14,846 words starting with க · page 153 of 297
Tamil Word
Tamil Meaning
கார்வாலியுமரம்
ஒருமரம்
கார்வினை
பாவத்தொழில்
கார்வெள்ளி
மட்டவெள்ளி
கார்வை
இசையில் நாதநீட்சி
கார்வை
(பெரும்பாலும் நரம்பிசைக் கருவிகளில்) ஒரே ஸ்வரத்தை நீட்டிப் பாடும் முறை
காறற்கத்தரி
ஒருவகைக் கத்தரிச்செடி
காறற்கொட்டி
ஒருமருந்துச்செடி
காறல்
தொண்டைக் கறகறப்பு
காறும் பொருள்
ஒரு மருந்துச்செடி
காறல்
(தொண்டையில்) அரிப்பு அல்லது கரகரப்பு உணர்வை ஏற்படுத்தும் நெடி
காறாக்கருணை
சேனைக்கிழங்கு
காறாப்பித்தல்
காறித் துப்புதல்
காறித்துப்பு
வெறுப்புக்காட்டு
காறியுமிழ்
காறித்துப்பு
காறியுமிழ்தல்
காறித் துப்புதல்
காறு
காலவளவு
சலாகை
கொழு
காறுதல்
காறற் சுவையாதல்
கோழையை மிடற்றிலிருந்து கொணர முயலுதல்
வயிரங் கொள்ளல்
காறுபாறு
அதிகாரம்
காறுவடித்தல்
கொழுமுனை தீட்டுதல்
காறை
மாதரும் குழந்தைகளும் அணியும் கழுத்தணி
வண்டிக்குடத்தைச் சுற்றியிடும் இரும்பு வளையம்
பூஞ்சணம்
வைக்கோல் முதலியவற்றின் தாள்
சுண்ணாம்பு
காறையெலும்பு
கழுத்தெலும்பு
காறையெலும்பு
கழுத்தின் கீழ் இரு பக்கமும் தோள் மூட்டுவரை அமைந்துள்ள எலும்பு
காற்கடுப்பு
கால் உளைச்சல்
காற்கடைகொள்ளுதல்
புறக்கணித்தல், அலட்சியம் பண்ணுதல்
காற்கட்டு
தடை
கலியாணம்
காற்கவசம்
மிதியடி, பாதரட்சை
காற்காந்தல்
காற்புண்
காற்காப்பு
காலில் அணியும் காப்பு
காற்காறை
தெய்வத் திருமேனியின் பாதங்களிற் சாத்தும் அணிகலன்
காற்குடைச்சல்
காலுளைவு
காற்குப்பாயம்
காற்சட்டை
காற்குளம்
பூசநாள்
காற்கொட்டை
காலுக்கிடும் திண்டு
காற்கோமாரி
கால்நடைகளுக்கு வரும் கால்நோய்வகை
காற்சட்டை
சல்லடம்
காற்சரி
ஒரு காலணி: பாதரசம்
காற்சவடி
பாதசாலம்
காற்சிராய்
காற்சட்டை
காற்சிலம்பு
காலணிவகை
காற்சீப்பு
இடுப்புச் சந்தெலும்பு
காற்சுற்று
மகளிர் கால்விரலில் அணியும் அணிவகை
காற்சுவடு
அடிவைப்பின் குறி
காற்படம்
விரலை அடுத்திருக்கும் பாதத்தின் அடிப்பக்கம்
புறவடி
காற்படுதல்
அழிதல்
காற்படை
காலாட்படை
கோழி
கட்டட அடிப்படையில் தரைக்கு மேலுள்ள பகுதி
காற்பனிகம்
கற்பிக்கப்பட்டது
காற்பரடு
புறவடி
காற்பாசம்
பருத்தி
காற்பாதை
ஒற்றையடிப்பாதை
காற்பிடித்தல்
விதையடித்தல்
காற்பிடிப்பு
வாதத்தினாற் காலிற் காணும் பிடிப்பு நோய்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.