14,846 words starting with க · page 150 of 297
Tamil Word
Tamil Meaning
காராம்பி
எருது பூட்டி நீரிறைக்கும் கருவிவகை
காராளர்
வேளாளர்
வணிகர்
முற்காலத்திருந்த ஒரு முருட்டுச் சாதியார்
தென்னார்க்காட்டு மாவட்டத்திலுள்ள மலைவாழ்நரான ஒரு வேடச்சாதியார்
காரி
வேலைக்காரி பணக்காரி என்பவற்றிற்போல வினைமுதல் உடைமைமுதலிய பொருளில்வரும் ஒரு பெண்பாற்பெயர் விகுதி
காரி
கருமை
கருநிறம் உடையது
கரிக்குருவி
காகம்
சனி
நஞ்சு
கரிய எருது
காரீயம்
வாசுதேவன்
ஐயனார்
வயிரவன்
இந்திரன்
கடையெழு வள்ளல்களுள் ஒருவன்
காரி நாயனார்
ஓர் ஆறு
ஆவிரைச் செடி
கண்டங்கத்திரி
செய்பவன்
பதினாறு படியளவு
வெண்காரம்
காரி வள்ளலின் குதிரை
களர்
முதுநிலம்
கீழ்மகன்
தொழிற்சாலை
காரிகம்
காரகம்
மேகநோய்
வாதனை
காவிக்கல்
காரிகை
பெண்
அழகு
அலங்காரம்
கட்டளைக் கலித்துறை
ஓர் யாப்பிலக்கண நூல்
ஒரு நிறை
வாதனை
காரிக்கன்
வெளுக்காத வெள்ளைத்துணி
காரிக்குதிரை
கருநிறக் குதிரை
ஐயனாரது குதிரை
காரிக்கூன்
ஒருவகைக் காளான்
காரிப்பிள்ளை
கரிக்குருவி
காரிப்புள்
கரிக்குருவி
காரிமை
கொடிவேலி
காரியகரம்
பயனுடைய செயல்
காரியகர்த்தா
தொழில் நடத்துவோன்
மேலதிகாரி
காரியகாரன்
காரியத்தலைவன்
காரியம் பார்ப்போன்
காரியகுரு
பொருளுக்காகக் கற்பிக்கும் ஆசிரியன்
காரியகேவலம்
உடலத்தைப் பெற்ற ஆன்மா ஐம்புல நுகர்ச்சி நீங்கி இளைப்பாறும் பொருட்டு மூலாதாரத்தில் ஒடுங்கிக்கிடக்கும் நிலை
காரியக்காரன்
தன்னுடைய வளமையில் கருத்தாய் இருப்பவன்
காரியக்காரன்
செயலாளன்
ஊரதிகாரியின் பதிலாள்
வேலையில் திறமையுள்ளவன்
தன்னலம் நாடுவோன்
காரியக்காரன்
சுயநல நோக்கத்தோடு காரியங்களைச் செய்துகொள்பவன்
காரியக்காரி
தன்னுடைய செயலில் கருத்தாய் இருந்து நன்மையடைபவள்
காரியக்காரி
காரியக்காரன் என்பதன் பெண்பால்
காரியக்கெட்டி
திறமையாளன், தொழிலில் வல்லவன்
வேலைத்திறம்
காரியசகலம்
உடலத்தைப் பெற்ற ஆன்மா தொழிற்பட்டு ஐம்புலன்களை நுகரும் நிலை
காரியசாதகம்
காரியத்தைச் சிந்திக்கச்செய்வது
காரியசாதனம்
துணைக்கருவி
காரியசித்தி
காரியானுகூலம், செயல் முடித்தல்
காரியசுத்தம்
உடலைப் பெற்ற ஆன்மா ஒழுக்கமும் செயற்படுமின்றி இறைவன் திருவடியை நினைந்துசெல்லும் நிலை
காரியஞ்செலுத்துதல்
தொழில் நடத்துதல்
காரியதரிசி
ஒரு சபையின் செயல்களை நடத்தி வைப்பவன்
காரியதரிசி
செயலாளர்
காரியதுரந்தரன்
செயற்பொறுப்பு வகித்தலில் வல்லவன்
காரியத்தடை
தொடங்கிய செயலுக்கு நேரும் இடையூறு
காரியத்தன்
காரியத்தலைவன்
காரியம் பார்ப்போன்
காரியத்தலைவன்
மேலதிகாரி
காரியத்தவறு
விரும்பியது கைகூடாமை
செயற்கேடு
காரியத்தாழ்ச்சி
செயல் கைகூடாமை
காரியத்துக்குவருதல்
பயன்படுதல்
காரியத்தை மடித்தல்
குதர்க்கம் பேசுதல்
காரியத்தோன்
செயல் பார்க்கும் அதிகாரி
காரியபாகம்
செயல் கைகூடுதல்
காரியப்படுதல்
தொழிற்படுதல்
கைகூடுதல்
காரியப்பாடு
பயன்
காரியப்பொறுப்பு
தொழிலை நிறைவேற்றுங்கடமை
காரியமாகுதல்
நிரந்தரமாக அமைதல்
காரியமாயை
மூலப் பிரகிருதி
காரியமுன்னிடுதல்
எடுத்த செயல் கைகூடுகை
காரியமுற்றுதல்
எடுத்த செயல் கைகடந்து போதல்
காரியம்
செயல்
காரியம்
செயல், செய்கை
காரணத்தால் ஆவது
செய்யத்தக்கது
நோக்கம்
இறுதிக்கடன்
சாணம்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.