுதியாதல்
கடவுநர் செலுத்துவோர்
கடவுமரம் தணக்குமரம்
கடவுளர் தேவர், தேவகணத்தார்
கடவுளாதாரம் தேவதாரம்
கடவுளார் தேவர், தேவகணத்தார்
கடவுள் இறைவன் வானவன் முனிவன் குரு நன்மை மேன்மை தெய்வத்தன்மை
கடவுள் உலகம், உயிர் ஆகியவற்றின் தோற்றத்துக்குக் காரணமாகக் கருதப்படும், மனித ஆற்றலால் அறிய முடியாதபடி இருப்பதாக நம்பப்படும் மேலான சக்தி
கடவுள்எழுதுதல் தெய்வ வடிவைச் சமைத்தல்
கடவுள்தாரம் தேவதாரு மரம்
கடவுள்வாழ்த்து தேவதுதி
கடவுள்வாழ்த்து தெய்வ வணக்கம் மும்மூர்த்திகளுள் ஒருவரை உயர்த்திச் சொல்லும் புறத்துறை
கடவுள்வேள்வி தேவயாகம், தேவர்பொருட்டு ஓமத்தீயில் செய்யும் வேள்வி
கடவை கடக்கை வழி வாயில் ஏணி கடப்பு மரம் தணக்குமரம் குற்றம்
கடவைப்படுதல் விட்டுப்பிரிதல்
கடவைப்படுதல் நீங்குதல் காணாமற்போதல்
கடா ஆட்டின் ஆண் ஆட்டின் பொது எருமைக்கடா சருக்கரை காய்ச்சும் பாண்டம் வினா, கேள்வி
கடா ஆட்டில் ஆண்
கடாகம் அண்டகோளகை
கடாகம் அண்டகோளகை கடாரம், பெருங்கொப்பரை கிணறு
கடாகாசம் குடத்தில் தோன்றும் ஆகாசம், குடத்தினுள் காற்று
கடாகாயம் உருவுக்குள்வெளி
கடாகு பறவை
கடாக்கன்று ஆண் எருமைக்கன்று

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together