14,846 words starting with க · page 154 of 297
Tamil Word
Tamil Meaning
காற்புத்தி
தாளகம்
காற்புரவு
ஆற்றுப்பாசன நிலம்
காற்புள்ளி
(,) ஒரு தொடரைப் படிக்கும் பொழுது சிறிதளவு நிறுத்த வேண்டும் இடத்தைக் குறித்தற்கு இடும் குறி
காற்பெட்டி
வண்டியின் பின்பெட்டி
காற்பெய்தல்
ஓடுதல்
காற்றடக்கி
துருத்தி
நீர்க்குமிழி
காற்றண்டை
ஒரு காலணிவகை
காற்றன்
துரிசு
காற்றருந்துதல்
காற்றை உண்ணல்
சோம்பியிருத்தல்
காற்றழும்பு
வலியோடுகூடிய கால்வீக்கம்
காற்றாட
காற்றுப் படும்படி
காற்றாடவைத்தல்
காற்றுப்படுமாறு பண்டங்களை வைத்தல்
காற்றாடி
சுழல் கறங்கு
காற்றாடிப் பட்டம்
கறங்கின் சுழற்சியால் நீரிறைக்கும் எந்திரம்
நிலையில்லாதவன்
சவுக்கு
மரவகை
விசிறி
காற்றாடி
ஒரு சட்டத்தின் மீது துணி அல்லது காகிதம் ஒட்டப்பட்டு வால் போன்ற நீளமான பகுதி சேர்க்கப்பட்டு நூலின்மூலமாகக் காற்றில் பறக்கவிடப்படும் ஒரு விளையாட்டுப் பொருள்
காற்றாடிப்பட்டம்
காற்றில் பறக்கவிடும் பட்டம்
காற்றாய்ப் பறத்தல்
மிக வேகமாய் வருதல்
காற்றாய்ப்பறத்தல்
விரைந்தோடுதல்
சுறுசுறுப்பாய்த் தொழில்செய்தல்
காற்றாலை
காற்றின் இயக்கத்தைக்கொண்டு மின்சாரம் தயாரிக்கவோ இயந்திரங்கள் இயக்கவோ பயன்படும் அமைப்பு
காற்றினாள்
வாயுவைத் தேவதையாகக் கொண்ட சுவாதிநாள்
காற்றின்சகாயன்
தீ
காற்றிளவல்
இளங்காற்று
காற்று
வாளி
உயிர்ப்பு
அபானவாயு
பிசாசு
காண்க : காற்றினாள்
காற்று
உலகில் வெளியெங்கும் நிறைந்திருப்பதும் உயிரினங்கள் உயிர் வாழ சுவாசிப்பதும் உணரக் கூடியதுமான ஒன்று
காற்றுகறுப்பு
பேய், பிசாசு முதலியவை
காற்றுக் கறுப்பு
பேய்
பிசாசு
காற்றுக்கடுவல்
பெருங்காற்று
காற்றுக்கரப்பு
பேய்க்கோளாறு
காற்றுக்காலம்
ஆடி மாதத்தைப்போல் பெருங்காற்று வீசுங்காலம்
காற்றுக்கொள்ளுதல்
வெளிப்பரவல்
காற்றுச்சங்கை
பேய்க்கோளாறு
காற்றுதல்
வெளிப்படுத்துதல்
அழித்தல்
காற்றுநாள்
காற்றைத் தேவதையாகக் கொண்ட சுவாதியை முற்பட்ட நாளாக உடைய விசாகநாள்
காற்றுநோவு
கால்நடைகளுக்கு வரும் வெக்கைநோய்
காற்றுப்பு
காறியுமிழ்தல்
காற்றுப்பெயர்தல்
காற்றுக்காலந் தொடங்குதல்
காற்றுப்போதல்
அடைப்பினின்றும் காற்று வெளியேறுதல்
அபான வாயுவை வெளியிடுதல்
காற்றுமழை
காற்றோடு கூடிவரும் மழை
காற்றுமுந்துநாள்
காற்றைத் தேவதையாகக் கொண்ட சுவாதியை முற்பட்ட நாளாக உடைய விசாகநாள்
காற்றுவாக்கில்
பிறர் சொல்லித் தெரிவது : செவிவழிச் செய்தியாக
காற்றுவாக்கில்
(நேரடியாகக் கேள்விப்படாமல்) பிறர் சொல்லி
காற்றுவாக்கு
காற்றடிக்குந் திசை
காற்று வீசும் பக்கம்
தற்செயல்
சோம்பல்
காற்றுவாங்கு
நல்ல காற்று வீசும் இடத்தில் இருந்து அனுபவித்தல்
காற்றுவாங்குதல்
காற்றை நுகர்தல்
காற்றுவாரி
கதவில்லாத சிறு சாளரம்
காற்றுவாரிப் பந்தல்
காற்று மிகுதியாக வருமாறு அமைக்கப்படும் பந்தல்
காற்றுவாரிப் பலகை
காற்றை வரவுந் தடுக்கவும் அமைக்கப்படும் முகட்டுச் சாளரப்பலகை
காற்றேறு
காற்றினால் தோன்றும் ஒருவகை முத்துக் குற்றம்
காற்றொடுக்கம்
காற்று வீசாது ஒடுங்குகை
காற்றொழில்
சிறுவேலை
காற்றோட்டம்
சுத்தமான காற்று வந்து போகும்படியாக இருக்கும் முறை
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.