14,846 words starting with க · page 151 of 297
Tamil Word
Tamil Meaning
காரியம்
(ஒருவர் செய்கிற அல்லது செய்ய வேண்டிய) வேலை அல்லது செயல்
காரியவாகுபெயர்
காரியம் காரணத்திற்கு ஆகும் பெயர்ச்சொல்
காரியவாதி
சுய நலத்தோடு செயல்படுபவன்
காரியவாதி
தன் செயலைச் சாதித்துக்கொள்பவன்
காரியவாதி
சுயநல நோக்கத்தோடு காரியங்களைச் செய்துகொள்ளும் நபர்
காரியவான்
திறமையுடையவன்
காரியவிலக்கணை
காரியத்தைக் காரணமாக உபசரித்தல்
காரியஸ்தன்
பண்ணை, தோட்டம் முதலியவற்றைப் பொறுப்பாக இருந்து கவனிப்பதற்காக நியமிக்கப்பட்டவர்
காரியாலயம்
அலுவலகம்
காரிரத்தம்
ஆடுதின்னாப்பாளைச்செடி
காரிருள்
மிக்க இருள்
காரிழை நாதம்
கந்தகம்
காரீயம்
கருநிறமான ஈயவகை
காரீயம்
கறுப்பு நிறத்தில் இருக்கும் ஒரு வகை ஈயம்
காரு
வண்ணான்
கம்மாளன்
கம்மத்தொழில்
காருகத்தம்
இல்லறநிலை
காருகத்தியம்
இல்லறநிலை
காருகத்தொழில்
நெய்யுந்தொழில்
காருகன்
நெய்வோன்
வண்ணான்
ஓவியன்
கொலையாளன்
காருகம்
நெய்யுந்தொழில்
ஊழிய வேலை
இல்லறம்
நெருப்பை வணங்குஞ் சமயம்
காருகவடி
கோள்நிலை
காருச்சிவல்
கடற்பாசி, கடற்காளான்
காருடன்
சாலவித்தைக்காரன்
காருடம்
கருடன்
கருடசமூகம்
அறுபத்து நாலு கலையுள் நஞ்சு தீர்க்கும் வித்தை
ஓர் உபநிடதம்
கருடபுராணம்
பச்சைக்கல்
மருக்காரைச் செடி
காருடவித்தை
காருடயூகம்
கருட வடிவாக அமைக்கும் ஒரு படைவகுப்பு
காருடவித்தை
நஞ்சு வைத்தியம்
சாலவித்தை
காருணி
வானம்பாடி
காருணிகன்
கருணையுள்ளவன், அருளுடையோன்
காருணியம்
அருள், கருணை
காருண்ணியம்
அருள், கருணை
காருண்யமேகம்
மேகம்போற் கைம்மாறு எதிர்பாராது உதவி செய்பவன்
காருண்யம்
இரக்கம்
காருவாகன்
வண்ணான்
காரூகம்
கருங்குரங்கு
காரூடம்
கருடன்
கருடசமூகம்
அறுபத்து நாலு கலையுள் நஞ்சு தீர்க்கும் வித்தை
ஓர் உபநிடதம்
கருடபுராணம்
பச்சைக்கல்
மருக்காரைச் செடி
காருடவித்தை
காரெனல்
ஒளி மழுங்குதற் குறிப்பு
கருநிற மாகை
காரெலி
கறுப்பெலி
காரெள்
எள்ளின்வகை
காரேறு
கரிய எருமைக்கடா
காரை
காட்டுச்செடிவகை
மருக்காரை
காறல்மீன்
ஆடை
சுண்ணச்சாந்து
பல்லில் இறுகப்பற்றிய ஊத்தை
காரை
(செங்கல் போன்றவற்றை இணைத்துக் கட்டவோ சுவரின் மேல் பூசவோ பயன்படும்) சுண்ணாம்பும் மணலும் கலந்து நீர் ஊற்றிக் குழைத்த கலவை
காரைக்கட்டுவீடு
சுண்ணாம்பு செங்கற்களால் கட்டப்பட்ட வீடு
காரோடன்
சாணைக்கல் செய்வோன்
ஆயுதவுறை செய்வோன்
கார்
மகிழுந்து
சிற்றூந்து
கார்
கருமை
கரியது
மேகம்
மழை
நீர்
கார்ப்பருவம்
கார்நெல்
கருங்குரங்கு
வெள்ளாடு
ஆண்மயிர்
கருங்குட்டம்
இருள்
அறிவுமயக்கம்
ஆறாச்சினம்
பசுமை
அழகு
செவ்வி
எலி
கொழு
கார் காலம்
(தட்பவெப்ப நிலையின் அடிப்படையில் ஐப்பசி, கார்த்திகை மாதங்கள் உள்ளிட்ட) மழைக் காலம்
கார்1
மழைக் கால நெற்பயிர்
கார்2
கரிய
கார்கரணை
கருணை
கருணைச்செடி
கார்காலம்
ஒரு பருவகாலம், ஆவணி புரட்டாசி மாதங்கள்
மேகங்கள் கூடி மழை பெய்யும் காலம்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.