iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 152 of 297

கார்கோன் ஒரு தலைமை அதிகாரி
கார்கோளி முத்துக்காசு காண்க : கார்க்கோழி
கார்கோள் கடல் சனி ஓமை
கார்க்காய் சந்திரநாகம் இராகு கார்காலத்தில் காய்க்கும் காய்
கார்க்கோடகன் எட்டு நாகங்களுள் ஒன்றான கடவுட்பாம்பு இரக்கமற்றவன் கருடக்கல்
கார்க்கோடன் எட்டு நாகங்களுள் ஒன்றான கடவுட்பாம்பு இரக்கமற்றவன் கருடக்கல்
கார்க்கோடல் கருங்காந்தள்
கார்க்கோழி கருங்கோழி கருங்காணம் கருஞ்சீரகம்
கார்த்தன் துரிசு
கார்த்தல் உறைத்தல் உப்புக்கரித்தல் கறுப்பாதல் அரும்புதல் வெறுத்தல்
கார்த்திகம் சாந்திர மாதத்துள் எட்டாவது, கார்த்திகை மாதம்
கார்த்திகேயன் முருகக் கடவுள்
கார்த்திகை நளி ( 29 ) ( 17 Nov)
கார்த்திகை எட்டாவது தமிழ் மாதத்தின் பெயர்
கார்த்திகைக்காணிக்கை ஒரு பழைய வரி
கார்த்திகைக்கிழங்கு கலப்பைக்கிழங்கு
கார்த்திகைக்கொள்ளி கார்த்திகைத் திருநாளில் அனற்பொறி தட்டி விளையாடுதற்குரிய அகத்திக்கொள்ளி
கார்த்திகைத்தேவிமார் கார்த்திகைப் பெண்கள்
கார்த்திகைப்பச்சை பழைய வரிவகை
கார்த்திகைப்பூ காந்தள் செங்காந்தள் வெண் காந்தள் தோன்றி
கார்த்திகைப்பெண்கள் அறுவராகிய கார்த்திகைப் பெண்டிர்
கார்த்திகைப்பொரி கார்த்திகைத் திருநாளில் படைக்கும் நெற்பொரி
கார்த்திகைவிரதம் முருகக்கடவுளைக் குறித்துக் கார்த்திகை நாள்தோறும் கடைபிடிக்கப் படும் நோன்பு
கார்த்திகைவிளக்கீடு திருக்கார்த்திகைக் கொண்டாட்டமாக வீடு முதலியவற்றில் விளக்கேற்றுகை
கார்த்திகைவிளக்கு திருக்கார்த்திகையில் ஏற்றப்படும் விளக்கு
கார்நாற்றம் தலைப்பெயல் மழையால் மண்ணில் தோன்றும் மனம்
கார்நிறம் கறுப்புவண்ணம் மாமிசச்சிலை என்னும் ஒருவகைக் கறுப்புக்கல்
கார்நெல் கார்காலத்தில் அறுவடையாகும் நெல்
கார்பார் அதிகாரம்
கார்போகரிசி கார்போகி என்னும் பூண்டின் வித்து
கார்போகி பூடுவகை
கார்ப்பணியம் கடும்பற்றுள்ளம் பொறாமை
கார்ப்பருவம் ஒரு பருவகாலம், ஆவணி புரட்டாசி மாதங்கள் மேகங்கள் கூடி மழை பெய்யும் காலம்
கார்ப்பாசம் பருத்திச்செடி
கார்ப்பான் கரிசலாங்கண்ணி
கார்ப்பாளன் கொடியவன்
கார்ப்பு காரம் உவர்ப்பு
கார்ப்பெயல் கார்காலத்து மழை
கார்மணி கரிசலாங்கண்ணி
கார்மலி கடல்
கார்முகம் வில் பஞ்சுகொட்டும் வில் மூங்கில்
கார்முகில் கருக்கொண்ட மேகம் கார்காலத்து மேகம் கருமுகில் பாடாணம்
கார்முல்லை பிரிந்த தலைவன் வருமுன் அவன் வருவதற்குரிய கார்ப்பருவத்தின் குறியாக மேகம் முன்வந்ததைக் கூறும் புறத்துறை
கார்வண்ணன் திருமால்
கார்வண்ணர் அசுரர்
கார்வலயம் கடல்
கார்வழலை இராசமாநாகம்
கார்வா கடல் மீன் வகை
கார்வாரி செயலாளன்
கார்வார் அதிகாரம்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together